ஜெயலலிதா, கலைஞர்,வைகோ, விஜயகாந்த் இவர்களை பற்றி எனக்கு வந்த குறுந்தகவல்
இது பழைய கள் ஆனால் புதிய மொந்தையில்...
கலைஞர் ,ஜெயலலிதா,வைகோ, மூவரும் ஹெலிகாப்டரில் செல்கிறார்கள்....
ஹெலிகாப்டர் தமிழகத்தின் மேல் சட சட சத்தத்துடன் பறக்கிறது...
( இது எப்போதுமே சாத்தியமில்லாத விஷயம்தான் மேலே படியுங்கள்)
முதலில் கலைஞர் 100 ரூபாய் எடுத்து வெளியே போடுகிறார் ,நான் ஒரு தமிழனின் குடும்பத்தின் பசியாற்றிஇருக்கிறேன் என்றார்.
உடனே வைகோ இரண்டு 50 ரூபாய் நோட்டை வெளியே போட்டு, நான் இரண்டு தமிழர்கள் குடும்பத்தின் பசியாற்றி இருக்கிறேன் என்றார்.
ஜெயலலிதா 100 ரூபாய்க்கு, ஒரு ரூபாய் சில்லரை காசுகளாக எடுத்து வெளியே வீசி நான் நூறு தமிழர்களுடைய சந்தோஷத்துக்கு காரணம் என்று எப்போதும் போல் பெருமை பேசினார்.
இதையெல்லாம் வேடிக்கை பார்த்த பைலட், இந்த ஹெலிகாப்டரை
இப்போது தரையில் மோத விட்டு 6 கோடி தமிழ் மக்களின் சந்தோஷத்துக்கு நான் காரணமாக இருக்கப்போகிறேன்,என தரையில் ஹெலிகாப்ட்ரை மோதவிட்டான்.
இதோடு கதை முடியவில்லை , கதைப்படி ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாடு காப்பாற்ற பட்டு விட்டது.
இப்போது 75 ஆண்டுகால பாரம்பரிய மிக்க தமிழ் சினிமாவை காப்பற்ற பட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு 6 கோடி தமிழர்களான நமக்கும் இருக்கிறது .
அதனால், விஜயகாந்தை ஓட்டு போட்டு தமிழக முதலமைச்சராக ஆக்கிவிட்டாள், விஜயகாந்த் தமிழ் திரைப்படங்களில் நடிக்க மாட்டார்.
நம் 75 ஆண்டுகால பாரம்பரியமிக்க தமிழ் சினிமா காப்பற்றபடும் எப்படி நம்ம ஐடியா ???
அன்புடன் / ஜாக்கிசேகர்
Labels:
ஜோக்
Subscribe to:
Post Comments (Atom)
அதனால், விஜயகாந்தை ஓட்டு போட்டு தமிழக முதலமைச்சராக ஆக்கிவிட்டாள், விஜயகாந்த் தமிழ் திரைப்படங்களில் நடிக்க மாட்டார்.
ReplyDeleteநம் 75 ஆண்டுகால பாரம்பரியமிக்க தமிழ் சினிமா காப்பற்றபடும் எப்படி நம்ம ஐடியா ???
super idea
room poddu yosipinkalo ?
ஆமாம் தியாகு சில நேரங்களில்...
ReplyDeleteநீங்க சொல்றபடி செஞ்சா, தமிழ் திரையுலகத்தை வேண்டுமானால் காப்பாற்றலாம், அப்றம் தமிழ்நாட்டோட கதி?
ReplyDeleteஎல்லாத்தையும் காலி பண்ணுண மாதிரி ஹெலிகாப்டர்ல ஏத்தி கொல்லனும்னாலும் , தரையில ஹெலிகாப்டர மோதுரப்ப தரையில உதைச்சு, மீண்டும் வானத்துக்கு போய் தப்பிச்சுருவாரே அவரு...
நன்றி ஜோசப்,நீங்கள் சொல்வது 100க்கு 100 உண்மை...
ReplyDelete//நீங்க சொல்றபடி செஞ்சா, தமிழ் திரையுலகத்தை வேண்டுமானால் காப்பாற்றலாம், அப்றம் தமிழ்நாட்டோட கதி?
ReplyDeleteஎல்லாத்தையும் காலி பண்ணுண மாதிரி ஹெலிகாப்டர்ல ஏத்தி கொல்லனும்னாலும் , தரையில ஹெலிகாப்டர மோதுரப்ப தரையில உதைச்சு, மீண்டும் வானத்துக்கு போய் தப்பிச்சுருவாரே அவரு...//
தமிழ் சினிமாவுக்காக தமிழ்நாட்ட அடகு வெக்கப் போறீங்களா..? நெவர்...
சேகர் அண்ணாச்சி ஏன் இந்த விபரீத யோசனை எல்லாம்..?
ஏன்டா, இப்படி எல்லாம் பதறி போறிங்க.. எல்லாம் சம்மா லுலுலுலுலாயி தமிழ்
ReplyDeleteSuper Sir;
ReplyDelete