கண் கட்டை அவிழ்த்துக் கொண்ட சன் டீவி, மற்றும் சன் குழுமம்

இரவு நேர 75 ஆண்டு சினிமா வரிசையில் இளமைக்கால ஜெயலலிதா படங்கள், வாரத்தில் 3 விஜயகாந்த் படங்கள். தேவைபட்டால் சரத்குமார் படங்கள் (இன்னும் கார்த்திக் படஙக்ள் லிஸ்டில் வரவில்லை) வை கோ கட்சியின் மாநாடு, மற்றும்பேரணி விளம்பரங்கள். தினகரன் மற்றும் தமிழ் முரசுகளில் மக்களை பாதிக்கும் வாடகை பிரச்னைகளைஇரண்டு நாட்கள் முன் எழுதினார்கள். 30 நாட்களில் 24 கொலைகள் எங்கே போகிறது சென்னை ?? என்று கேள்வி கேட்டார்கள். எத்தனை இன்ஸ்பெக்டர்கள் கட்ட பஞ்சாயத்து செய்தார்கள் என்ற பட்டியல் வெளியிடுகிறார்கள். மதுரை தினகரன் பிரச்சனையில் கொஞ்சம் மாறினார்கள். தினகரனுக்கும் கழகத்துக்கும் சம்மதமில்லை என்று முரசொலியில் செய்தி வெளியானவுடன் மக்கள் அடிப்படை பிரச்சனைகளை கையில் எடுததுக் கொண்டார்கள். இறைவனுக்கு நன்றி.

“தினகரனுக்கும் கழகத்துக்கும் தொடர்பில்லை என்றார்கள். ஆனால் அறிவாலயத்தில் இன்னமும் இருக்கும் சன் டிவி போர்டு நேற்று கூட என்னை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்தது ”

அன்புடன்/ ஜாக்கிசேகர்

4 comments:

 1. \\
  “தினகரனுக்கும் கழகத்துக்கும் தொடர்பில்லை என்றார்கள். ஆனால் அறிவாலயத்தில் இன்னமும் இருக்கும் சன் டிவி போர்டு நேற்று கூட என்னை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்தது ”
  \\

  ;-))))))))

  ReplyDelete
 2. நன்றி ஆதிஷா, தங்கள் வருகைக்கு

  ReplyDelete
 3. ஜாக்கிசேகர்

  very nice and well said

  "தினகரனுக்கும் கழகத்துக்கும் சம்மதமில்லை என்று முரசொலியில் செய்தி வெளியானவுடன் மக்கள் அடிப்படை பிரச்சனைகளை கையில் எடுததுக் கொண்டார்கள். இறைவனுக்கு நன்றி."

  Jackie sekar means you are ride horses any race court??


  puduvai siva.

  ReplyDelete
 4. சிவா நக்கல்லாம் வேண்டாம்... ஜாக்கிசான் மேல் உள்ள மரியாதையால் இந்த ஜாக்கியை என் பேருடன் சேர்த்துக்கொண்டேன். அவ்வளவே

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner