மன் மோகன் அரசுக்கு வாக்கெடுப்பில் வெற்றி (தப்பித்தது) அமெரிக்கா சந்தோஷப்படும்

மொத்த உறுப்பினர்கள் ........ 541

வராதவர்கள்........... 2 ( அப்படி என்ன கிழிக்கற வேலை யோ)

அதரவு......................253

எதிர்ப்பு........................232

இந்த களேபரத்துக்கு நடுவே நம் சபாநாயகர் சோம்நாத் தன் போண்டா மூக்கை நோன்டிக் கொண்டு இருந்தார்...

மன் மோகன் சிங் உடனே பாத்ரூம் செல்வது நல்லது....அவ்வளவு டென்ஷன் சாருக்கு

அன்புடன் /ஜாக்கிசேகர்

2 comments:

  1. //வராதவர்கள்........... 2 ( அப்படி என்ன கிழிக்கற வேலை யோ)
    //

    :-)))))

    ReplyDelete
  2. சின்னா, உனக்கு இருக்குற பொறுப்பு கூட அந்த பருப்புகளுக்கு இல்லை பாரு.. அதான் என் கோபமே...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner