(UNCOVERD) 15+ ஒரு பழைய ஓவியமும் சில கொலைகளும்...

உலகில் இன்றுவரை புதைந்து கிடக்கும் மர்மங்கள் ஏராளம்...சிலது வெளியே தெரிந்து விடுகின்றது சில மர்மங்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும வெளியே தெரிவதில்லை..ஆனால் தீவிர முயற்ச்சி செய்தால் நிச்சயம் பல புதிர்களை வெளிபடுத்தலாம்...
UNCOVERD படத்தின் கதை இதுதான்...
juliya (Kate Beckinsale ) பர்சிலோனாவில் வசித்து வருபவள்...அவளுக்கு 1471 ஆம் ஆண்டு வரையபட்ட ஒரு ஓவியம் கிடைக்கின்றது... அதில் பொதிந்து இருக்கும் உண்மையை கண்டுபிடிக்க பேராடுகின்றாள்...அந்த ஓவியங்களை தலைமுறை தலைமுறையாக ஆராய்ந்து வருகின்றாள்.... இதில் பல ரகசியங்களை சொல்லும் ஒரு வராலாற்று புரபசர் குளியல் அறையில் பினமாக கிடக்கின்றான்... அந்த ஓவியத்தில் ராஜாவும் ஒரு வீ ரனும் செஸ் விளையாட்டு விளையாடுவது போன்ற காட்சி... அதில் கேட்டு இருக்கும் கேள்வி வீரனை கொலை செய்தது யார்...?

செஸ்விளையாட்டில் கைதேர்ந்த நாடோடி ஒருவனை நகரத்தில் சந்திக்கின்றாள்... அவள் பல புதிர்கள் கண்டுபிடிக்க அவன் உதவியாக இருக்கின்றான்... 500 வருடத்துக்கு முன் நடந்த கொலை... கொலை எப்படி நடந்தது என்று ஜுலியா கண்டுபிடித்தாளா என்பதே படத்தின் மீதி சுவாரஸ்யம்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
முதலில் பார்வையாளனை கட்டி போடும் விஷயம்... 500 வருடங்களுக்கு முன் நடந்த கொலையை அந்த ஓவியத்தில் இருக்கும் புதிரை எப்படி விடுவிக்க போகின்றார்கள்.. என்பது படத்தின் ஈர்ப்புக்கு காரணம்...

முதல் காட்சியில் அந்த பழைய ஓவியத்தில் இருந்து கேமரா ஜும் பேக் அகும் அந்த காட்சி மிக அற்புதமாக படமாக்கபட்டு இருக்கும்...

படத்தில் இருக்கு புதிர்கள் ஒவ்வொன்றாக அவிழ்வது இண்டரஸ்டிங்...

பட் கிளைமாக்ஸ் எதிர்பார்த்த ஒன்றாக இருக்கின்றது....

படத்தின் சுவாரஸ்யத்துக்கு மற்றொறு காரணம்...juliya வாக நடிக்கும் (Kate Beckinsale ) அரைநிர்வாணகாட்சிகள் ... ஏனோ தெரியவில் அந்த பெண்ணிடம் ஒரு அழகு இருக்கத்தான் செய்கின்றது...

படம் 1994ல் வெளிவந்த படம்...

படத்தின் சென்சார் படங்கள்... 1

படத்தின் சென்சார் படங்கள்...2

படத்தின் சென்சார் படங்கள்...3
பட்குழுவினர் விபரம்...
Directed by Jim McBride
Produced by Enrique Posner
Jack Baran
Written by Arturo Perez-Reverte
Jim McBride
Michael Hirst
Jack Baran
Starring Kate Beckinsale
John Wood
Sinéad Cusack
Paudge Behan
Art Malik
Music by Philippe Sarde
Editing by Eva Gardos
Distributed by Warner Brothers
Release date(s) May 1994, France
5 January 1995, Germany
Running time 112 minutes
Country United Kingdom
Language English

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

9 comments:

  1. கதை, ரொம்ப இன்டிரஸ்ட்டிங்கா இருக்கும் போல!!

    ReplyDelete
  2. இண்ட்ரஸ்ட்டிங்.. கொஞ்சம் டாவின்சி கோட் சாயல் தெரியுதே? படம் பார்க்கும்போதும் அப்படித்தானா?

    ReplyDelete
  3. இப்படத்தின் டவுன்லோட் லிங்க் கிடைக்குமா?

    ReplyDelete
  4. நன்றி சே சரவணகுமார்..

    நன்றி சைவகொத்து பரோட்டா..

    நன்றி மங்களுர் சிவா... எங்கய்யா இப்பெல்லாம் ஆளையே பார்க்க முடியறதில்லை..

    நன்றிஜெய்... அவ்வளவு சுவாரஸ்ய்மு னு சொல்ல முடியாட்டாலும் ஓகெ...


    விக்னேஷ் குகுளில்தான் தேட வேண்டு்ம்..

    ReplyDelete
  5. அருமையான விமர்சனம் அண்ணே

    ReplyDelete
  6. Hello Jackie Sir.
    Im regularly visiting your blog.
    U r doing good.
    I see this movie in star movies.
    This is such a nice movie and your review is good.

    If you have some free time just visit my blogs (and dont mistake me if dont like any thing in my blog (-:)

    degree-360.blogspot.com
    eyesnotlies.blogspot.com
    pixpages.blogspot.com
    adults-page.blogspot.com
    moo-vie.blogspot.com


    Im expecting comments from you sir.
    If u have any datas please send for my blogs(if u think it is secret, dont worry i wont tell anyone that u gave me the content. Especially for adults-page (-:) send comments only to my e-mail please. 007sathsih@gmail.com

    ReplyDelete
  7. HELLO JACKIE SIR
    YESTERDAY I TYPED MY E-MAIL ID WRONGLY
    IM EXTREMELY SORRY FOR THAT.
    ACTUALLY I EXPECT REPLY FROM U.
    I DIDNT GET ANY REPLY TO MY MAIL.
    THAT SO I VISIT MY BLOG WHETHER U REPLY THRU COMMENT.
    THEN ONLY I SAW I TYPED MY MAIL ID WRONGLY.
    SORRY FOR THE IN CONVINIENCE.

    MY CORRECT ID IS 007sathish@gmail.com

    IF U ALREADY SEND ANYTHING PLEASE SEND AGAIN TO HIS MAIL ID AND IM SORRY AGAIN FOR INCONVINIENCE.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner