LOCKE-2013-உலகசினிமா/ இங்கிலாந்து/ ஒரே ஒருவன்



 இப்படி  ஒரு திரைப்படத்தை நீங்க பார்த்து இருப்பிங்களான்னு தெரியாது.. நான் பார்த்தது இல்ல....

 எஸ்  அற்புதமான.... தைரியமான அட்டம்ட் ன்னு இந்த படத்தை  தைரியமாக சொல்லலாம்.

  சான்சே இல்லை....


  சரி அதுக்கு முன்ன கதைக்கு போவோம்...

பெரிய கஷ்ஸ்ட்ரக்ஷ்ன்   நடக்கின்றது... அதில் ஐவன் ஒரு  சூப்பரவைசர்.....


 படம் ஆரம்பிக்கின்றதே  தளத்தில் இருந்து தான்...   நான்கு மாடி அளவுக்கு பள்ளம்   தோண்டி இருக்கின்றார்கள்... சென்னையில்  எனக்கு தெரிந்து செல்லம்மாள் கல்லுரிக்கு எதிரே இருக்கும் செவன் ஸ்டார் ஓட்டல்  கிராண்ட்  சோழா இருக்கின்றதே,,  அந்த ஓட்டலை  கட்டும் முன்  அப்படியான பிரமாண்ட பள்ளம்  தோண்டி இருந்தார்கள். , 

அப்படியான பெரிய பள்ளத்தில் தளம் போட்டுதான்  அதன் மேல்  பல மாடி பிரமாண்ட கட்டிடம் கட்ட  வேண்டும்..   அப்படி இல்லை என்றால்  மவுலிவாக்கத்தில் பாதினாறு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்து  தற்போது   ஜாமீனுக்கு அலைகின்றார்களே அது  போல அலைய வேண்டும்...


  தளத்துக்கு  கான்கிரீட் போட வேண்டும்.... ஒரு லாரி இல்லை இரண்டு லாரி இல்லை... மொத்தம் 218 லாரிகளில் மறுநாள் காலை காண்கிரிட் ஏற்றி  வரப்போகின்றது....355 மெட்ரிக் டன் கான்கிரிட் கொட்டி தளம் வலுவாய் அமைக்க போகின்றார்கள்...

நம்ம ஊர் போல கவுன்சிலர் பேர் சொன்னால்  போதும்   பகலிலேயே எதை பற்றியம் கவலை படாமல்   கான்கிரிட் லாரியை விட்டு  விடுவார்கள்... ஆனால்  இங்கிலாந்தில்  அப்படி இல்லை..
 அதுக்கு தனியாக பர்மிஷன் வாங்க வேண்டும்... அதற்கு கட்டிட காண்ட்ராக்டர் லைசென்ஸ்  தேவை போன்ற இந்தியாதி சங்கதிகள் இருக்கின்றன...

 மறுநாள் காலை கான்கிரீட் 218 லாரிகளில் வர  ஆரம்பித்தால் ஆய் வந்தாலும் அடக்கிக்கொண்டு வேலை பார்க்க வேண்டும்..... பல கோடி ரூபாய் புராஜாக்ட்.. சும்மா இல்லை....

  நாளை காலை கான்கிரிட் போடும்  வேலை  நடந்தே ஆக வேண்டும் அது  அதன் தலையெழுத்து....


15 நிமிடம் வேலை நின்று போனால் 10 மில்லியன் பவுண்ட் அரோகரா.... காலையில் முழு வேலையும்  கேன்சல் ஆனால்  100 மில்லியன்  டாலர்  திருப்பதி கோவில்  உண்டியலில்  ஊர் பேர் தெரியாதவன் போட்டதற்கு சமம்..

ஆனாலும் இவ்வளவு பொறுப்புகள் உள்ள ஐவன் என்ன செய்கின்றான் தெரியுமா? காரில் ஏறி  லண்டன் செல்கின்றான்...  வேலை போனாலும்  மயிரா போச்சின்ன்னு  போறான்... அப்படி சென்றால் வேலையை யார் பார்த்துக்கொள்வது ....?? என்று பணமே போடாத நீங்களே பதறும் போது கோடி கணக்கில் டாலர் போட்டு கட்டிடம் கட்டும் ஓனர் எப்படி பதறி இருப்பான்.. 


ஐவனிடம் கேட்கின்றான்... யோவ் நீ இப்படி மயிராச்சி நடுத்தெருவுல விட்டுட்டு போனா எந்த மயிரான் வந்து பார்த்துக்குவான் நாக்கை புடுங்கறா போல கேள்வி கேட்கின்றான்...

 என் அசிஸ்டென்  டோனல் பார்த்துக்குவான் கூலா சொல்லறான்...
 என்ன புரியலையா....??

இன்னும் விளங்க சொல்ல  வேண்டும் என்றால் என் ஸ்டைலில் சொல்கின்றேன்..

 ரஜினி கமல்   சேர்ந்து நடிக்கறது இனி கனவிலும்  நினைத்து பார்க்க முடியாத விஷயம்.  ஆனால்  இரண்டு பேரும்  சேர்ந்து நடிக்க சம்மதம் வாங்கி விட்டார் ஒரு இயக்குனர்...100 கோடியில் செட் போட்டு விட்டார்கள்.. நாளை காலை  எட்டு மணிக்கு  ரஜினி ,கமல்  இரண்டு பேரும் செட்டுக்கு வந்துடுவாங்க...

 எழரை மணிக்கு மொத்த டீமும் அசெம்பள் அயிடுது... இந்த நேரத்துல கேமராமேன்  எனக்கு  வேலையும் வேண்டாம் ஒரு மயிறும் வேண்டாம்ன்னு போனா உங்களுக்கு எப்படி இருக்கும்?

ஆஸ் எ டைரக்டரா... தக்காளி இழுத்து போட்டு கேமராமேனை மொத்த மாட்டிங்க... அது போலத்தான்.  ஐவன் இவ்வளவு பொறுப்புகளையும்  தூக்கி போட்டு விட்டு செல்ல காரணம் என்ன ..?? வெண் திரையில் பார்த்து மகிழுங்கள்..


 அதற்கு முன்   ஒரு விஷயம்... 

படத்தில்  படம் ஆரம்பிக்கும் போது பிஎம்டபுள்யூ காரில் ஏறி ஐவன்  கார் ஓட்ட ஆரம்பிப்பான்.... படம் முடியும் வரை ஓட்டிக்கொண்டு இருப்பான்... பிளாஷ் மயிறு மட்டை என்று எதுவும் கிடையாது... அவ்வளவு ஏன் இன்டர் கட்டுல கூட யாரும் இல்லை...

 படம் முழுக்க...

லண்டனுக்கு செல்லும் இரவு நேர சாலை...

 சிக்னல்

சாலையில் விரையும் வாகனங்கள்...

 காரில் இருக்கும் டிஸ்ப்ளே...

போன் வரவர பேசிக்கொண்டே இருப்பான்...

படத்தில் வேறு யாரும் நடிக்கவில்லை.... எல்லாம் போனில் பேசும் பேச்சில்தான் படத்தின் முழுக்கதையும் புரியும்... எல்லாம் வாய்ஸ் ஓவரில் தான்...

 படம் முழுக்க .... 


ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்... ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்..ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...ஐவன்... ஐவன்.... ஐவன்... ஐவன்...



 போதுமா --??

======
 படத்தின் டிரைலர்.

=======
 படக்குழுவினர் விபரம்

Directed by Steven Knight
Produced by Guy Heeley
Paul Webster
Written by Steven Knight
Starring Tom Hardy
Music by Dickon Hinchliffe
Cinematography Haris Zambarloukos
Edited by Justine Wright
Production
  company Shoebox Films
IM Global
Distributed by A24
Release date(s)
2 September 2013 (Venice)
18 April 2014 (United Kingdom)
Running time 84 minutes
Country United Kingdom
Language English
Budget Less than $2 million
Box office $4,550,445
===
பைனல்கிக்..

 பிரிலியண்ட் அட்டெம்ட்.. வந்தா மலை போனா மயிறு என்றுதான் இந்த படத்தின் இயக்குனர்  Steven Knightஇந்த படத்தின்  ஸ்கிரிப்ட்டை எழுதி இருக்க வேண்டும்.... மூன்று  நாட்களில் இந்த படத்தை முடித்து இருக்காலம்... பக்கா ஸ்கிரிப்ட்க இருந்து இருந்தால் ஒரு நாள் நைட்டில் இந்த திரைப்படத்தை எடுத்து முடித்து இருக்கலாம்.. மழு படத்திலேயும் ஒரே கேரக்டர் என்பதால் ஐவன் பாத்திரத்தில்  நடித்த  Tom Hardy அசத்தி இருக்கின்றார்...
 பார்த்தே தீர வேண்டிய திரைப்படம் ஏன் என்றால் ஒரே ஒரு கேரக்டரை வைத்துக்கொண்டு முழு நீள திரைப்படம் எப்படி எடுக்க வேண்டும் என்று கற்றுக்கொள்வதற்காக... முக்கியமாக  பிலிம் இண்ஸ்டியூட் மற்றும் விஸ்காம், எலெக்டரானிக் மீடியா மாணவர்கள் இந்த திரைப்படத்தினை அவசியம் பார்க்க வேண்டும். என்று 
கேட்டுககொள்கின்றேன்.

இயக்குனர் ஸ்டீவன் நைட் , மற்றும் படத்தில் நடித்த  டாம் ஹார்டியும்.
=====
படத்தோட  ரேட்டிங்.

பத்துக்கு ஏழு.

=====

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.

1 comment:

  1. இன்னும் இத்திரைப்படத்தை காணவில்லை அண்ணா !!!அறிமுகப்படுத்திமைக்கு நன்றி... ஆனால் , இதே போன்ற அட்டெம்ப்டுடன் வெளிவந்த BURIED திரைப்படம் முழுக்க ஒருவரைச்சார்ந்தே பின்னப்பட்டிருக்கும். அதில் லோகேஷன் கூட மாற்றம் இல்லாமல் ஒரு பெட்டியினுள் அடைக்கப்பட்டிருக்கும் ஒருவன், அவன் கையில் இருக்கும் செல்போன் மூலம் தொடர்புகொண்டு தன்னை, தீவிரவாதிகளிடம் இருந்து காப்பற்றிக்கொள்ள போராடுவதே கதை.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner