வாழ்க்கை சில நேரத்துல வாழனும்ன்னு நினைக்கறவனுக்கு இறக்கம் காட்டுவதில்லை.. சாகனும்ன்னுநினைக்கறவனுக்கு…இரக்கத்தை அள்ளித்தெளிக்கும்….
தற்கொலை செய்துக்கொள்வது கோழைத்தனம்தான் என்றாலும் முடிவு எடுக்கும் அந்த ஒரு சில வினாடி தைரியம் என்பது கடைசி வரைக்கும் உயிரோடு இருக்கும் எந்த மனிதனும் அறிய நியாயம் இல்லை என்றாலும்.....
தற்கொலை செய்துக்கொள்ள போகும் பெண்ணை… நான்கு பேர் சுற்றி நின்று கற்பழக்க தயாரானால் அவள் ஒத்துக்கொள்வாளா?? அல்லது தற்கொலைதானே செய்துக்கொள்ள போகின்றாய்… என் கையில் உள்ள கத்தியால் உன்னை குத்தி… கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்க அனுமதிக்க வேண்டும் என்று சொன்னால்… அவள் ஒத்துக்கொள்ளுவாளா???
அப்படியான ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டுதான் திரைக்கதை பின்னி இருக்கின்றார்கள்… Joe Carnahan, Ian MacKenzie Jeffers
ஒரு ஒன்லைன்… ஆனா அதை செலவே இல்லாமல்..ச்சே ச்சே செலவே இல்லை என்று சொல்ல முடியாது… ஆனால் சின்ன ஒன்லைனை வச்சிக்கிட்டு மிரட்டி இருக்காங்கன்னே சொல்ல முடியும்..
====
கிரே படத்தின் கதை என்ன?
இயற்கைக்கும் மனிதனுக்கும் நடக்கும் போராட்டத்தில் மனிதன் ஜெயித்தானா…. அல்லது இயற்கை வென்றாதா என்பதுதான் ஒருவரிக்கதை.
http://www.jackiecinemas.com/hollywoodmovies/grey-2011-movie-review-liam-neeson/
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
ஜாக்கி சார்! உங்கள் விமர்சனத்தின் விசிறி நான்! உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை, உங்கள் பக்கத்தை நான் bookmark பண்ணும் அளவுக்கு உங்களை பின் தொடருகிறேன். நானும் சினிமா பிரியர் தான். உங்கள் சேவைக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள், உங்கள் சேவை மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்.
ReplyDelete