சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்18+(31/03/2010)

ஆல்பம்....

பென்னகரம் இடை தேர்தலில் 36 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றாலும்.. இதற்க்கு பணம் பெரிதும் பயன் பட்டது என்று பலரும் சொல்லலாம்... இருப்பினும் கவனிக்க படவேண்டிய விஷயம் என்னவென்றால் பிரதான எதிர்கட்சியாக இருக்க வேண்டிய அதிமுக டெப்பாசிட் இழந்து இருக்கி்ன்றது...மக்களை சந்திப்பதையே தவிர்த்து விட்டு, தேர்தலின் போது மட்டும் சந்திப்பதால் இதுதான் பதிலாக மக்களிடம் இருந்த வெளிப்படும் என்பதை புரிந்து கொள்ள வெண்டும்....
=========================
பெரம்பூர் மேம்பாலம் திறப்பு விழாவுக்கு முதல் இரண்டு நாட்களுக்கு முன் அந்த பாலத்தின் மேல் நடந்து சந்தோஷத்தில் உற்சாகத்தில் கூச்சலிட்ட மக்களை பார்த்த போது, அந்த மக்களின் பல வருடத்திய டிராபிக் வலியை என்னால் உணர முடிந்தது... இதே பாலத்தை அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெ அரசு விரைந்து கட்டு முடித்து இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை... திமுகவை பழிவாங்குவதற்க்காக அந்த பாலத்தில் ஊழல், கைது என்று அலப்பரை செய்தது... ஆனால் பாலத்தில் எந்த ஊழலும நடக்கவில்லை என்று அதே ஜெ அரசு ஒப்புக்கொண்டது வரலாறு...ஆனால் அதே இடத்தில் அந்த பாலம் இன்று பிரமாண்டமாக உயர்ந்து நிற்க்கின்றது... பெர்முபூர் வாசிகளின் சந்தோஷத்தை நேரில் பார்த்தால் அந்த உண்மை புரியும்....
==========================
நளினி விடுதலைக்கு தமிழக அரசு சொல்லி இருக்கும் சொத்தை காரணங்கள் ஏற்புடையது இல்லை என்று நேற்று பிறந்த குழந்தை கூட சொல்லி விடும்...

==============================
மிக்சர்.....
காலவதியான மருந்துகளை எடுத்து வந்து, எப்படி எல்லாம் டகால்ட்டி வேலை செய்து இருக்கின்றான்கள் என்று படிக்கும் போதும், கேள்வி படும் போதும், வயிறு எல்லாம் எரிகின்றது... எத்தனை உயிர்களிடம் விலையாடி இருக்கின்றார்கள்.. என் வீட்டு நபர்கள் சாப்பிட போவதில்லை.. எவன் வீட்டுல எழவு விழந்தா என்ன? என்ற மெத்தனத்தில் ,அந்த நெட் ஒர்க் இயங்கி இருக்கின்றது... இதில் ஒரு குடும்பம் குடிசை தொழில் போல் காலாவத மாத்திரைகளை தரம் பிரித்து இருக்கின்றது...மக்கா நல்ல இருங்கடா??? இவன்க பணத்தாசைக்கு பொழைப்புக்கும், அப்பாவி சிறுமி ஒருத்தி இறந்து போய் இருக்கின்றாள்...ங்கோத்தா உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா?
========================
இலங்கையில சைனாகாரன் வந்து சடுகுடு ஆடிக்கினு இருக்கான்...புலிகள் அழிப்பை கை கட்டி வேடிக்கை பார்த்த இந்தியாவுக்கு இன்னும் பல பிரச்சனைகள் காத்து இருக்கின்றது... இலங்கை எப்போதுமே இந்தியாவுக்கு நேச நாடாக நடந்து கொண்டதில்லை.. அது பாக்கிஸ்தானுக்கும், சைனாவுக்கும்தான் இதுவரை பாலும் பீரும் வார்த்துக்கொண்டு இருக்கின்றது என்று எல்லோருக்கும் தெரியும்... இந்தியா இப்போதும் விழித்து கொள்ளவில்லை என்றால் அமைதியான தென் பக்கம் அமைதி இழக்கும் என்பது மட்டும் நன்றாக தெரிகின்றது...

====================

ஒரு நண்பரிடம் இருந்து எப்போதும் போன் மற்றும் மெயில் வந்து கொண்டு இருக்கின்றது ... இயக்குனருக்கான தகுதி பற்றி எழுத வேண்டும் என்று சொல்லி வருகின்றார்...எனக்கு அந்த அளவுக்கு எல்லாம் தகுதி இல்லை நண்பரே இருப்பினும்... ஒரு இயக்குனர் எல்லா வற்றையும் கூர்ந்து கவனிக்க வேண்டும் நிறைய படிக்க வேண்டும் என்பதே அடிப்படை தகுதி....
=========================
இந்த வார வீடியோ.....

விஜய் நடிக்கும் 50 வது படம் சுறா... சுறா பாடல்கள் சில நாடக்ளுக்கு முன் வெளியிட்டார்கள்.. அதில்( பொம்மாயி) தஞ்சாவூர் ஜில்லாக்காரி கச்சேரிக்கு வாயேன்டி என்ற பாடல் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்பது என் கருத்து.. சுறா பொம்மாயி பாடல்தான் நான் தமிழ் சினிமாவில், முழு பாடலுக்கும் வேலை செய்த பாடல்...இது தெலுங்கில் சூப்பர் டுப்பர் ஹிட்டான பில்லா படத்தில் இடம் பெற்றபாடல்...இந்த தெலுங்கு பில்லாவின் ஒளிப்பதிவு நம்ம ஊர் சௌந்தர்....இவர் கேமராமேன் கேவி ஆனந் சார் அசி்ஸ்டென்ட்.... சுறா தமிழ் பாடல் வரும் வரை தெலுங்கில் வெளியான அதே பாடல்
அந்த தெலுங்கு பாடல் இங்கே...




=====================
படித்ததில் பிடித்தது...

எந்த சேனலில் செய்திகள் பார்பது பெஸ்ட்.--??

சன்நியூஸ்,கலைஞர் செய்திகள், ஜெயாசெய்திகள், இவை மூன்றில் நேரம் மட்டும் பாருங்கள்... மூன்றுக்கும் இரண்டு நிமிடங்கள் வித்யாசம் வருகின்றன... நேரமே இப்படி என்றால் செய்திகள்???

பா ஜெயகுமார் வந்தவாசி...
========================
பிடித்த கவிதை...

இடது கையில்
திருநீறு எடுத்தீர்கள்
வலது கையால்
குங்குமம் எடுத்தீர்கள்
வாயிலிருந்து
சிவலிங்கம் எடுத்தீர்கள்
உங்களை ஜாமினீல்
எடுக்க முடியவில்லையே???

பா.. இசக்கி முத்து.. வெள்ளானைக்கோட்டை...

நானே கேள்வி நானே பதில் பகுதி.... கடந்து போன ஆனந்த விகடனில் இருந்து
=============================
நான்வெஜ்...

ஜோக்..1

ஒரு கஷ்டமான ஆண்களுக்கான கேள்வி.....
நீங்கள் படுக்கையின் நடுவில் படுத்து இருக்கின்றீர்கள்.... இந்த பக்கம் ரொம்ப ரொம்ப அழகான, ரொம்ப ரொம்ப அழகான பெண் படுத்து இருக்கின்றாள்.... அந்த பக்கம் ஒரு காம வெறி பிடித்த ஹோமோ படுத்து இருக்கின்றான் இப்போது கேள்வி நீங்கள் எந்த பக்கம் உங்கள் பின்புறத்தை வைத்துக்கொள்வீர்கள்...
====================
ஜோக் 2..

ஆண்களுக்கு பெண்களின் நெஞ்சு பிடிக்கும்
பெண்களுக்கு ஆண்களின்
கு
கு
கு
கு
குணம் பிடிக்கும்.. சாரி காய்ஸ் எனக்கு திக்குவாய்...

=======================

அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

11 comments:

  1. ஜாக்கி, உனக்கு நெட் கனெக்‌ஷன் கிடைத்து விட்டதா..??

    கடவுளே...

    ReplyDelete
  2. நான் வெஜ்ல சில சமயம் கேவலமான ஜோக் (2வது ஜோக்)போடுறிங்க ஜாக்கி.
    மத்தபடி சாண்ட் வெஜ் சிறப்பா இருக்கு.

    ReplyDelete
  3. /எத்தனை உயிர்களிடம் விலையாடி இருக்கின்றார்கள்..//

    ஒரு தவறு இங்கு சரியான அர்த்தத்தை கொடுக்கிறது!

    ReplyDelete
  4. அப்படியே அடிச்சு ஆடுங்க ஜாக்கி... :)

    ReplyDelete
  5. அந்த மாத்திரை விஷயம்,
    ஈவு, இரக்கமற்ற செயல்.

    ReplyDelete
  6. நல்லா இருக்கு அண்ணே ..

    ReplyDelete
  7. ரசித்தேன் ஜாக்கி.

    ReplyDelete
  8. //நான் வெஜ்ல சில சமயம் கேவலமான ஜோக் (2வது ஜோக்)போடுறிங்க //

    athe

    ReplyDelete
  9. //ஒரு தவறு இங்கு சரியான அர்த்தத்தை கொடுக்கிறது!//

    டப்பிங் பட டைட்டில் மாதிரி இருக்கு....

    ReplyDelete
  10. நெட் கனெக்ஷன் கிடைச்சது தப்பா போச்சே..?

    ReplyDelete
  11. நல்லா இருக்கு அண்ணே ..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner