IPL கிரிகெட் சாதித்தது என்ன?
IPL கிரிகெட் முதன் முதலில் அறிமுகப்படுத்தபட்ட போது , ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பு கிடைக்காது , அதற்க்கு காரணம் கே கே நகர் அணிக்கும் , கோடம்பாக்கத்ம அணிக்கும் போட்டி வைத்தால் யார் பார்பார்கள் , எப்போதுமே இந்தியன் என்ற உணர்வுதான் கிரிகெட்டை வாழ வைக்கிறது என்றார்கள் . ஆனால் நடந்தது என்ன? எப்போதெல்லாம் விக்கெட் விழுந்ததும் கட்டி பிடித்து கொண்டாடிய நமது வீரர்கள் பாங்காளி சண்டை போட்டுக்கொண்டார்கள் .அதிலும் குறைவான பந்துகளில் அதிகமான ரன் கொடுத்து விட்டு ஸ்ரீசாத் எதிரனியினரை முறைத்து விட்டு நடந்த அவர் , இந்திய வீரரால் தாக்கபட்டு இந்திய மண்ணில் தேம்பி தேம்பி அழுதார்பாருங்கள், அதை தான் லீக் போட்டிகள் சாதித்தது எ ன்பேன். நான் கூட விடியற்காலை பொழுதுகளில் ஒரு காலத்தில் நியுசிலாந்து இந்தியா போட்டிகள் பார்த்து இருக்கிறேன். அனால் அசார் மற்றும் ஜடேஜா மாட்டியதும் ,கிரிகெட்டு்க்கு ஜனகனமண பாடிவிட்டேன் ,இந்திய மகா ஜணங்களே கிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டா? மற்ற விளையாட்டுகள் எல்லாம் சவலை பிள்ளையாய் இருக்கின்றதே, சிந்திப்பீர் அன்புடன் ஜாக்கிசேகர்
Labels:
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
கிரிக்கெட்
ReplyDeleteவரவேற்பு
அதற்கு
கோடம்பாக்கம்
பார்ப்பார்கள்
பங்காளி
ஸ்ரீசந்த/ ஸ்ரீசாந்த்
எதிரணியினரை
தாக்கப்பட்டு
அதைத்தான்
ஜனங்களே
ஸ்.. கண்ணைக் கட்டுதே..