யாழினிஅப்பா (யாழினிக்கு பிறந்தநாள்.)


யாழினி....



கருவுற்ற ஆறாம் மாதத்தில் பெண்குழந்தை பிறந்தால் யாழினி என்று பெயர் வைக்க வேண்டும் என்று இருவரும் சேர்ந்து முடிவு செய்தோம்...நாங்கள் நினைத்தது போல யாழினி பிறந்தாள்...

சிசேரியன்தான் என்று எல்லா டாக்டர்களும் சொன்ன போது சுகப்பிரசவம்  பார்த்த டாக்டர் இந்துமதி அவர்களுக்கு எனது நன்றிகள்.

யாழினி பிறந்த மறுநாள் நாங்கள் பல் டாக்டரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கினோம்.. 


குழந்தை பிறந்த மறுநாள் பல்டாக்டரிடம் அப்பாயின்ன்மென்ட் வாங்கும் போது சற்று நகைப்பாகவே எனக்கு இருந்தது..

இரண்டில் ஒரு பல் ரொம்ப  பிஞ்சாக இருக்கின்றது...சில நேரங்களில் அது பிய்த்துக்கொண்டால் குழந்தை அதை முழுங்கி விட வாய்ப்பு இருப்பதால் அதனை ரிமூவ் செய்து விடுதல் நலம் என்றார்  பல் டாக்டர்.

 நடுப்பல் மிக ஸ்டராங்காக இருக்கின்றது..அதே போல இந்த பல்லும் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால்
சின்ன பிள்ளை என்பதால் அந்த பிஞ்சு பல்லை பிடிங்கும் போது குழந்தை  கத்துவாள்.. அதனால் நீங்கள் கவலைபடாமல் இருக்கவேண்டும் என்றார்கள்.. பல் டாக்டர் அறையில் இருந்த கொரடா போன்ற  சமாச்சாரங்களை பார்த்து எனக்கு படபடப்பு அதிகமாகியது...


நானும் என் மனைவியும் எல்லா கடவுள்களிடத்திலும் வேண்டிக்கொண்டோம்...பச்சைக்குழந்தை அந்த  வலியை எப்படி பொறுத்துக்கொள்ளுவாள்..? என்று ஏகப்பட்ட  கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டு இருந்தன...


பல் டாக்டர் அறையில் நின்று இருந்த  அறையில் எங்களை வெளியே அனுப்பி விட்டு குழந்தையை இரண்டு தாதிகள் மட்டும் வைத்துக்கொண்டார்கள்..

பல் டாக்டர் பெண்மணி வந்தார்..12 வது நொடியில்  சின்னதாக மிக சன்னமாக குவாவாவாவா என்ற சத்தம் மட்டும் யாழினியிடத்தில் இருந்து வந்தது...


பல் டாக்டர் சொன்னார்... பயங்கரமாக கத்தி ஆர்பாட்டம் செய்வாள் என்று நினைத்தேன்..யாழினி ரொம்ப சமத்து என்றார்.. அந்த சமத்துக்கு இன்று பிறந்தநாள்...


ஒரு வருடம் ஆகி விட்டது... நேற்றுதான் உலகில் உள்ள அத்தனை கடவுள்களையும் வேண்டிக்கொண்டு படபடப்போடு பெங்களுர் ரிச்மண்ட் ரோட்டில் உள்ள ரிபப்ளிக் மருத்துவமணையின் வராண்டாவில் படபடப்புடன் அலைந்தது ஞாபகத்துக்கு வந்தது....

ஒரு வருடம் என்ன வேகமாக ஓடி விட்டது...மகளிர் தினத்தன்று சோபாவை பிடித்துக்கொண்டு நடந்தவள்.. தனியா மூன்று அடி எடுத்து  வைத்து தாவி வந்து என்னை பிடித்துக்கொண்டாள்.. அன்று நாங்கள் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை...

அப்பா,அம்மா,மாமா, போன்ற வார்த்தைகளை மிக தெளிவாக உச்சரிக்கின்றாள்...

யாழினிக்கு ஜி மெயிலில் ஒரு ஐடி யாழினிஜாக்கிசேகர் என்ற பெயரில் கிரியேட் செய்து இருக்கின்றேன்..  யாழினிக்கான உங்கள் வாழ்த்துகளை அந்த ஐடிக்கு அனுப்பி வைக்க  கேட்டுக்கொள்கின்றேன்.. yazhinijackiesekar@gmail.com


 யாழினி படித்து புரிந்து கொள்ளும் ஏதாவது பிறந்தநாளின் போது அதனை பரிசாக கொடுக்கலாம் என்று எண்ணி இருக்கின்றேன்... முதல் வருட பர்த்டேவுக்கு   தன்னை இத்தனை  பேர் வாழ்த்தி இருக்கின்றார்கள் என்று நினைக்கும் போது அவள் எந்த அளவுக்கு சந்தோஷம் கொள்ளுவாள்? அதற்க்காகத்தான்...

 உங்கள் வாழ்த்துக்கு யாழினி பதில்  மெயில் அனுப்ப சில காலங்கள் ஆகும் அதுவரை பொருத்திருங்கள்.

யாழினி பிறந்தநாளுக்கு  எனது வீட்டு விலாசம் கேட்டு பட்டுபாவாடை சட்டை எடுத்து பார்சலில் பெங்களுருவில் இருந்து  அனுப்பிய தங்கை பிரபாவுக்கு இந்த அண்ணனின் அன்பும் கனிவும்...


இன்று மாலை சென்னை கொளப்பாக்கத்தில் உள்ள எனது வீட்டில் சிம்பிளாக யாழினியின் முதல் பிறந்தநாளை கொண்டாட இருக்கின்றோம்...உங்கள் வாழ்த்து மற்றும் ஆசியை எதிர்நோக்கி.......


காலையிலே வாழ்த்து அட்டை ரெடி செய்து பேஸ்புக்கில் வாழ்த்திய ஜெயக்குமார் சுப்ரமணியன் அவர்களுக்கு எனது நன்றிகள்.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.





நினைப்பது அல்ல நீ நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

75 comments:

  1. யாழினிக்கு இன்ரிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. யாழினிக்கு அன்பு வாழ்த்துக்கள்.

    பேரன்பு நித்யா

    ReplyDelete
  3. hi Dhanasekar,

    Touching moments..

    enjoy this time moment as much as possible..

    good luch

    ReplyDelete
  4. பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்கள் மகளுக்கு !

    ReplyDelete
  5. யாழினி என்றும் மகிழ்வுடன் வாழ இனிய பிறந்தநாளில் இதயம் நிறை நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அன்புக் குழந்தை யாழினிக்கு உன் அன்பு பெரியப்பாவின் முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. யாழினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. யாழினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. யாழினிக்கு முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..... ஜாக்கி அப்பாவான ஒரு ஆண்டு வாழ்த்துக்களும்..!! :))

    ReplyDelete
  10. குட்டிதங்கை யாழினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. யாழினிக்கு அன்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. யாழினி பாப்பாவுக்கு இந்த மாமாவின் அன்பு வாழ்த்துகள், நீண்ட காலம் மகிழ்வுடன் வாழ்ந்து பெரிய சாதனைகளை
    நீ செய்ய வாழ்த்துகிறேன் !

    ReplyDelete
  13. //
    கோகுல்Mar 14, 2012 08:48 PM
    குட்டிதங்கை யாழினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.//



    என்னது கோகுல்.. யாழினியை தங்கைன்னுட்டீங்க. நீங்க அவ்ளோ யூத்தா?

    ReplyDelete
  14. எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் .இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  15. யாழினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. 16 sallvangalum patru nalam valla nall vallthukal

    ReplyDelete
  17. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. பிறந்த நாள் வாழ்த்துகள் யாழினி!!!!!

    ReplyDelete
  19. யாழினிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ! இன்று போல் யாழினி என்றும் வாழ நாங்கள் இறைவனை பிராத்திக்கிறோம்!

    ReplyDelete
  20. Happy Birthday Yazhini................

    ReplyDelete
  21. யாழினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. யாழினி பாப்பாவுக்கு இனிய நாள் வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  23. //குழந்தை பிறந்த மறுநாள் பல்டாக்டரிடம் அப்பாயின்ன்மென்ட் வாங்கும் போது சற்று நகைப்பாகவே எனக்கு இருந்தது..//

    குழந்தை பிறந்தபோதே பல் இருந்ததா?

    கண்ணகி பிறந்தபோதே அவ்வாறு இருந்ததாக ஏதோ ஒரு மேடையில் கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  24. பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழினி ..

    ReplyDelete
  25. பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழினி ..

    ReplyDelete
  26. யாழினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. யாழினி, நீ கொடுத்துவைத்தவள். ஒரு நேர்மையான, நிதர்சனமான , யதார்த்தமான தந்தையை கிடைக்க பெற்றவள். இப்படி ஒரு தந்தையை கிடைக்க பெற்றவளுக்கு எல்லா வளமும் கிடைக்கும்..
    வாழ்வின் சுமைகளை சுமந்த ஜாக்கிக்கு யாழினி ஒரு வரம்.
    எல்லா வளமும், எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கிறேன் யாழினி இந்த பிறந்த நாளில்..

    ReplyDelete
  28. யாழினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. யாழினி, ஒரு நேர்மையான,யதார்த்தமான தந்தையை பெற்றிருக்கிறாள்..ஜாக்கி சுமந்த சுமைகளினுடே யாழினி ஒரு வரம்.

    எல்லாம் வளமும்,நலமும் யாழினிக்கு கிடைக்க என் வாழ்த்துக்கள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  30. பிறந்த நாள் வாழ்த்துக்கள்-யாழினிக்கு

    ReplyDelete
  31. எனக்கு அபியும் நானும் மறுபடியும் பார்த்தது போல் இருக்கிறது. :)

    யாழினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. யாழினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. முத்துப் பாப்பாவிற்கு முதல் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. MANY MANY MANY MORE HAPPY RETURNS OF THE DAY YAZHINI BABY...MY CUTE....

    ReplyDelete
  35. பிறந்த நாள் வாழ்த்துகள் யாழினி!!!!!

    ReplyDelete
  36. பிறந்த நாள் வாழ்த்துகள் யாழினி.

    ReplyDelete
  37. I wish Yazhini a very very happy birthday and many more happy returns of the day.

    ReplyDelete
  38. Happy B'day Yazini:) God bless you.

    ReplyDelete
  39. யாழினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  40. யாழினி நலம் யாவையும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. யாழினி நலம் யாவையும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  42. யாழினிக்கு அன்பு வாழ்த்துகள்.
    -ASM-

    ReplyDelete
  43. யாழினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  44. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழினி!

    ReplyDelete
  45. happy birthday to yazhini kutti....

    ReplyDelete
  46. என்ன அண்ணே முன்னடியே சொல்லி இருக்கலாம்ல வீட்டுக்கே வந்து வாழ்த்தி இருப்பேனே .. யாழினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  47. யாழினிக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் செல்லம் :)

    ReplyDelete
  48. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாழினி......


    சசு.அருள்.

    ReplyDelete
  49. வாழ்க பல்லாண்டு.யாழினிக்கு இந்த முகம் தெரியாத பெங்களூர் தாத்தாவின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  50. நல்வாழ்த்துகள் பாப்பா.

    ReplyDelete
  51. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழினி

    ReplyDelete
  52. யாழினிக்கு அவள் தந்தையை பெற்ற தாயின் ஆசியுடன் எல்லா வளங்களும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  53. யாழினி குட்டிக்கு இந்த மாமா மற்றும் அத்தையின் அன்பு வாழ்த்துகள், வாழ்க வளமுடன்.


    என்றும் அன்புடன்

    முருகேசன் & உமா

    ReplyDelete
  54. மனப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழினி ..

    ReplyDelete
  55. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  56. பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழினி...... என்றும் தமிழச்சியாய் பல்லாண்டு வாழ்க.....

    ReplyDelete
  57. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாழினி......எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  58. Belated Birthday wishes to Yazhlini.

    ReplyDelete
  59. பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழினி

    ReplyDelete
  60. பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழினி

    ReplyDelete
  61. வாழ்த்து சொன்ன அத்தனை பேருக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

    லக்கி உண்மைதான் பிறந்த போதே யாழினிக்கு இரண்டு பல் இருந்தது.. கண்ணகி பல் மேட்டர் நீங்க சொல்லித்தான் கேள்வி படுறேன்.
    கணேஷ் நீங்க சொன்னனது போல.. கடைசிவரை இருக்க முயற்சி பண்ணறேன்.

    ReplyDelete
  62. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாழினி...

    தாமதமாக வாழ்த்து சொல்வதற்கு யாழினி இந்த சித்தப்பாவை மன்னிப்பாள் என்று நினைக்குறேன்.

    (அண்ணே, எனது வலது கையில் அடிபட்டு விட்டதால் கடந்த ஒரு வாரமும் வீட்டில் தான் இருந்தேன், Erode வரவில்லை. அதனால்தான் தக்க சமயத்தில் நம்ம பாப்பாவுக்கு வாழ்த்து சொல்ல முடியவில்லை. Forgive me.)

    யாழினி குட்டி என்று போல் என்றும் சந்தோசத்துடனும் ஆரோகியதுடனும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்.


    தம்பி,
    ஈரோடு

    ReplyDelete
  63. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாழினி...

    தாமதமாக வாழ்த்து சொல்வதற்கு யாழினி இந்த சித்தப்பாவை மன்னிப்பாள் என்று நினைக்குறேன்.

    (அண்ணே, எனது வலது கையில் அடிபட்டு விட்டதால் கடந்த ஒரு வாரமும் வீட்டில் தான் இருந்தேன், Erode வரவில்லை. அதனால்தான் தக்க சமயத்தில் நம்ம பாப்பாவுக்கு வாழ்த்து சொல்ல முடியவில்லை. Forgive me.)

    யாழினி குட்டி என்று போல் என்றும் சந்தோசத்துடனும் ஆரோகியதுடனும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்.


    தம்பி,
    ஈரோடு

    ReplyDelete
  64. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டிம்மா.

    தாமதமா வாழ்த்து சொல்றதுக்கு இந்த சித்தப்பாவ மன்னிச்சிடு யாழினி.

    (அண்ணே, எனக்கு கைல அடிபட்டுட்டதால இந்த வாரம் ஈரோடு வரவே இல்லை. அதான் சமயத்துல யாழினிக்கு வாழ்த்து சொல்ல முடியல. Forgive me brother.)

    குட்டிம்மா இன்று போல் சந்தோசத்துடனும் ஆரோக்கியத்துடனும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்.

    தம்பி,
    ஈரோடு

    ReplyDelete
  65. திருநிறைச்செல்வி. யாழினிக்கு எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  66. திருநிறைச்செல்வி. யாழினிக்கு எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner