சேலம் கந்தாஸ்ரமம் ஒரு விஷிவல் டேஸ்ட்....
3 comments:

 1. கந்தகிரி ஸ்கந்தாஸ்ரமம் போகாத குறையை நீக்கிவிட்டீர்கள் நண்பரே. நன்றிகள்.

  காளி தேவியின் படத்தைச் சேமித்து வைத்துக் கொண்டு என்னுடைய அபிராமி அந்தாதி பதிவில் இட விரும்புகிறேன். தங்கள் அனுமதி வேண்டும்.

  ReplyDelete
 2. குமரன் தாரளமாக. அனுமதி கேட்டதற்க்கு மிக்க நன்றி . புகைபடத்திற்க்கு பக்கத்தில், ஜாக்கிசேகர் என்ற எனது பெயரை பதிவு செய்யுங்கள் , அந்த பதிவை நான் படிக்க வழி செய்யுங்கள் அது போதும்.

  ReplyDelete
 3. படத்தினை இட்டு இந்தப் பதிவிற்கு தொடுப்பும் கொடுத்திருக்கிறேன். நன்றி.

  http://abiramibhattar.blogspot.com/2008/05/96.html

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner