இனி சிங்கள ராணுவத்துக்கு கவலை இல்லை....
தமிழக மீனவர்ளை இனி இலங்கை ராணுவம் இனி தைரியமாக சுட்டு தள்ளலாம். இனி மேல் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை சுட்டாலும் ரூபாய் 5 லட்சம் தமிழக அரசு கொடுத்து விடும். இதையும் தமிழக மீனவர்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.
இலங்கை ராணுவத்துக்கு எந்த பாவமும் வராமல் தமிழக அரசு காக்க போகிறது.
உலகத்தில் நாம் 5வது பெரிய இராணுவம் வைத்து இருக்கிறோம். குறைந்த பட்ச ஒரு கண்டிப்பை கூட நம் பிரதமர் தெரிவிக்கவில்லை.
நாம் உலகத்தில் 5 வது பெரிய ராணுவம் வைத்து இருக்கிறோம் என்று என் வீட்டு நாய் ஜிம்மியிடம் சொன்னேன் அது விழுந்து விழுந்து சிரித்தது. அதுவும் சாவது ஒரு தமிழன் என்றேன். அது என்னை விட கேவலமான பிறப்பாயிற்றே என்று சொன்னது அதில் உண்மை இல்லாமல் இல்லை....
அன்புடன் /ஜாக்கிசேகர்
Labels:
செய்தி விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
மிகச் சரியாக சொன்னீர்கள் தோழரே.
ReplyDeleteஇங்கு தெருநாயை கொல்வதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடி உரிமை பெற மிருக நலச்சங்கங்கள்தான் உண்டு. ஆனால் செத்துப்போகும் இந்தியனுக்கோ, அல்லது தமிழனுக்கோ ஆதரவாக வழக்காட வக்கில்லை.
இந்தியாவில் எதன் விலை வேண்டுமானாலும் ஏறும், ஆனால் மனித உயிரின் மதிப்பு மட்டும் என்றுமே பூச்சியம்தான்.
இந்தியாவில் மனிதனாய் பிறப்பதைவிட தெருநாயாகப் பிறக்கலாம்.
நன்றி ஜோ,
ReplyDeleteகலைஞர் மீது மரியாதை இருந்தாலும் இந்த விஷயத்தில் அவரை எனக்கு பிடிக்க வில்லை, காரணம் ஒரு மொழியை எதிர்க்க தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தவர், கண்ணுக்கேதிரே ஒருவன் நம் தமிழகத்து ஆள் கொல்லபடுகிறான். அதை கேட்க நமக்கு நாதி இல்லை...அக்கறை தமிழனுக்கு கவலை பட நமது இறையாண்மை தடுக்கிறது,ஒததுக் கொள்வோம் இக்கரை தமிழனுக்கு கேள்வி கேட்க எது தடுக்கிறது????
//நாம் உலகத்தில் 5 வது பெரிய ராணுவம் வைத்து இருக்கிறோம் என்று என் வீட்டு நாய் ஜிம்மியிடம் சொன்னேன் அது விழுந்து விழுந்து சிரித்தது. அதுவும் சாவது ஒரு தமிழன் என்றேன். அது என்னை விட கேவலமான பிறப்பாயிற்றே என்று சொன்னது//
ReplyDeleteபுத்திசாலியான நாய்!
நன்றி தங்கமணி, சில நேரஙக்ளில் மிருகங்கள் புத்திசாலியாக இருக்கி்ன்றன
ReplyDeleteஅரசியற் காரணங்கள்தான் வேறென்ன.
ReplyDeleteஇலங்கை சீனாவின் பக்கமோ பாகிஸ்தான் பக்கமோ சாய்ந்துவிடும் என்ற கவலைதான்.
இதனை இலங்கை நன்றே பயன்படுத்திக்கொள்கிறது.
என்ன பண்றது . just happends. :-((
மதுவதனன் மௌ.
pala arasiyal katchigal indha vishayathil balamaana yedhirpu therivikavey illai..
ReplyDeleteanusakthi vishayathil paaralumandrathil nammavargal kural ketkaadhu yendru ninaithu yelupavey ilayo ?
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இதுவே ஒரு வடநாட்டுகாரன் இறந்தால் சும்மா இருப்பார்களா?
ReplyDeleteநன்றி யாத்ரீகன், இவர்கள் ஒட்டு மொத்தமாக குரல் கொடுத்தாலும் ஒன்றும் தேறாது ,,, தமிழ் நண்டு கதை உங்களக்கு தெரியும் தானே?
ReplyDeleteDear Jackiesekar
ReplyDelete"ஒரு மொழியை எதிர்க்க தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தவர், "
this was not ture and not happen that time if you have time means to read kaviyarrasu Kannadhasan in vannavasam and manavasam he write more ture thing that time becose Karunanathi keep his head on the railway track that time there was no train came ..
it was super comedy that time in DMK people spoke it about karunathi issue..
puduvai siva
அந்த புத்தகம் கிடைத்தால் படித்துவிட்டு பதிவு எழுதுகிறேன்.....நன்றி சிவா
ReplyDelete