எங்கே போனார்கள் அந்த பொட்டை பசங்க???
அமிதாப்பச்சன் ஏதாவது சொல்லி விட்டால் போதும் அவ்வளவுதான் ராஜ்தாக்கரே ஆட்கள் நிரா யுதபானி மும்பை மக்களை உண்டு இல்லை என்று செய்து விடுவார்கள்.
ஒரு அம்பாசிட்டர், ஒரு அரசு பேருந்தை எறித்து இருபது முப்பது கடைகளை உடைத்தால்தான் அவர்களுக்கு நிம்மதி தரும்.
அதே போல் இப்போதும் பொட்டை பொறுக்கிகள்தான் ஏகே 47 எடுத்து வந்தார்கள். இந்த பொட்டைகள் பானிபூரி சாப்பிட்டு என்.டி.டிவி பார்த்து கொண்டு இருந்தார்கள் இப்போது போய் ஏதாவது புடுங்க வேண்டியது தானே.
இவர்கள் பருப்பு அங்கே வேக வாய்பில்லை. வேக வைக்க நினைத்தாலும் நினைக்கும் போதே பயிறுகள் இறைந்து விடும்.
ஏகே 47 எடுத்துக்கொண்டு கடல் வழியாக தீவரவாதிகள் வந்த போது, ராஜ் தாக்கரே இது எங்கள் மஹாராஷ்ட்டிரா மண் , இந்த தீவிரவாதிகளை நாங்கள்தான் விரட்டுவோம். எங்கள் மண்ணின் மைந்தர்கள்தான் இதை புடுங்குவார்கள் வேறு யாரும் புடு்ங்க வேண்டாம் என்று சொல்ல வேண்டியதுதானே.
எங்ககிருந்தோ எந்த மாநிலத்தில் இருந்தோ வந்த கமாண்டோக்கள் மாநில எல்லை பார்க்காமல்உயிர் துறந்து எல்லோரையும் காப்பாற்றி நிலமையை கட்டுக்குள் எடுதது வந்தார்கள்.
அந்த பொட்டை பசங்க அமிதாப்பச்சன் பேனர் கிழிக்கவும் ஐஸ்வர்யாராய் போஸ்டருக்கு மீசை வரையவும் டுவீலரில் வரும் நிராயுதபானி குடிமகனை மிரட்டி இன்பம் காணவும்தான் லாயக்கு.....
அன்புடன்/ஜாக்கிசேகர்
Labels:
அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
அட விடுங்க தல.. அவங்கள பத்தி டைட்டில்லயே சொல்லிட்டீங்க.. அவங்கள பத்தி நாம எதுக்கு பேசணும்... நம்ம கமாண்டோஸ்க்கு ஒரு ராயல் சல்யூட் மட்டும் வெப்போம்..
ReplyDeleteநன்றி வெண் தங்கள் கோபத்திற்க்கும் நம் கமாண்டோக்களுக்கு ராயல் சல்யூட்
ReplyDeleteஉங்கள் கோபத்தில் நானும் பங்கு கொள்கிறேன். இந்த துயரத்தில் தன் உயிர் நீத்த ஹேமந்த கார்கரே மனைவி கூட ராஜ்தாக்கரேவின் உதவிகளையும் மோடியின் பண உதவிகளையும் நிரகாரித்து உள்ளார்,
ReplyDeleteஹேமந்த கார்கரே போன்ற நேர்மையான மாவீர்களை நம் நாடு இழந்துள்ளது
இவர்களின் தியாகம் கேவலபடாமல் இனியாவது நாமும் மொழி சாதி மதம் இனம் என்ற சிறு மாயவலைக்குள் விழாமல் இருப்பது தான் இன்றைய அவசர தேடல்
நன்றி
உண்மையானதும் இச்சமயத்தில் ஒவ்வொரு இந்தினுக்கும் இருக்க வேண்டிய கோபம்..
ReplyDeleteஇறந்துபோன நமது காவாலாளிகளுக்கும் கமாண்டோக்களுக்கும் சல்யூட்
சூப்பரா சொன்னீங்க!
ReplyDeleteஇப்படிக் கொஞ்சம்கூட gender sensitivity இல்லாமல் பொட்டை போன்ற வார்த்தைகளை உபயோகிப்பதைக் கண்டிக்கிறேன்.
ReplyDeleteஉங்கள் கோபத்தில் அனைவரும் பங்கு கொள்வோம்.
ReplyDeleteஹேமந்த கார்கரே போன்ற நேர்மையான மாவீர்களை நம் நாடு இழந்துள்ளது\\அவரை ப்றிய செய்திகள் படிக்கம் போதே நெஞ்சு கணக்குது அருன்.அவரின் மனைவி மோடி கொடுக்கும் ஒரு கோடியை கூட வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்
ReplyDeleteசிவா என்ன பதிவுகளே போடக்கானோம்
ReplyDeleteநன்றி அதிஷா தங்களின் கருத்துக்கு
ReplyDeleteநன்றி சுந்தர் தங்கள் கருத்துக்கு
ReplyDeleteநன்றி ஐமால் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteபல்பிடுங்கப்பட்ட பாம்புதான் இந்தியா
ReplyDeleteஇது நிச்சயிக்கப்பட்ட உண்மை. சந்திரனில் இரவு கொடி ஏற்றியதால் வந்த விளைவு இது.
இலங்கையில் தமிழனைக்காக்க மரண ஓலமிட்டோம். தொப்பிக்காரன் பார்ப்பனர்களின் பேச்சைக்கேட்டு தமிழனைக்கைவிட்டான். இது தீவிரவாதிகளின் தாக்குதலால் ஏற்பட்ட கொடூரம் மட்டுமில்லை. கேளாமையினால் வந்த விளைவு. எம்.கே நாராயணன், பிரணாப் முகர்ஜி போன்ற அறிவற்ற மடையர்களை பதவியில் வைத்தால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் தொடரத்தான் செய்யும். நேற்று மும்பையில் கைவைத்த தீவிரவாதி, சென்னையில் இல்லை, மதுரையிலும் வைப்பான். ஏனென்றால், தொப்பிக்காரா, வழுக்கைத்தலையா, நீங்கள் கனவுலகில் வாழுகிறீர்கள். ஏனென்றால், உங்களுக்குத்தெரியவேண்டும், நீ அணு ஆயுதத்தை ஏந்தவேண்டி வந்தால், எதிரி வலிமையானவன் என்று பொருள். எதிரியை நீ அணு ஆயுதம் ஏந்த வைக்கிறாய். நீங்கள் கண்ணாடி மாளிகைக்குள் இருந்துகொண்டு, எதிரியை நோக்கி கல் எறிகிறீர்கள்.
அப்படி என்றால் என்ன செய்வது, தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள் இருந்து கொண்டு எப்படித்தப்பிப்பது?
அது உன் மண்டைக்குள் தான் இருக்கு. மண்டைக்குள் இருக்கும் மூளை வேலை செய்ய மறுக்கும்போது, அதைத்தூக்கி எறி. மொபைல் போன் சிம் கார்டு எதாவது இருந்தால் பொருத்திப்பார். வேலை செய்யலாம் செய்யாமல் போகலாம், எதாவது செய். மாறுபட்டுச்செய். ஏனென்றால், உன் உளுத்த மூளையால், சந்திரனில் கொடிதான் ஏற்றலாம், அதுவும் இரவில்.
அப்பாவி மக்களைக்காப்பாற்ற முடியாது.
உங்களின் கோபம் மிகவும் நியாயமானது நண்பரே! இந்த நேரத்தில் ஒன்றுபட்ட ஒரு இந்தியக் குடும்பத்தினராக ஹேமந்த் போன்ற வீரத்தியாகிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதே ஒவ்வொறு இந்தியனின் தலையாயக் கடமை.
ReplyDeleteஜெய் ஹிந்த்!
உங்களின் கோபம் மிகவும் நியாயமானது நண்பரே! இந்த நேரத்தில் ஒன்றுபட்ட ஒரு இந்தியக் குடும்பத்தினராக ஹேமந்த் போன்ற வீரத்தியாகிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதே ஒவ்வொறு இந்தியனின் தலையாயக் கடமை.
ReplyDeleteஜெய் ஹிந்த்!
"பொட்டை" என்ற சொல்லை இங்கே பயன்படுத்தி இருப்பது ஏற்புடையது அல்ல. பொதுவாக திருநங்கைகளை பழிப்பதற்காக பயன்படுத்தும் சொல் தான் "பொட்டை" என்ற சொல்பதம்.
ReplyDelete"*றப்பய மவனே...என்று திட்டுவது எப்படி ஒரு பிரிவினரையும் சேர்த்து இழிவு படுத்துகிறதோ...அது போன்ற இழிவுச் சொல் தான் இது"
நீங்கள் அறியமல் பயன்படுத்தி இருப்பதாகவே நினைக்கிறேன்.
நீங்கள் "பொட்டை" என்று சொல்லிய இடங்களில் வீரமற்றவர்கள், கோழைகள் என்ற சொல்லை பயன்படுத்துங்கள்.
ஜாக்கி ஐயா...
ReplyDeleteஉங்களின் கருத்துக்களை அப்படியே வழிமொழிகிறேன்.
gender sensitivity இல்லாமல் தாங்கள் பெட்டை என்று சொன்னதற்காக தங்களைக் கண்டித்திருக்கிறார் சுந்தர்.
பெண் விடுதலை பெண்விடுதலை என்று எப்போதும் கூப்பாடு போட்டுத்திரிந்த பாரதி கூட, பாஞ்சாலியை துச்சாதனன் துகிலுரிய இழுத்து வரும் வேளையில் பார்த்துக்கொண்டிருந்த (நம் தமிழக போலீஸ் போல), அந்நகரத்து மக்களைப் பார்த்து சொல்வதாவது:
“நெட்டை மரங்களென நின்று புலம்பினார் பெட்டைப் புலம்பல் பிறர்க்கு துணையாகுமோ?” .
கையறுநிலையில் புலம்புகையில் இப்படி வார்த்தைகள் வந்து விழுவது இயல்புதான்.
சாருவின் எழுத்தை வெகுவாய் ரசிக்கும் சுந்தருக்கு இந்த வார்த்தைப் பிரயோகம் தவறாகத் தெரிந்ததுதான் வியப்பாகவிருக்கிறது.
அந்த அரசியல் வீணர்களின் திடீர் நிலைப்பாடுகள் எல்லாம் சொந்த லாபம் கருதிதான் நண்பரே...
நாம ஊதுற சங்கை ஊதி வைப்போம் என்பதுதான் உங்கள் கருத்தென்றால் நானும் ஒத்து ஊதுகிறேன்.
அன்பு நித்யன்.
அது உன் மண்டைக்குள் தான் இருக்கு. மண்டைக்குள் இருக்கும் மூளை வேலை செய்ய மறுக்கும்போது, அதைத்தூக்கி எறி. மொபைல் போன் சிம் கார்டு எதாவது இருந்தால் பொருத்திப்பார். வேலை செய்யலாம் செய்யாமல் போகலாம், எதாவது செய். மாறுபட்டுச்செய். ஏனென்றால், உன் உளுத்த மூளையால், சந்திரனில் கொடிதான் ஏற்றலாம், அதுவும் இரவில்.
ReplyDeleteஅப்பாவி மக்களைக்காப்பாற்ற முடியாது.\\
ஆனானியாக வந்து கோபத்தை வெளிப்படுததியவருக்கு என் நன்றிகள்
ஷாஜகான் ஜெய் ஹிந்
ReplyDeleteகோவி, தமிழர்களின் வாழ்வில் வழக்கு மொழியாக இருக்கும் தேசிய சொல் நீங்கள் சொல்வது சரிதான்
ReplyDeleteநன்றி நித்யா பாரதியை உவமையாக சொன்னதற்க்கு
ReplyDelete//அட விடுங்க தல.. அவங்கள பத்தி டைட்டில்லயே சொல்லிட்டீங்க.. அவங்கள பத்தி நாம எதுக்கு பேசணும்... நம்ம கமாண்டோஸ்க்கு ஒரு ராயல் சல்யூட் மட்டும் வெப்போம்..//
ReplyDeleteரிப்பீட்டேய்/.............
பொட்டை-பெண் நாய். ஆங்கிலத்தில் பிற்ச்
ReplyDeleteSekar,
ReplyDeleteReally the subject is great I never think such way to link this matter. Media suppose to raise and let the local people should realize
:-))
But express ur angry in better way this is my suggestion
நன்றி கடைசி பக்கம் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteரொம்ப கோபக்காரரோ,நறுக் சுருக் சாட்டை அடி,பின்னுங்க
ReplyDelete