nenjodu cherthu song- yuvvh/நெஞ்சோடு சேர்த்து....மனதை மயக்கும் மலையாள ஆல்பம்.




நெஞ்சோடு சேர்த்து என்ற இந்த பாடல்தான் தற்போது என் தேசிய கீதம்
.மலையான ஆல்பம் சாங்கான இந்த பாடல் தற்போது இணையத்தில் வெகு பிரபலம்.... பாடல் வெளியான நான்கு நாட்களில் நான்கு லட்சம் பேர் பார்த்து ரசித்த ஆல்பம்...  அந்த பாடல்..

 காலையில் ஒரு காப் காபியுடன் இந்த பாடலை ரசிக்க ஆரம்பித்தால்.. அன்றைய நாள் மிக அழகாக செல்வதாக ஒரு  நினைப்பு எனக்கு இருக்கத்தான் செய்கின்றது.

ரொம்ப சிம்பிளான  ஆல்ப்ம்.. பாடலை பாடிய Aalap Raju குரலில் இருக்கும் வசீகரம் இந்த பாடலை ரசிக்க வைக்கின்றது என்றாலும்...   இந்த ஆல்பத்தின் விஷூவல்கள் சான்சே இல்லை.. காதலை கொண்டாடும் அத்தனை பேருக்கும் இந்த பாடல் பிடிக்கும்....

காலையில் காதலியை சந்திக்க வீடுவரை செல்லும் காதலன் ஒரு மியூசிக் டைரக்டர்...அவள் எழும் முன் தன் புதிய ராகத்தை அவள் முன் பாடி எப்படி இருக்கின்றது என்று  கேட்கின்றான்...? இதுதான் இந்த யுவா ஆல்பத்தில் உள்ள நெங்சோடு சேர்த்து பாடலின் கான்செப்ட்..

காலையில் உறக்கம் கலையும்  காதலியை பார்க்க எத்தனை பேருக்கு கொடுத்து வைத்து இருக்கும் என்று எனக்கு தெரியாது.. அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன் என்றே சொல்லுவேன்..அதனாலோ என்னவே இந்த பாடல்  எனக்கு மிகவும் பிடித்து விட்டது...

காதலனாக மலையாள படங்களில் நடித்து வரும் Nivin Pauly நடித்து இருக்கின்றார்..  அந்த இரண்டு நாள் தாடிதான் அவருக்கு அழகே...
காதலியாக Nazriya Nazim நடித்து இருக்கின்றார்... கொள்ளை அழகு.. மலையாள திரைப்படங்கள் மற்றும் டிவி காம்பியரிங் செய்பவர்...  அவர் கொடுக்கும் ரியாக்ஷன்கள் சான்சே இல்லை..

பல்லு துலக்காமல் காப்பியை காதலி காபி சாப்பிட பல் விலக்க வில்லையா என்று கேட்க.. ச்சே  என்று அந்த பெண் கொடுக்கும் ரியாக்ஷன் சூப்பர்...

இந்த பாடலில் கடைசியில் இருக்கும் அந்த ஹியூமர் சென்ஸ் வாவ் என்று சொல்ல வைப்பது இந்த ஆல்பத்தின் பெரிய பிளஸ்... அதுக்கு அந்த பெண்  கொடுக்கும்  ரியாக்ஷ்ன்கள் அருமை...

அந்த பாடல் உங்களுக்காக....





Sachin , Sreejith என்கின்ற இருவரும் இந்த பாடலை கம்போஸ் செய்து இருக்கின்றார்கள்..



nenjodu cherthu song- yuvvh
Nenjodu cherthu Pattonnu paadaam
Pattinte eenam neeyaanu…
Kaanathey kannil Ariyathey nenjil
Viriyunna chithram Neeyaanu..

Nee Varoo..  ee Paattin raaghamaai
Nee tharoo.. ee chithram varnmaaai..

Hridhayam Thookum pranayam nalki njanum nila sandhye..
Thirike nanayum mizhikal nalki neeyum engu maanju..

Nenjodu cherthu Paattonnu paadaam
Pattinte eenam neeyaanu..
Kaanathey kannil Ariyathey nenjil
Viriyunna chithram Neeyaanu..


Kaannaanayi Mohangal chirakadikkumbol
Snehathine kataayi enne thalodi
Mizhiyile mozhiyilum nin mugham maathramaayi
Kanavile kannilum nin niram maathram
Maayallae akale akale akale..

Nenjodu cherthu.. Pattonnu paadaam..
Pattinte eenam neeyaanu…

Chollaanayi kaavyangal ezhuthiyathellam
Nin chundil pokkunna hinddholamaayi
Aazhiyum maariyum nin swaram maathrameki
Ninavile nizhalilum nintre nishwaasam
Thedunnu arikil, Nee innu evide…

Nenjodu cherthu.. Pattonnu paadaam..
Pattinte eenam neeyaanu…

Kaanathey kannil oo hoo ho ooo
Viriyunna chithram oo hoo ooo



ஒரு முறை இந்த பாடலை கேட்டு பாருங்கள்... உங்களுக்கே ரொம்ப  பிடித்த விடும்.. இந்த  பாடலை என்க்கு அறிமுகப்படுத்தியது என் மனைவிதான்... என் தூக்கத்தை காலையில் வந்து   கெடுத்து தினமும் இம்சை எனக்கு எப்படி கொடுத்தியோ.,.. அது போல ஒரு கடன்காரன்  தூங்கற பொண்னை காலையிலேயே எழுந்துருக்க சொல்லி பாடி பாடி டாச்சர் பண்ணறான்... என்ன அவன் பாடி  டார்ச்சர் பண்ணறான்.. நீ பேசி  டாச்சர் செய்வே அவ்வளவுதான் வித்யாசம்... அதுக்கு அப்புறம் அவ்வ சொன்னதுதான் ஹைலைட்... அந்த பையன் ரியாக்ஷன் கொடுக்கறது எல்லாம்  நீ அன்னைக்கு  இன்னைக்கும் கொடுக்கறது போலவே இருக்கு என்றாள்...

நானும் திரும்ப திரும்ப  அந்த பையனின் ரியாக்ஷனை  பார்க்கின்றேன் எனக்கு விளங்கவே  இல்லை..

மனைவியை வாசன் ஐ கேருக்கு அழைத்து  செல்லவேண்டும்..


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

9 comments:

  1. பாட்டை விட உங்க love story சூப்பர்

    ReplyDelete
  2. very nice Jackie... This is very nice. I have never loved any one... but if I could rewind my life after this seeing this song.. i could have loved someone..

    ReplyDelete
  3. நம் நடவடிக்கை உடன் ஒத்துப்போவது போன்ற பாடல்கள்/காட்சிகள் பார்க்கும் மனம் குதுகலிக்கமலா இருக்கும்...?

    அது ஜாக்கிக்கு சொல்லியா குடுக்க வேண்டும் :-)

    ReplyDelete
  4. பலமுறை கேட்டுவிட்டேன். ஒரு பெங்காலி பாடலும் இதே ராகத்தில் உள்ளது. கேட்கவும்.(பார்க்கவும்)

    ReplyDelete
  5. //இந்த பாடலில் கடைசியில் இருக்கும் அந்த ஹியூமர் சென்ஸ் வாவ் என்று சொல்ல வைப்பது இந்த ஆல்பத்தின் பெரிய பிளஸ்//

    Okay song. He just hums in the end. I don't see any sense of humour other than @3:00 -3:05. Made me smile but not a WOW kind.

    ReplyDelete
  6. Really this is Very nice song. Thank you both of you.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner