பெற்றோர் புரிந்து நடந்தால் தேர்வு நேர தற்கொலைகளைதடுக்கலாம் ...

+2 தேர்வுகள் வெளியிடப்பட்டது, பல்வேறு மாவட்டங்களில் இது வரை 5க் மேற்பட்ட மாணவர்கள் இறந்து உள்ளர்கள். சில வருடங்களுக்கு முன்பே நான் இயக்கிய குறும்படம் துளிர், சில மாதங்களுக்கு முன் நடந்த குறும்பட போட்டியில் முன்றாம் பரிசு பெற்றது. படத்தின் கரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் , அவன் தந்தை படி படி என்று டார்ச்சர் செய்வதால் தற்கொலை செய்வதாக கதை அமைத்து இருந்தேன் அது மட்டும் இல்லாது , அது உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.அந்த படத்தின் கரு கலில்ஜிப்ரான் கவிதை வரிதான் ஒன்லைன் ஆர்டர்,

‘உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல
அவர்கள் அவர்களுடைய வாழ்கையை வாழ வந்தவர்கள்
உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல’ இந்த வரிகளை பெற்றோர் புரிந்து கொண்டாலே எந்த மாணவனும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் அன்புடன் / ஜாக்கி சேகர்

4 comments:

  1. சேகர்,

    அருமையான குரும்படத்தை எடுத்திருப்பீர்கள் என்று அந்த கலீலின் வரிகளை மேற்கோல் கட்டியதிலிருந்தே விளக்குகிறது.

    ஆனால், அந்தக் குறும்படம் ஒவ்வொரு பள்ளிகளிலும் பொற்றோர்களையும், அவர்களின் பிள்ளைகளையும் ஒரு சேர அமர்த்தி இது போன்ற பொதுத் தேர்விற்கு செல்லுவதற்கு முன்னால் பார்க்க வைக்க வேண்டியதாகப் படுகிறது. ஏன், அது போன்று சென்றடைய வைக்க முடியாது உங்களின் குரும்படத்தை?

    இங்கே நான் இது தொடர்பாக ஒரு பதிவுட்டிருப்பேன், நேரமிருப்பின் அதனையும் வாசித்துப் பாருங்கள்...

    குழந்தைகளும் தனித்துவத்தன்மை பேணலும்

    அன்புடன்,

    தெகா.

    ReplyDelete
  2. நன்றி தொக, அந்த குறும்படத்திற்க்கு 50000செலவு செய்து எடுத்தோம் , பொது மக்களிடம் கொண்டு போர அளவுக்கு ஆள் பலம், நேரம் இரண்டும் எங்ககிட்ட இல்லை.நீங்கள் எழுதிய பதிவு ரொம்ப அற்புதமா இருந்தது. நாம் இன்னும் குழந்தைகளை நமது அடிமைகள் போலவே நடத்துகிறோம்.உங்கள் பதிவில் லதா என்பவர் கலில் வரிகளை படமாக எடுத்து இருப்பேன்

    லதா said...

    கலீல் ஜிப்ரன் On Children

    And a woman who held a babe against her bosom said, "Speak to us of Children."

    And he said:

    Your children are not your children.

    They are the sons and daughters of Life's longing for itself.

    They come through you but not from you,

    And though they are with you, yet they belong not to you.

    You may give them your love but not your thoughts.

    For they have their own thoughts.

    You may house their bodies but not their souls,

    For their souls dwell in the house of tomorrow, which you cannot visit, not even in your dreams.

    You may strive to be like them, but seek not to make them like you.

    For life goes not backward nor tarries with yesterday.

    You are the bows from which your children as living arrows are sent forth.

    The archer sees the mark upon the path of the infinite, and He bends you with His might that His arrows may go swift and far.

    Let your bending in the archer's hand be for gladness; நாம அந்தளவுக்கு படிச்ச புள்ள இல்லைங்க இருப்பினும் உங்கள் பதிவு உளவியல் ரிதியாக அற்புதமான பதிவு

    ReplyDelete
  3. அன்பு சேகர்...

    உங்களின் துளிர் குறும்படத்தை பார்த்து ரசித்தவன் நான்.

    ******
    ‘உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல
    அவர்கள் அவர்களுடைய வாழ்கையை வாழ வந்தவர்கள்
    உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல’
    ******

    மறக்க முடியாத வரிகள்...

    வாழிய...

    பேரன்பு நித்யகுமாரன்

    ReplyDelete
  4. நன்றி நித்யா, தங்கள் வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner