நடிகர் விஜய் பற்றி வந்த இரண்டு குறுந்தகவல் என்னை சிரிப்பில் ஆழ்த்தியது
நடிகர் விஜய் பற்றி வந்த குறுஞ்செய்தி என்னை சிரிப்பில் ஆழ்த்தியது, உங்களுக்கு சிரிப்பு வந்தால் எனக்கு தெரிவியுங்கள்....
முதல் ஜோக்...
1. ஆசிரியர்/ உலகின் மிகச்சிரிய ஜோக் சொல்லு?
மாணவன்/ டாக்டர் விஜய்
2.டாக்டர்/ இவருக்கு எப்படி இவவளவு அடி பட்டிச்சு??
பஸ்டிரைவர்/ பஸ்லருந்து விழுந்துட்டார்
டாக்டர்/ பஸ் படிகட்டுல பயணம் செய்தாரா?
பஸ் டிரைவர்/ பஸ்ல விஜய் படம் போட்டேன். பழக்க தோஷத்துல,தியேட்டர்
விட்டு வெளியே போறா மாதிரி ஓடற பஸ்லருந்து வெளியே போயிட்டாரு.....
அன்புடன்/ ஜாக்கிசேகர்
Labels:
ஜோக்
Subscribe to:
Post Comments (Atom)
2ஆவது ஜோக் சூப்பர்.
ReplyDeleteசெம காமெடி போங்க ஹா ஹா ஹா
ReplyDeleteநிறைய பேரு விஜய் மேல கொலை வெறியோட இருக்காங்க போல :-))))
செம நக்கலான ஜோக்குங்க.சூப்பர். ரொம்ப ரொம்ப ரசிச்சேன்
ReplyDeleteஇரண்டாவது :)))
ReplyDeleteமுதலாவது சூப்பரோ சூப்பர்....
ReplyDeletenooooooooooo!!
ReplyDeleteஇதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
-உலக விஜய் ரசிகர் மன்றத்தின் மகளிர் சங்க செயலாளர்.
சூப்பர் !!!
ReplyDeleteஇரண்டுமே !!
நன்றி வடகரை வேலன் வந்து வாசித்து கருத்து சொல்லியமைக்கு
ReplyDeleteநன்றி கிரி வந்து வாசித்து கருத்து சொல்லியமைக்கு
ReplyDeleteநன்றி ரேப் வந்து வாசித்து கருத்து சொல்லியமைக்கும், ரசித்தமைக்கும்
ReplyDeleteநன்றி பாலா வந்து வாசித்து கருத்து சொல்லியமைக்கு
ReplyDeleteநன்றி சின்ன பையன்
ReplyDeleteநன்றி தமிழ் மங்கை, வந்து வாசித்து கருத்து சொல்லியமைக்கு, மன்னிச்சிடுங்க தலைவி
ReplyDeleteநன்றி பாஸ்கர்
ReplyDeleteஅண்ணே,
ReplyDeleteபுதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க.
அதோட என் பேர் ராப் அண்ணே, நீங்க வேற மாதிரி போட்டுட்டீங்களே?
//தியேட்டர் விட்டு வெளியே போறா மாதிரி ஓடற பஸ்லருந்து வெளியே போயிட்டாரு.....
ReplyDeleteஹையோ... ஹையோ...
great very nice
ReplyDeletewell said ..
ReplyDelete