தினமும் பல்லாயிரக்கணக்கான படங்கள் ஈ மெயி்லில் நிறைய வருகின்றன, நான் என்ன செய்கின்றோம் படிக்கின்றோம் டெலிட் செய்கின்றோம், அப்படி செய்யாமல் நான் ரசித்ததை உங்களுக்கு அன்ன பறைவை போல் கொடுக்க இருக்கிறேன். உலகில் ஏதோ ஒரு பகுதியில் அல்லது கணத்தில் நடந்த படங்களை உங்களுக்கு தருகிறேன்....
கிளு கிளு படங்கள் என்றவுடன் ஆர்வமாக வந்தால் இப்படி மொக்கை படங்களைப் போட்டு வெறுப்பேற்றும் “முத்தழகு ரசிகர்” ஜாக்கிக்கு என் கண்டனங்கள்.
ReplyDeleteஅன்பு நித்யன்
very artistic!excellent pictures!!
ReplyDeletevery nice. nithyakumaaran relax
ReplyDeleteஇப்படி ஏமாத்திபுட்டிங்களே ஜாக்கி!
ReplyDeleteகுளு குளு படம்ன உடனே ஜொள்ளோட ஓடியாந்தேன்!
கிளு கிளு படங்கள் என்றவுடன் ஆர்வமாக வந்தால் இப்படி மொக்கை படங்களைப் போட்டு வெறுப்பேற்றும் “முத்தழகு ரசிகர்” ஜாக்கிக்கு என் கண்டனங்கள்.//
ReplyDeleteநாக்க தொங்க போட்டுக்குட்டு வந்தா இதான் நிலமை
நன்றி சசிரேகா
ReplyDeleteநன்றி முரளிக்கண்ணன்
ReplyDeleteஇப்படி ஏமாத்திபுட்டிங்களே ஜாக்கி!
ReplyDeleteகுளு குளு படம்ன உடனே ஜொள்ளோட ஓடியாந்தேன்!//
இந்த வாலுவுக்காகதான் பக்கத்தில தமன்னா படம்
//இப்படி ஏமாத்திபுட்டிங்களே ஜாக்கி!
ReplyDeleteகுளு குளு படம்ன உடனே ஜொள்ளோட ஓடியாந்தேன்//
நாந்தான் இப்படின்னு நெனைச்சேன். எல்லாமே அதே கோஷ்டிதானா?
japanese idol pathi ethum eludhalame.. iya..
ReplyDelete