கோவை ,திருச்சி, மதுரை ஆகிய ஊர்களில் வாடகைக்கு குடி இருப்பவர்களுக்கு ஆப்புபுபுபு வருகிறது


எல்லா நகராட்சிகளிலும் 160 ஏக்கர் நிலம் ஒதுக்கி தகவல் தொழில் நுட்ப பூங்கா வரப்போவதாக அறிவித்து இருக்கிறது தமிழக அரசு. சென்னையில் வந்த பூங்காவுக்கே டபுள் பெட் ரும் 3500ல இருந்தது 8000ம் ஆயிடுச்சி இங்க இருக்கிற நடுத்தர வர்கம் பேய் புடிச்சாப்பல குடும்பம் நடத்துறாங்க’ ,கோவை , மதுரை, சேலம் இங்கல்லாம் வாடகைக்கு குடி இருக்கறவங்க ஒன்னு புற நகர்ல வீடு பாருங்க அல்லது அட்வான்ஸ் அதிகமா சேர்த்து வைங்க.அம்புடுதான் சொல்லிபுட்டேன் . முதல்வர் திடிர் வாடகை உயர்வுக்கு எதாவது செய்யலாம் அல்லது சட்டம் போடலாம் ? அவுரு திருவாருர்காரர்தான் அவுரு கோபலபுரத்துல சொந்தமா வீடு வாங்கிட்டாரு , அவுருக்கு வாடகைக்கு குடியிரு்ககி்றவன் கஷ்ட்டங்கள் தெரியப்போவுதா என்ன? அன்புடன் / கருத்து புகைபடம் / ஜாக்கி சேகர்

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner