
ஒருவழியாக பதிவுகளில் அளாளுக்கு உசுப்பு ஏற்றி 150ரூபாய் கொடுத்து பிளாக்கில் டிக்கட் வாங்கி சென்னை உட்ல்ண்ட்ஸ் தியேட்டரில் படம் நேற்று பார்த்தேன், சென்னையில் ஒருநாளைக்கு 137 காட்சிகள் திரையிடப்பட்டதால் ,கற்புரம் பால் அபிஷேகம் ,பீர் அபிஷேகம் போன்றவைகள் காண கிடைக்கவில்லை, ரிலீ்ஸ்இரண்டாம் நாள் என்பதால் மயிலாப்பூர் மாமிகள் படையெடுத்து இருந்தார்கள்.படத்தின் முதல் பத்து நிமிடங்கள் நம்மைபிரமிக்க வைக்கிறார்கள்.நிறைய வேடங்கள் பேசுவது புரியவில்லை , அது தியெட்டரின் குறைபாடாக கூட இருக்கலாம், பிறகு ஒருநாளில் பொறுமையாய் படம் பார்க்க வேண்ணணணணடும். அசின் வரும் காட்சிகள் எல்லா வசனங்களும் கத்தலாய் பேசிஇருக்கிறார் .மற்றபடி படம் கமலின் உழைப்புக்காக இந்த படத்தை எல்லோரும் ஒருமுறை பார்க்க வேண்டும். ஏனெனில் கோடம்பாக்கம் ஏரியா ஓத்துக்கிட்டுவாரியா என்ற பாடலுக்காக அட்டு படங்களை எல்லாம் ஓடவைத்தவர்கள் நாம்.. படம் முடி்ந்த போது எல்லோரும் எழுந்து நின்று கைதடடினார்கள் ,அதுதான் கமல் என்ற கலைஞனுக்கு கிடைத்த வெகுமதி படத்தின் எதோ ஒரு ஒட்டாத தன்மை இசை மட்டுமே, இருப்பினும் படம் பற்றிய இடுக்கை மற்றும் பதிவுகளில இயக்குநர் ரவிக்குமார் படத்திற்க்கு படம் கோட்டு போட்டூ ஆடுவதையெல்லாம் விமர்சிப்பது கொஞச்ம்.......
அன்புடன் / ஜாக்கிசேகர்
இவ்வளவு மொக்கையாக ஒரு பதிவு போடுவாங்க. கை தட்டினார்கள், வெகுமதின்னு கன்னாபின்னாவென்று உளருகிறீர்கள்?
ReplyDeleteநன்றி சத்யா ,எல்லோரும் எடபபோதும் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நான் ஒரு குறும்பட இயக்குனர். அதன் பார்வையில் எழுதியது
ReplyDelete