ஸ்ரையோ, மல்லிகா உடை மீது கவலை கொள்ளும் கலாச்சார காவலர்களுக்கு...


பொது இடத்தில் நடிகைகள் கவர்ச்சி உடை அணி்ந்து நம் கலாச்சாரத்தை சிரழிப்பதை ஜிரனித்து கொள்ளாத அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.அல்லது நடிக, நடிகைகளை வம்புக்கிழுப்பதால் மட்டும் நாம் செய்திகளில் முதன்மை பக்கத்திற்க்கு வருவோம் என்று என்னுபவர்களுக்கும்தான் இந்த செய்தி.... முதலில் நாம் பொது இடத்தில் மிக அசிங்கமாக இருக்கும் கஜரோக சிற்பங்களை வெடி வைத்து தகற்போம் ,நம் கோவில்களில் மார்பு கச்சை இல்லாமல் இருக்கும் சிற்பங்களை அகற்றுவோம் , நம் வரவேற்பரைக்கே வரும் f tv யை தடுப்போம் . இவைகளை எல்லாம் தடுத்தும் நடிகைகள் கவர்ச்சி உடையோடு வருவதாக நீங்கள் நினைத்தால், உங்களோடு சேர்ந்து கலாச்சார காவலர்கள் முகமுடி போட்டு தேனாம்பேட்டை சிக்னல் அருகில் உங்களோடு சேர்ந்து போரட காத்துருக்கிறேன் அன்புடன் / ஜாக்கி சேகர்

2 comments:

  1. Padangal-la ivunga idhai vida mosamaaana dress-la vandha prachanai illa , andha kaatchigal-la namma veetu-kula TV-la sina pasangaloda paartha parava illa, adhai paarkura sina pasangaluku idhelaam normal thaan pola-nu thonina periya vishayam ila.. aana public function-la matum ipdi vara koodadhu... nalla niyayam ivanungalodadhu..

    ReplyDelete
  2. நன்றி திரு யாத்ரீகன் , வாசித்தமைக்கும் நல்ல கருத்து சொல்லியமைக்கும்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner