சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(10/02/2010)

ஆல்பம்....
நெகிழவைத்த நண்பர்களுக்கு வாசகர்களுக்கும்என் நன்றிகள்.... ஊர்ல ஒரு
பழமொழி உண்டு... ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம் என்று... அது போல என் வீட்டு புதுமனை புகுவிழாவுக்கு... வாசகர்களும் பதிவர்களும் அவர்களே சென்னையில் வீடு வாங்கியது போல் மகிழ்ந்து என்னை வாழ்த்தியதை நினைக்கும் போது...என் கண்களை கலங்க வைத்துக்கொண்டு இருக்கின்றது... போன் எஸ் எம் எஸ்கள் வாழ்த்துக்களால் நிரம்பி வழுகின்றது... நான் பதில் சொல்லாமல் 102 கமென்டுகள்... பெயர் இதுவரை கேள்வியே படாத வாசகர்களிடம் இருந்து எல்லாம் வந்த வாழ்த்துக்கள் என்னை இன்னும் மெய்சிலிர்க்க வைத்துக்கொண்டு இருக்கின்றது.... பின்னுட்டம் போட நேரம் இல்லாமல் விழா ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கின்றேன்... மன்னிக்கவும்... செட்டில் ஆனதும் திரும்ப பின்னுட்டம் இட்டவர்களுக்கு என் நன்றிகளை தனிபட்ட முறையில் பதில் சொல்கின்றேன்..
=======================
தமிழக சட்டசபை திறப்புவிழாவுக்கு மறுநாள் அதாவது மார்ச் 14ம்தேதி எனது வீடு புதுமனை புகுவிழா நடைபெற இருக்கின்றது...

திரும்பவும் சொல்கி்றேன்...அழைக்கின்றேன்... அனைவரும்...எனது இல்ல புதுமனை புகுவிழாவுக்கு குடும்ப சகிதமாய் கலந்து கொண்டு ஆசிர்வதிக்க வேண்டுகின்றேன்... மேலும் விவரங்களுக்கு எனது முந்தைய பதிவை பார்வையிட வேண்டுகின்றேன்... துளசி டீச்சர் நீங்கள் வெளியூர் போனாலும் ஊருக்கு வந்ததும் போன் செய்து விட்டு எப்போது வேண்டுமானாலும் வாருங்கள்...
=========================
ஒரு வழியாக பாராளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கிட்டு மசோதா நிறைவேற்றபட்டுவிட்டது.. பல நாள் இழுத்துக்கொண்டு இருந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி....

=========================
மிக்சர்....

வாழ்த்துக்கள்...

நண்பர் கேபிள் ...சாரி எழுத்தாளர் யூத்து கேபிள் சிங்கைக்கு இலக்கிய பயணம் மேற்க்கொண்டு இருக்கின்றார்.. அவருக்கு எனது வாழ்த்துக்கள்...
=======================

இந்தவார சலனபடம்
நாம் நினைக்கிறது ஒன்னு கடவுள் நினைக்கிறது ஒன்னு....



====================


படித்ததில் பிடித்தது....

5ம்தேதி பென்னாகரத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட துரைமுருகன்... பேசியது.. இந்த இடைதேர்தலில் திமுக ஜெயிக்குமா? என்று கலங்க வேண்டிய அவசியமே இல்லை....நாங்க ஜெயிப்பது உறுதி...அதிமுக வேனாலும் அதிசியமாக ஜெயித்துவிட்டு போகட்டும்.... ஆனா துரோகியான ராமதாஸ் மட்டும ஜெயிக்கவே கூடாது... அதற்கான வேலையைதான் திமுகவும் அதிமுகவும் கை கோர்த்து தேர்தல் வேலை செஞ்சிகிட்டு இருக்கு...பென்னாகரம் தேர்தல் முடிவுல பாமக அஸ்தமனமாகி, அதன் அஸ்த்தி ஒகேனகல் அருவியில் கரைக்க வேண்டும்.... என்று பேச கூட்டத்தில் அதற்கு ஏகபட்ட கிளாப்ஸ்

இந்த வார ஜுவியில்....

===============================
கேள்விபட்டது....

130 வயசு வரை இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கும் பாட்டியை கின்னசில் இடம் பிடிக்க ஜார்ஜியா அரசும் அவர்கள் குடும்பமும் முயன்று வருகின்றது...இருந்தாலும் ஆச்சர்யம்.. நினைவு தெரிந்த நாளி்ல் இருந்து இன்று வரை தினமும் குடிக்கும் மதுவை நிறுத்தியதே இல்லையாம்.....

தகவல்..இன்றைய சன்நியூஸ்


================
நான்வெஜ்

ஜோக்..1
ஹனி மூனுக்கு போகும் மனைவி கணவனிடம் கேட்டாள்.. என்னை எல்லோரும் ஹோட்டலில் ரூம் போடும் போது....ஒரு மாதிரி பார்க்கின்றார்கள்....என்ன செய்ய? கணவன் சொன்னான்...பொதுவாக ஹனிமூனுக்கு வரும் போது ஆண்கள்தான் சூட்கேசை தூக்கிவருவார்கள்...6மாதம் கழித்து வரும் போது பெண்கள் தூக்கி வருவார்கள்... அது போல நீ முதலிலேயே பொட்டியை நீ தூக்கி வந்தால் உன்னை யாரும் வித்யாசமாக பார்க்கமாட்டார்கள் என்றான்...
=====================
ஜோக் 2

அற்பமாக இருக்கும் 10 பசங்களை கொண்டுவாருங்கள் சிற்பமாகி காட்டுகின்றேன்... சுவாமி விவேகானந்தா...

சிற்பமாக இருக்கும் 10 பெண்களை கொண்டு வாருங்கள் கற்பமாக்கி காட்டுகின்றேன்....சுவாமி நித்யானந்தா.....
========================

ஜோக்....3
இன்றைய ஹெல்த் டிப்ஸ்..

வெண்டக்காய் சாப்பிட்டா...மேக்ஸ் நல்லா போடலாம்....
முருங்கைகாய் சாப்பிட்டா.... மேக்ஸ டீச்சரை நல்லா...................

=======================

அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

22 comments:

  1. me the firstu???

    //பின்னுட்டம் போட நேரம் இல்லாமல் விழா ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கின்றேன்... மன்னிக்கவும்//

    mannippulaam ethukku? perusa treat vainga ellorukkum :)

    //தமிழக சட்டசபை திறப்புவிழாவுக்கு மறுநாள் அதாவது மார்ச் 14ம்தேதி எனது வீடு புதுமனை புகுவிழா நடைபெற இருக்கின்றது//

    assembly open panittu nera unga veetukuthaan kalaingar varatha kelvipatten.... unmaiya jackie :)

    ReplyDelete
  2. mannippulaam ethukku? perusa treat vainga ellorukkum :)--//

    கண்டிப்பா தன்ஸ் 14ம் தேதி வீட்டுக்கு வாங்க.... எல்லோருக்கும் டிபன் உண்டு...

    ReplyDelete
  3. உங்க பதிவும் யூத் புல்லா இருக்கே.

    நிறைய முருங்கைக்காய் சாப்டுறீங்க போல.

    மேத்ஸ் டீச்சர்... கவனமா இருங்க.

    ReplyDelete
  4. //வெண்டக்காய் சாப்பிட்டா...மேக்ஸ் நல்லா போடலாம்....
    முருங்கைகாய் சாப்பிட்டா//

    கொஞ்சம் ஓவராத்தான் போய்டீன்களோ

    //எல்லோருக்கும் டிபன் உண்டு...//

    சாப்பாடுலாம் உண்டா!!!
    அப்போம் வந்துர வேண்டியது தான்

    ReplyDelete
  5. சிற்பமாக இருக்கும் 10 பெண்களை கொண்டு வாருங்கள் கற்பமாக்கி காட்டுகின்றேன்....சுவாமி நித்யானந்தா.....//

    டூ பேட் :))))))))))))

    ReplyDelete
  6. மிக்க மகிழ்ச்சி, மகிழ்வகம் சிறக்க இதயங்கனிந்த வாழ்த்துக்கள் :).

    ReplyDelete
  7. .நாங்க ஜெயிப்பது உறுதி...அதிமுக வேனாலும் அதிசியமாக ஜெயித்துவிட்டு போகட்டும்.... ஆனா துரோகியான ராமதாஸ் மட்டும ஜெயிக்கவே கூடாது.//
    நல்ல அரசியல்

    ReplyDelete
  8. Valthukkal


    Veliyuril Irupathal Chennai

    Varumbothu Neril vanthu Valthukiren

    ReplyDelete
  9. உண்மைதான் ஜாக்கி!என்னிடம் சொந்த வீடில்லை பிறந்ததிலிருந்து வாடகை வீடுதான்.நீங்கள் வாங்கியது நானே வாங்கியது போல ஒரு சந்தோசம்.சினிமாவில் நாம் செய்ய முடியாததை ஹீரோ செய்யும்போது மகிழ்வதைப்போல. நன்றி!

    ReplyDelete
  10. வாழ்த்துகள் ஜாக்கி பரம்பொருளின் அருளால் உங்கள் புது மனை நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாகவே அமையட்டும்.

    மற்றும் ஆகாய மார்க்கமாக ஜன்னல் ஓரமாக அமர்ந்து சிங்கை செல்லும் நடமாடும் உணவுகலைஞ்சியம் அண்ணன் கேபிள் சங்கருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. OKaaaaay Sekar Sir....vanthiduvom...

    Only tippen thaanaa illai kooda chinnathaa puddiyum undaa?

    ReplyDelete
  12. மகிழ்வகம் சிறக்க இதயங்கனிந்த வாழ்த்துக்கள்

    சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(10/02/2010)/////10/03/2010

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணே ......

    ReplyDelete
  15. very very very happy hearty congratulations.

    ReplyDelete
  16. புதுமனை புகுவிழாவிற்கு வாழ்த்துக்கள்.
    அப்புறம் ஜோக் 3 ரொம்ப கேவலமா இருக்கு சார்..

    ReplyDelete
  17. ..// 130 வயசு வரை இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கும் பாட்டியை கின்னசில் இடம் பிடிக்க ஜார்ஜியா அரசும் அவர்கள் குடும்பமும் முயன்று வருகின்றது...இருந்தாலும் ஆச்சர்யம்.. நினைவு தெரிந்த நாளி்ல் இருந்து இன்று வரை தினமும் குடிக்கும் மதுவை நிறுத்தியதே இல்லையாம்.....

    தகவல்..இன்றைய சன்நியூஸ் //..

    ஹையா
    ஜாலிலோ ஜிம்கானா ...

    ..// தமிழக சட்டசபை திறப்புவிழாவுக்கு மறுநாள் அதாவது மார்ச் 14ம்தேதி எனது வீடு புதுமனை புகுவிழா நடைபெற இருக்கின்றது... //..

    அப்படீன்னா
    ரெண்டு நாளும் கலைஞர் ரொம்ப பிஸியோ..?

    வாழ்த்துகள் சேகர்..

    ReplyDelete
  18. Sekar Avargaluku,

    Ennoda Vazthukal....

    Neenga Invite Pannathuku Romba Nadri.... Unfortunately am at Muscat I cant attend the Function...

    Enaku Naa anga varubothu treat kudunga jackie...

    Hearty Congratulations and Wishes to you Sir..

    Regards,
    Vijay.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner