வாழ்கை ஒரு வட்டம் மாதிரி இங்க கீழ இருக்கறவன் மேல போவான், மேல இருக்கறவன் கீழ வருவான்
( போட்டிக்கான இரவு படம் இதுவே) (1)
..............................................................................................................................................................................
இதுவும் எனக்கு பிடித்த படம்தான் மாவிலை தோரணம் போன்று மிளகாய் தோரணம்.... (2)
..................................................................................................................................................................................
எல்லா குழந்தைகளும் சந்தோஷத்தோடு சுற்றினாலும் நடுவில்உள்ள இந்த பொம்மை பெண் குழந்தை மட்டும் அரை நிர்வாண உடம்புடன் நிரந்தர புன்னகையுடன்..... (3)
..................................................................................................................................................................................
ஐயா , சாமிங்களா எனக்கு தெரிஞ்ச வரை ஏதோ எடுத்து அனுப்பி இருக்கிறேன், நண்பர்களே உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். மேலுள்ள முன்று படங்களும் டிரைப்பாடு இல்லாமல் கையில் வைத்தே எடுக்கப்பட்டது
அன்புடன் /ஜாக்கிசேகர்
மேல போனவன் கீள்வருவானா? (பரலோகத்திற்கு).இதை நம்பமுடியாது. ஆனால் வழ்கையில் அந்தஸ்து பணம் போன்றவற்றில் கீழ இருக்கறவன் மேல போவான், மேல இருக்கறவன் கீழ வருவான் இது முற்றிலும் உண்மை.jackiesekar இதைதான் கூறியிருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.மூன்று படங்களும் பிரமாதம்.
ReplyDeleteஅதேதான் நைனா, நான் நினைச்சேன் நீ சொல்லிட்டே நன்றி வருன்
ReplyDeleteநல்லாருக்கு.
ReplyDeleteகார்தி நீங்கள்தான் முதன் முதலாக வாழ்த்தி இருக்கிறார்கள் நன்றி
ReplyDelete