சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(04/03/2010)

ஆல்பம்...

நித்யா பற்றி பதிவுலகம் பரபரபத்து கொண்டே இருக்கின்றது...சிறுவயிதில் கிடைத்த அளவில்லாத புகழ் அதன் சட்டென்ற ஒரு கணத்தில் நடந்த வீழ்ச்சியை பார்க்கும் போது... அப்படி பட்ட புகழும் வீழ்ச்சியும் நமக்கு தேவையில்லை என்ற பயம் வருவதை தவிர்க்க முடியவில்லை...
==============
சன் தொலைகாட்சி முதலில் மாஸ்க் போட்டு ஒளிபரப்பிய காட்சிகளை மறுநாள் அப்படியே ஒளிபரப்பிய போது அதன் டீ ஆர்பி ரேட்டிங் பன் மடங்கு எகிறிவிட்டது என்றே தோன்றுகின்றது... இருப்பி்னும் எப்போதோ ஒரு அறையில் நடந்த நிகழ்வுக்கு இன்று ரஞ்சிதா நிச்சயம் வருத்தபட்டு இருப்பார்...
சமுகத்தில் இது போலான தொடர்புகள் இன்று சகஜம் என்றாகிவிட்டது...தினம் தினம் நெட்டில் வெளியாகும் அந்தரங்க காட்சிகளே இதற்க்கு சாட்சி...
ஒரு நாளைக்கு இத்தனை வெளிவருகின்றது என்றால் இன்னும் எத்தனை பேர் கேமரா செல்போனில் எடுத்து பத்திரமாக வைத்து இருந்து மிரட்டலுக்கு நேரம் வரும் வரை காத்து இருப்பார்கள்...
சோ இன்னும் பல குண்டுகள் வெடிக்காமல் இருக்கின்றன... வெடித்த குண்டு இது...நாளை இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்... உங்களுக்கு , எனக்கு என்று யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் ஜாக்கிரதை..நடக்காமல் இருக்கு சபலபடாமல் இருந்தால் போதும்...
========================
நேற்று நக்கீரன் வெளியிட்ட வீடியோவில் பின்புலத்தில் நகிர்ட்தனாதிரானான பாடல்களையும், சிட்டுக்குருவி வெட்கபடுது போன்ற பாடல்கயும் போட்டு அந்த வீடியோவை வேறுமாதிரி சித்தரிப்பது கண்டிக்கதக்கது.... அந்த வீடியோவை வைத்து பத்திரிக்கை உலகம் கல்லா கட்டிவிட்டது... அந்த விடியோவை பார்க்கும் போது காமம் தலைகேறுவதை மறுக்க இயலாது.... இன்னும் பார்க்கவேண்டும் என்றால் சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என்று நக்கீரன் தளம் சொல்கின்றது...
=======================
ரஞ்சிதா... அவர் முதலில் சாமியார் காலை தொட்டு வணங்கி பின்பு கதவை சாத்தி விட்டு வந்து கால் அமுக்கிவிட்டு அதன் பிறகுதான் சரசலீலைகள் எல்லாம் .. நடுவில் அடுத்தகட்டத்துக்கு போகும் போது சாமியார் லைட்டை ஆப் செய்ய முயற்ச்சிக்க ரஞ்சிதா அதை தடுக்கின்றார்... ஒரு வேளை இது ரஞ்சிதாவே எடுத்து வீடியோவோ? என்ற சந்தேகமும் உள்ளது... இருப்பினும் கண்ணா என் சேலைக்குள்ள கட்டஎறும்பு புகுந்திருச்சி என்று சொல்லி அவர் விருப்ப பட்டு எப்படி வேண்டுமானலும் துணி குறைத்து நடிக்கலாம்... ஆனால் இது அந்த பெண்ணின் பர்சனல்.... யாரோ ஒருவருடைய லாபத்துக்கு,ரஞ்சிதா மாட்டிக்கொண்டுவிட்டார்... சாமியார் மேல் வேண்டுமானல் தவறு இருக்கலாம்... ரஞ்சிதா செய்தது விபச்சாரமே என்று ஒரு சாரர் சொன்னாலும்... அதற்க்கு ரஞ்சிதா கொடுத்து இருக்கும் விலை அதிகம் என்பது என் கருத்து...
சமுகத்தில் அந்த பெண் எப்படி தலைநிமிர்ந்து நடப்பார்....
=====================
மிக்சர்....

செங்கல்பட்டில் பரிட்சை எழுத சென்ற பிளஸ்2 மாணவி அரசு பேருந்து மோதி இறந்து விட்டார்... டிரைவரும் கண்டக்டரும் அஜாக்கிரதையாக பேருந்து ஓட்டியதாக புழல் சிறையில் அடைக்கபட்டு இருக்கின்றார்கள்... இருந்தாலும் ஒரு இளம் மாணவியின் கனவும் ,பெற்றோறின் கனவும் ஒரு செகன்ட்டில் தவிடு பொடியாகிவிட்டது...
===============
கலைஞர் அவர்கள் இலவச வீடுகளை கட்டி கொடுப்பதில் எந்த எதிர்ப்பும் இல்லை ஆனால் அதற்க்கு முன் தமிழகத்தின் சாலைகள் அனைத்தையும் இலவசமாக பராமரித்து குண்டு குழி சாலைகளை சரி செய்ய வேண்டுகின்றன்....
===============
இந்த மாதம் மார்ச்14ம் தேதி சொந்தவீட்டில் கால் வைத்து விடுவேன் என்று நம்புகின்றேன்... அது பற்றிய விரிவான பதிவு விரைவில்....நண்பர்களுக்கு என் நன்றிகள்...
=======================

ஒரு நண்பர் யப்பா ஜாக்கி அலுவலகத்தில் உன் தளத்தை பயத்தோடு படிக்க வேண்டி இருக்கின்றது ஸ்கோரல் பண்ணி படிக்கும் போது ஏதாவது படம் எக்கு தப்பா வந்துடுது என்று வருத்த பட்டு இருந்தார்... அது போல படங்களுக்கு லிங்க கொடுத்து இருக்கின்றேன்... இருந்தாலும் 18+ என்று தலைப்பு வைப்பதே ஜாக்கிரதை என்று அறிவிக்கதான்...ஆண்டிகிரைஸ்ட் படத்தை பற்றி எந்த படம் போட்டாலும் மிக ஆபாசமாகதான் இருக்கும்... கூடுமானவரை லிங்க கொடுத்து விடுகின்றேன்... இருப்பினும்18+ என்று தலைப்பில் குறிப்பிட்டு இருந்தால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே படிக்க வேண்டுகின்றேன்...
============================================

ரொம்ப லேட்டாக 2லட்சத்து50,000 ஹிட்ஸ்களை நெருங்க காரணமாக இருந்த உங்களுக்கு என் நன்றிகள்...
========================
இந்வார சலனபடம் 16 செகன்டில் ஒரு கருத்து...


========================

இந்தவாரத்தில் படித்ததில் பிடித்தது...

இந்த வாரம் ஜுவியில் கச்சதீவு திருவிழா பற்றிய கட்டுரையில் தவேந்திரன் என்ற இலங்கை தமிழர்....

புலிகள் எங்கட உரிமைக்காக சண்டையிட்டார்கள்..ஆனா எங்கட இனத்தில் இருந்த சிலரால்தான் அந்த உரிமை கிட்டல...எங்கட இனமே எங்கட மக்களை அழி்க்க துணை போயிடுச்சி.. பொடியன்கள் அழிவுக்கு பிறகு சிங்களமக்கள் எங்கட இடத்தில் குடியேற ஆரம்பிச்சிட்டாங்க.. அதே வேளையில் வவுனியா,வன்னி பகுதியில இருந்து வாழ வந்த எங்கட பொடியன்கள் நிம்மதியா வாழ வழிகிட்டலை.. அவுங்களுக்கு சொந்த இடமும் இல்லை...உறவுகளோடு வசிக்கவும் இயலாது... அதனால நிர்க்கதியா இருக்காங்க இந்த நிலை நீடிச்சா மீண்டும் பொடியன்கள் ஆயுதம் தூக்குவதை தவிர வேறு வழியில்லை என்று இலங்கையின் இன்றைய நிலையையும் போராளிகளின் துயரையும் சொன்ன அந்த வரிகளை படித்த போது மெனது வலித்தது....
========================
நான்வெஜ்....
ஜோக்...1

ஒரு எஸ் எம் எஸ் ஜோக்.....

காலாநிதிமாறன் வழங்கும் சன் பிக்சர்சின் தீராத விளையாட்டுபிள்ளை... நடிப்பு நித்யானந்த சுவாமிகள், ரஞ்சிதா... ஒவ்வொறு வீட்டு ஹாலிலும் வெற்றிநடைபோடுகின்றது... தினசரி அரைமணிக்கொருமுறை....

ஜோக் 2

ஒரு பார்க்கில் தனது மனைவியுடன் வந்து உட்கார்ந்து இருக்கும் போது அந்த பக்கமாக போகும் ஒரு பெண் அவன் மனைவியை பார்த்து, இந்த ஆள் ரொம்ப மோசம் காசு முன்னாடியே வாங்கிக்க...காரியம் முடிஞ்ச பிறகு பேரம் பேசுவான் என்று சொல்லிவிட்டு போனாலாம்...

ஜோக் 3
இந்தியாவில் ஹோமோ செக்ஸ் எற்றுக்கொண்டு விட்டபிறகு என்ன நடக்கும்????

டைலர்கள் பேண்ட் தைக்க வரும் ஆண்களிடம் ஜீப்பை பேண்டுக்கு முன்னே வைக்கவா? அல்லது பின்னேவா?? என்று கேட்கும் கேள்வி அதிகமாகும்...

ஜோக்...4
முதலிரவில்

மனைவி...எனக்கு ரொம்ப பட படப்பா வருது....
கணவன்... இது முதல் ராத்ரியில்லையா?அதான் இந்த படபடப்பு...
மனைவி... இல்லை...நைட்ல இதுதான் முதல் தடவை அதான்...

அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....)

30 comments:

  1. காலாநிதிமாறன் வழங்கும் சன் பிக்சர்சின் தீராத விளையாட்டுபிள்ளை... நடிப்பு நித்யானந்த சுவாமிகள், ரஞ்சிதா... ஒவ்வொறு வீட்டு ஹாலிலும் வெற்றிநடைபோடுகின்றது... தினசரி அரைமணிக்கொருமுறை....

    /////////

    its true :-(

    ReplyDelete
  2. //இந்த மாதம் மார்ச்14ம் தேதி சொந்தவீட்டில் கால் வைத்து விடுவேன் என்று நம்புகின்றேன்... அது பற்றிய விரிவான பதிவு விரைவில்....நண்பர்களுக்கு என் நன்றிகள்...
    ///

    Congratz kalakunga

    ReplyDelete
  3. ஹாஹாஹா...

    கலக்கல்ஸ் அண்ணா...

    :-)

    ReplyDelete
  4. \\உன் தளத்தை பயத்தோடு படிக்க வேண்டி இருக்கின்றது ஸ்கோரல் பண்ணி படிக்கும் போது ஏதாவது படம் எக்கு தப்பா வந்துடுது என்று வருத்த பட்டு இருந்தார்...//

    இதையே தான் நானும் பண்ணுறேன் . கேபிள் பதிவுகள படிக்குறதுகுள்ள 10 தடவை பின்னாடி யாரவது இருக்காங்களா பார்க்க வேண்டியதா இருக்கு :(

    ReplyDelete
  5. ரைட்டு......ஓ.......போட்டாச்சி மக்கா... :))

    ReplyDelete
  6. புது வீட்டுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. ஜோக் எல்லாமே சூப்பர்!

    ReplyDelete
  8. //இந்த மாதம் மார்ச்14ம் தேதி சொந்தவீட்டில் கால் வைத்து விடுவேன் என்று நம்புகின்றேன்... அது பற்றிய விரிவான பதிவு விரைவில்....நண்பர்களுக்கு என் நன்றிகள்...//
    திரு.ஜாக்கி அவர்களுக்கு வாழ்த்துகள் ......

    ReplyDelete
  9. புது வீடு, புது பைக்கு அப்புறம் புது காரு (வாங்கிக்கலாம்) கலக்கற ஜாக்கி கலக்கற!!!!

    Bala.

    ReplyDelete
  10. //இந்த மாதம் மார்ச்14ம் தேதி சொந்தவீட்டில் கால் வைத்து விடுவேன் என்று நம்புகின்றேன்... //

    மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    ஜோக்ஸ் எல்லாமே சூப்பர்

    ReplyDelete
  11. ரஞ்சிதாவினை நினைத்தால் தான் ரொம்ப பாவமாய் உள்ளது..ரொம்ப அசிங்கமாய் மாட்டிக் கொண்டார்..வேறு ஒரு பெண்ணால் தான் இப்படி மாட்டிக் கொண்டார் என்ற செய்தியினை பார்க்கும் போது பெண்ணிற்கு பெண் தான் எதிரி என்பது எவ்வளவு உண்மை..

    ReplyDelete
  12. புது வீடு !!!

    வாழ்துக்கள் ஜாக்கி !!

    ReplyDelete
  13. அன்பின் திரு. ஜாக்கி அவர்களுக்கு,

    புது வீட்டில் அனைத்து வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ இனிய வாழ்த்துக்கள்....

    நன்றி
    தமிழ் உதயன்

    ReplyDelete
  14. //இந்த மாதம் மார்ச்14ம் தேதி சொந்தவீட்டில் கால் வைத்து விடுவேன் என்று நம்புகின்றேன்//

    vaalthukkal

    ReplyDelete
  15. புது வீட்டுக்கு வாழ்த்துக்கள் கிடைக்காத போது அங்கலாய்த்தீர்கள் .கிடைத்தவுடன் விரிவாக எழுதவில்லையே.வீட்டைத்தான் சொல்கிறேன் .கதவை திறங்கள் காற்று வரட்டும்.

    ReplyDelete
  16. \\உன் தளத்தை பயத்தோடு படிக்க வேண்டி இருக்கின்றது ஸ்கோரல் பண்ணி படிக்கும் போது ஏதாவது படம் எக்கு தப்பா வந்துடுது என்று வருத்த பட்டு இருந்தார்...//

    இதையே தான் நானும் பண்ணுறேன் . கேபிள் பதிவுகள படிக்குறதுகுள்ள 10 தடவை பின்னாடி யாரவது இருக்காங்களா பார்க்க வேண்டியதா இருக்கு :(

    இத நித்யானந்தா பண்ணியிருந்தா, சன் டிவி டி.ஆர் .பி. எகிறியிருக்காது .

    ReplyDelete
  17. "அதை தடுக்கின்றார்... ஒரு வேளை இது ரஞ்சிதாவே எடுத்து வீடியோவோ? என்ற சந்தேகமும் உள்ளது... "

    I too felt the same doubt. Becuase she is the one inducing. Even when she does blowjob, swamji is busy watching and changing channel.

    Looks like somebody used R to trap N

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் ஜாக்கி (எல்லாத்துக்கும் தான்)
    ஜோக் எல்லாமே சூப்பர்
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்..

    ReplyDelete
  19. Congratlation to your Grahaprevesam
    In june, I will meet u in chennai.

    P.A.Basha

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் அண்ணே...

    ReplyDelete
  21. Case should be framed against SUNTV and Nakkeeran for showing blue film else all cases should be withdrawn against Dr. Prakash . I dont say Fraud nithya as a holy cow. If someone files complaint against hom let the police take action .How come a TV and a magazine can telecast this blue film and provocate public ? I welcome Thathas statement on condemning the video .

    ReplyDelete
  22. நித்யானந்தா, ரஞ்சிதா விஷயத்தை கையில எடுத்துகிட்டு, தான் ஏதோ உத்தமன் மாதிரி அலம்புறவன் எல்லாம், சாமியார் ரஞ்சிதாவோட இருந்த மாதிரி நமக்கு ஒரு சான்ஸ் கிடைக்கலையே அப்படீன்னு கடுப்புல இருக்கிறவனுங்கதான்.

    "விஸா பக்கங்கள்" வாசிங்க ஜாக்கி.

    ReplyDelete
  23. வாழ்த்துகள்,ஜாக்கி,அழைத்தால் வருவேன்,அழைக்கா விட்டால்,கட்டாயம் வருவேன்.

    ReplyDelete
  24. வாழ்த்துகள் ஜாக்கி..:)

    ReplyDelete
  25. சுவாரஸ்யமான பதிவு, தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. மெக்ஸிக்கோ நாட்டு சலவைகாரி ஜோக்ஸ் சொன்ன ஜாக்கி அண்ணனுக்கு ஒரு ஓ (ஓட்டு) போடுங்க

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner