
(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)
தன் இயல்பான முகத்தை விட்டு விட்டு புஷ் முகம் மாட்டிக்கொண்டு அவஸ்தை படும் மன்மோகன் சிங் போல, தன் கலாச்சார முகத்தை இழந்து ஐ ரோப்பிய முகம் மாட்டிக் கொண்டுள்ள பெங்களுர்....
பென்ஷன் வாங்குபவர்களின் சொர்க புரி பெங்களுர் என்று முன்பு சொன்னார்கள் அனால் இப்போது பெங்களுர் பிரமச்சாரிகளின் சொர்க புரி என்றால் அது மிகையாகாது.
அவ்வளவு பெண்கள்.அழகழகான பெண்கள். நம்ம தமிழநாட்டை தவிர்த்து வேறு எந்த ஸ்டேட்டிலும் கள்ளி பால் ஸ்டாக் இல்லை போலும்.
கமல் முதன்முறையாக பெண்களுக்கு கொடுக்கப் போகும் 33 பர்சன்ட் இடஒதுக்கீடுக்கு கவலைப்பட்டான்.
கமல் பல்வேறு பெண்களை தான் வளர்ந்த கல்பாக்கத்தில் பார்த்து இருந்தாலும், அதே போல் எம் பி ஏ படிக்கும் போது மிக அழகான பெண்களை பாண்டிச்சேரியில் பார்த்து இருந்தாலும்,பெங்களுர் பெண்கள் ஒரு தினுசாகவே இருந்தார்கள்.
பெங்களுர் பெண்கள் பிறரை கவரவே உடை உடுத்தினார்கள். டிசர்ட் ஜி்ன்ஸ் போட்டால் டி சர்ட் உள்ளே பிரா போடுவதை தவிர்த்தார்கள், இது பற்றி தன் நண்பர்கள் வட்டத்தில் விசாரித்த போது , “உனக்கு ஏன்டா தேவையில்லாத கவலைலாம் அது அவுங்க அவுங்க சவுரியத்தை பொறுத்தது ”என்றார்கள்
கமல் நான்கு நண்பர்களுடன் சேர்ந்து பெங்களுர் மடிவாலாவில் வீடு எடுத்து தங்கினான். சிங்கிள் பெட்ரூம் அறைக்கு 5000 ரூபாய் வாடைகையும் 50000ரூபாய் அட்வான்ஸ் என்றார்கள். மாதம் ஆளுக்கு 1125 ரூபாய் அறைக்கு கொடுததார்கள் அந்த அறைக்குஐந்து ஆயிரம் வாடகை அதிகம்தான். இது போல் ஹவுஸ் ஓனருக்கு இனனும் 5 வீடுகள் இருப்பதாக சொன்னார்கள் மாத கணக்கு போட்டு கமல் வாய்பிளந்தான்.
இவர்கள் பில் கூட கொடுக்க போவதில்லை,வரியும் கட்ட போவதில்லை. எந்த ஹவுஸ் ஓனரையும் எந்த ஸ்டேட்டும் கட்டு படுத்தாது என்பதை புரிந்து கொண்டான். அப்படி அவர்களை கட்டு படுத்தினால் ஓட்டு அவர்களுக்கு வாராது ஏனென்றால் ரேஷன் கார்டு வைத்து ஓட்டு போடுபவர்கள் ஹவுஸ் ஓனர்கள்தான் , வாடகைக்கு குடியிருப்பவன் அல்ல...
பெங்களு்ருவில் அவன் சந்தோஷப்பட்ட விஷயம் தண்ணீர் பிரச்சனை இல்லாததுதான். சாபப்பட்ட சென்னை வாசிகள் போல் இல்லாமல், தண்ணீர் மிக தராளமாக கிடைத்தது, இனிப்பாக இருந்தது.
அதே போல் திருமணமாகாத பிரம்மச்சாரிகள் அறைக்கு வயது பெண்கள் வந்து போவதை எவரும் அலட்டிக்கொள்ளாதது ஆச்சாயம் அளித்தது.பெங்களுருவி

கூட்டம் கூட்டமாக பெண்கள் வீடு எடுத்து தங்கி இருந்தார்கள், எல்லோருக்கும் ஒரு பாய் பிரன்டு இருந்தார்கள்.எல்லா பெண்களுக்கும் ஒரு சோக கதை இருந்தது, அந்த சோககதைகள் மனதில் குறித்துக்கொண்டான் அதை நிரு மற்றும் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள எண்ணனினான்.
வேலைக்கு சேர்ந்த ஒரு வாரத்தில் கமல் எனும் இந்திய சாப்ட்வேர் இளைஞனின் மூளை உடல் எல்லாம் அமெரிக்க முதளாளிகளுக்கு அடிமை சாசனம் எழுதின...
அவனிடம் இந்திய அரசு உரிமையாக போட்ட சம்பளத்தின் வரியில் பல வளர்ச்சி பணிகளில் இந்தியாவும் தன் முகத்தை மாற்றி கொண்டது.
நீங்களே யோசித்து பாருங்கள் 60ஆண்டுகால சதந்திர இந்தியாவில் கடந்த பத்து வருடங்களில்எற்ப்பட்ட வளர்ச்சி சொல்லில் அடங்காதது. அந்த வளர்ச்சியில் கமலின் உழைப்பும் வியற்வையும் இருக்கிறது.
கமல் தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் அம்மாவுக்கும் நிருவுக்கும் போன் பண்ணினான்
அப்போதுதான் திருபாய் அம்பானி,, இந்தியர்கள் அதிகம் பேச ஆசைப்பட , அதுவரை ராமதாஸ் போல் ஆட்டம் போட்ட செல்போன் கம்பெனிகள் பெட்டிபாம்பாய் அடங்கிபோனார்கள்.
செல் போன் கம்பெனிகள் விலை குறைத்தன.
கமல் இரண்டு கைபேசிகள் வாங்கினான் ஒன்றை அம்மாவுக்கும் மற்றதை நிருவுக்கும் கொடுத்தான். நிரு பெற்றோர் கண்ணில் கமல் படததால்
தன் பெண்ணின் காதல் பார்த்தீபன் சீதா காதல் போல் முறிந்ததாக நினைத்துக் கொண்டார்கள்.
எப்போது கமல் வீடு வந்தாலும் அவனை அவன்தாய் இளைத்து விட்டதாக சொல்லி சொல்லி இரண்டு நாட்டு கோழிகளின் உயிருக்கு வேட்டு வைத்தாள்
கமல் குடும்பம் அவனை கொன்டாடியது. அவனும் எல்லோருக்கும் மரியாதை கொடுத்தான் .
வார வாரம் சென்னை வர ஆரம்பித்தான். நிருவை மாயஜாலில் மீட் செய்தான் தான் இன்சென்டிவ் வாங்கிய பணத்தில் நிருவை மகிழ்விக்க 80 ருபாய்க்கு மக் பாப்கானும், 150 ரூபாய் சினிமா டிக்கெட்டும் வாங்கினான்
கூட்டம் இல்லாத ஆங்கில படத்தில் இந்தியர்கள் பொதுவாய் பான்பராக் பீடா எஎஎஎஎஎஎஎஎஎஎச்சில் துப்பும் சுவற்று ஓர சீட்டை தேர்ந்து எடுத்தான்.
படம் ஓடத்துவங்கியவுடன் பயம் இல்லாது அவள் உதட்டில் தன் உதட்டால் ஊர்வலம் நடத்தியவன் மெல்ல கை நடக்கத்துடனும், கழுத்து

நிரு எந்த எதிர்ப்பும் காட்டாமல் தமிழ் சினிமா ஹீரோயின் போல் தன் லிப்ஸ்டிக் உதட்டை கடித்தால்....
(தொடரும்)
அன்புடன்/ ஜாக்கிசேகர்
Nice starting go ahead i like to read upto the end... all the best for your writing....
ReplyDeleteநன்றி மணி ,என் எழுத்தை படித்து வாழ்த்துக்களுடன் பின்னுட்டம் இட்டதிற்க்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
ReplyDeleteநன்றாக எழுதுகிறீர்கள். Keep it up...
ReplyDeleteya your story is good , i like it because it may be your imagination but 80 % is true , i have seen so many peoples doing in real life , but dont think only software professionls are doing this all are doing , sorry i dont know how to type in tamil,and one more think i study be for 6 semester each semester i pay RS 25,000 for my semester fee and book fee above 2,500 totall i pay nearly 60,000 /annam and 3 lack for course complition ,and i get job staring salarey nearly 15k to 20k i work almoust 7 day a week , 12 hours a day then only i got that much of salary dont complaint about software professionals ask your near software professionals how the work hard, and one more think if i take BA in tamil the semester fees only 2,500 to 3000 ,i can complete course with in 18 k , if i write a tamil movie song i got nearly 30 k just ask vairamuthu salarey just tell your friend Director MR.RAM about this,if i write anythink wrong sorry ya.
ReplyDeleteya your story is good , i like it because it may be your imagination but 80 % is true , i have seen so many peoples doing in real life , but dont think only software professionls are doing this all are doing , sorry i dont know how to type in tamil,and one more think i study be for 6 semester each semester i pay RS 25,000 for my semester fee and book fee above 2,500 totall i pay nearly 60,000 /annam and 3 lack for course complition ,and i get job staring salarey nearly 15k to 20k i work almoust 7 day a week , 12 hours a day then only i got that much of salary dont complaint about software professionals ask your near software professionals how the work hard, and one more think if i take BA in tamil the semester fees only 2,500 to 3000 ,i can complete course with in 18 k , if i write a tamil movie song i got nearly 30 k just ask vairamuthu salarey just tell your friend Director MR.RAM about this,if i write anythink wrong sorry ya.
ReplyDeleteவெண்பூ உங்களை போன்றவர்கள் ஆசிர்வாதம்தான்
ReplyDeleteஅன்புள்ள கமல் நீங்கள் எழுதியதில் எந்த தவறும் இல்லை, எனக்கும் என் நண்பர் கற்றது தமிழ் ராமுவுக்கும் உங்கள் பிரச்சனை தெரியும், அதே போல் இந்த கதைஉங்கள் சம்பளம் பற்றியதல்ல ,அவ்வளவு சம்பாதித்த ஒருவனின் நிம்மதி பற்றியது....இந்த கதை உங்கள் பிரச்சனைகள் பற்றியும் பேசும்...
ReplyDelete//வெண்பூ உங்களை போன்றவர்கள் ஆசிர்வாதம்தான்//
ReplyDeleteவேணாம்
.
.
வலிக்குது
.
.
.
அழுதுடுவேன், அழுதுடுவேன்
//வெண்பூ உங்களை போன்றவர்கள் ஆசிர்வாதம்தான்//
ReplyDeleteவேணாம்
.
.
வலிக்குது
.
.
.
அழுதுடுவேன், அழுதுடுவேன்
அழுவாத ராசா அழுவாத, வெண்பூ
ReplyDeleteivan where are you man
ReplyDeletethinkal sathya you are in out of staton
ReplyDeletemangalore siva iwill waiting for your value comment
ReplyDeleteகதை அருமை... கதையின் நடையில் நாட்டு நடப்புகளை ஒப்பிட்டு கூறியது நன்றாக உள்ளது...
ReplyDeleteஒவ்வொரு பகுதியிலும் முந்தைய பாகத்திற்கு சுட்டி கொடுத்தால் உதவியாக இருக்கும்.
thanks saravanakumar tell your friend circle thanks your wishes
ReplyDeletesravanan i try your problem
ReplyDeleteகளை கட்டும் கதை...
ReplyDeleteகதை கட்டும் ஜாக்கி...
வியர்வை பிசுபிசுப்பைக் கூட பதிவு செய்வது சிறப்பு. இது அனுபவக்கதையா என்ற கேள்விக்கும் விளக்கம் தரவும்.
அன்பு நித்யகுமாரன்
யோவ் இது அனுபவக்கதைய இருந்துச்சின்னு வச்சுக்க அப்ப ராஜேஷ் குமார் ஆயிரம் கொலைக்கு மேல் செய்து இருக்கனும்
ReplyDeleteலேட்டா வந்திட்டேன் கதை நல்லா போய்ட்டிருக்கு!
ReplyDeleteகலக்கல்!
நன்றி சிவா தங்கள் என்னை உற்சாகப்படுத்தியதற்ககு
ReplyDelete