இந்தியாவில் பொதுமக்களின் உயிரின் விலை ரூபாய் ஒருலட்சம்...

பெங்களுர் குண்டு வெடிப்பில் இரண்டு பேர் இறந்து போனார்கள், தீவிரவாதிகளின் இந்த கொடுஞ்செயலை நமது பாரத பிரதமர் கண்டித்தார்.


அப்புறம் உள்துறை அமைச்சகம் கண்டித்தது , அப்புறம் உள்துறை அமைச்சர் கண்டித்தார். அப்புறம் பெங்களுர் போலீஸ் கமிஷ்னர் கண்டித்தார், அப்புறம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இறந்தவருக்கு ஒரு லட்சம் அறிவித்தார்கள்.

அப்புறம் பாரளுமன்றத்தில் மணியாட்ட போய்விட்டார்கள், செப்டம்பர் 11க்கு பிறகு அமெரிக்காவில் எங்காவது குண்டு வெடித்ததா???,

எல்லா பெரிய பொறுப்பில் உள்ள எல்லோருக்கும் கருப்பு பூனை படை இருக்கிறது. பொது மக்களுக்கு??? இந்திய நாடளுமன்ற வளாகத்தில் துப்பாக்கி வெடித்த போது இந்திய இறையான்மையை கேலிக்குள்ளாக்கும் செயல் என்றார்கள் இப்போது என்ன செய்ய போகிறார்கள்???


அய்யா தீவிரவாதிகளே குண்டு வைப்பது என்றால் பெரிய இடத்தில் வையுங்கள், அண்ணாடம் காய்சி பொதுமக்கள் பகுதிகளில் வைக்காதீர்கள், உங்களுக்கு புண்ணியமாக போகும்,எனெனில் அவர்கள் உயிரின் விலை ஜஸ்ட் ஒரு லட்சம்தான்

அன்புடன் /ஜாக்கிசேகர்

9 comments:

  1. //செப்டம்பர் 11க்கு பிறகு அமெரிக்காவில் எங்காவது குண்டு வெடித்ததா//

    செப்டம்பர் 11ல் அமெரிக்காவில் குண்டு வெடித்ததா என்ன!? :-/

    ReplyDelete
  2. நன்றி சின்னா மற்றும் மணி. செப்டம்பர்11 என்றால் அது குண்டு வெடித்து அல்ல பிளைட் மோதி என்று எல்லோருக்கும் தெரியும் ..ஆனால் அந்த சம்பவத்துக்கு பிறகு எங்காவது கு்ண்டு வெடித்ததா? என்பதே என் கேள்வி?

    ReplyDelete
  3. நெத்தியடி ஜாக்கி... என்ன செய்ய நமது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட ஒரு பிரச்சினை நினைவில் இருப்பது அடுத்த பிரச்சினை வரும்வரைதான். என்னதான் செய்வது? :(

    ReplyDelete
  4. //அய்யா தீவிரவாதிகளே குண்டு வைப்பது என்றால் பெரிய இடத்தில் வையுங்கள், அண்ணாடம் காய்சி பொதுமக்கள் பகுதிகளில் வைக்காதீர்கள், உங்களுக்கு புண்ணியமாக போகும்,எனெனில் அவர்கள் உயிரின் விலை ஜஸ்ட் ஒரு லட்சம்தான்//

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  5. //அய்யா தீவிரவாதிகளே குண்டு வைப்பது என்றால் பெரிய இடத்தில் வையுங்கள், அண்ணாடம் காய்சி பொதுமக்கள் பகுதிகளில் வைக்காதீர்கள், உங்களுக்கு புண்ணியமாக போகும்,எனெனில் அவர்கள் உயிரின் விலை ஜஸ்ட் ஒரு லட்சம்தான்//

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  6. நன்றி வெண் நான் பாம் வெடித்த மறுநாள் பெங்களுர் செல்ல நேர்ந்ததால் உடன் பதில் எழுத முடியவில்லை

    ReplyDelete
  7. நன்றி சிவா, பாராட்டியமைக்கு

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner