விஜய் நடித்த குருவி படம் பற்றி அடுத்த ஜோக்.....

















ஒருவர் / ஹலோ விஜய் சாருங்களா?


விஜய் / ஆமாம் விஜய்தான் பேசறன்

ஒருவர் / உங்க குருவி படத்தால எங்களுக்கு நல்ல கலெக்ஷன்


விஜய் / நீங்க எந்த தியேட்டர் ஓனர்,

ஒருவர் / நாங்க அமிர்தாஞ்சன் கம்பெனி ஓனர் பேசறன்

விஜய்/ ????????????????????????????????????,


அன்புடன்/ ஜாக்கிசேகர்

18 comments:

  1. எங்க சிவா ஊர்லதான் இருக்கிங்க போல இருக்கு....

    ReplyDelete
  2. விடமாட்டாங்க போல :-)))

    ReplyDelete
  3. ரொம்ப நாளைக்கு பிறகு கிரி வந்து இருக்கிறார் சந்தோஷம்

    ReplyDelete
  4. இந்த ஜோக் எல்லா மொக்கை படத்துக்கும் பொருந்தும்தானே....?

    ReplyDelete
  5. இது கதையல்ல நிஜம்

    ReplyDelete
  6. நிச்சயமாக நிருபர்

    ReplyDelete
  7. பிளிச்சிங் பவுடர் நிச்சயமா இது நிஜம்னு கோலிவுட்டுல பேசிக்கறாங்க

    ReplyDelete
  8. ராப் ரொம்ப நாள நம்ம பக்கமே கானோம் இருப்பினும் நன்றி ராப்

    ReplyDelete
  9. ங்ண்ணா கலக்கல் ஜோக்குங்கண்ணா

    ReplyDelete
  10. இவணுக்கு நன்றி

    ReplyDelete
  11. very very well said . . .
    I am also purchased two amurtanjan bottle

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner