உங்களால் சாத்தியமாயிற்று சொல்கிறது சன்டிவி...




நன்றி.....



எங்களால் சாத்தியமாயிற்று என்பது கொஞ்சம்தான் உண்மை... திமுக அரசின் பலமும் அறிவாலய கோட்டையில் இத்தனை நாள் வாழ்க்கை நடத்தியதே இந்த வளர்ச்சிக்கு காரணம் என்பதே அக்மார்க் உண்மை....


அன்புடன்/ ஜாக்கிசேகர்

22 comments:

  1. \\ நச்... :-)\\

    என்ன தோழர் ... ப்ச்... :-(

    ReplyDelete
  2. பகுத்தறிவாளர்களான சன் குழுமம் ஏன் சித்திரைப் புத்தாண்டில் 16 வருடங்களுக்கு முன்னர் தங்கள் தொலைக்காட்சியை ஆரம்பித்தார்கள்.
    சில வருடங்களில் சித்திரைப் புத்தாண்டு 13 அல்லது 15 ஆம் திகதிகளில் வரும் இப்படியான நாட்களில் இவர்கள் தங்கள் சன் டிவியின் பிறந்த தினத்தை 14 ஆம்திகதியே கொண்டாடுவார்களா இல்லை புத்தாண்டி நாளில் தான் கொண்டாடுவார்களா?

    ReplyDelete
  3. வணக்கம் ஜாக்கி
    17வது ஆண்டாக சீரியலால் தமிழர்களின் மனதை குப்பையாக்கிய இந்த டிவியை பார்பதே இல்லை.

    ReplyDelete
  4. கண்கள் பனித்தன இதயம் இனித்தது

    ReplyDelete
  5. வளர்வது பெருசல்ல!
    வளர்ச்சியை தக்க வைத்து கொள்வதே பெருசு!

    தி.மு.க.வில் பழைய தலைகள் பெரும்பாலோனர்க்கு சீட்டு இல்லையாமே!
    கட்சி மாறி வந்தவர்களுக்கு உடனே சீட்டாமே!

    ReplyDelete
  6. சன் டிவி இல்லைனா ராபர்ட் முர்டோசின் ஸ்டார் டிவி தமிழ் நாட்டுப் பக்கம் வருகிற வரை, நாம வயலும் வாழ்வும், ஒளியும் ஒலியும் பார்த்துக்கிட்டு இருந்திருப்போம்

    ReplyDelete
  7. தல, ஏமாந்தவர்கள் மக்கள் என்று அவர்களுக்கு நன்றி கூறினார்களா... இல்லை மக்களை மறந்து விட்டார்களா.

    ReplyDelete
  8. சன் குரூப்ல நான் பாக்குறது சன் மீஜிக்கும் எப்பவாச்சும் சன் நியூஸும்தான்.

    அலுவாச்சி சீரியல் மட்டுமே வருமே ஒரு சேனல் அந்தபக்கம் போகறதே இல்லை

    :))

    ReplyDelete
  9. உங்களைப் பார்த்தா படம் பிடிக்க பொட்டி தூக்கிட்டுப் போறமாதிரி தெரியலயே:)ஏதோ ஏ.கே...ஆண்டனிகிட்ட பேசப் போற மாதிரியில்ல தெரியுது.

    ReplyDelete
  10. சரியா சொன்னீங்க ஜாக்கி.

    ReplyDelete
  11. நன்றி லக்கி தங்கள் வருகைக்கு..

    ReplyDelete
  12. அதிஷா நன்றி தங்கள் வருகைக்கு

    ReplyDelete
  13. சில வருடங்களில் சித்திரைப் புத்தாண்டு 13 அல்லது 15 ஆம் திகதிகளில் வரும் இப்படியான நாட்களில் இவர்கள் தங்கள் சன் டிவியின் பிறந்த தினத்தை 14 ஆம்திகதியே கொண்டாடுவார்களா இல்லை புத்தாண்டி நாளில் தான் கொண்டாடுவார்களா?“//

    வந்தியத்தேவன் அது எப்படின்னு எனக்கு தெரியாது தலை

    ReplyDelete
  14. வணக்கம் ஜாக்கி
    17வது ஆண்டாக சீரியலால் தமிழர்களின் மனதை குப்பையாக்கிய இந்த டிவியை பார்பதே இல்லை.//

    உன்மைதான் ஆனால் மக்கள் மத்தியில் சன்னுக்கு மறுக்க முடியாத இடம் உள்ளதே உண்மை

    ReplyDelete
  15. கண்கள் பனித்தன இதயம் இனித்தது//

    யாருடைய கண்கள் அக்னி

    ReplyDelete
  16. வளர்வது பெருசல்ல!
    வளர்ச்சியை தக்க வைத்து கொள்வதே பெருசு!//

    உண்மை வால்பையன் அந்த விஷயத்தில் அவர்களை அடித்துக்கொள்ளவே முடியாது...அவர்கள் பிசினஸ் வளர்சசியை நான் ரசிப்பவன்.

    ReplyDelete
  17. தல, ஏமாந்தவர்கள் மக்கள் என்று அவர்களுக்கு நன்றி கூறினார்களா... இல்லை மக்களை மறந்து விட்டார்களா// தெரியலையே நைனா

    ReplyDelete
  18. சன் டிவி இல்லைனா ராபர்ட் முர்டோசின் ஸ்டார் டிவி தமிழ் நாட்டுப் பக்கம் வருகிற வரை, நாம வயலும் வாழ்வும், ஒளியும் ஒலியும் பார்த்துக்கிட்டு இருந்திருப்போம்// உண்மைதான் செட் நாடகத்தை டிடியில் வச்சக்கண் வாங்காமல் பார்த்த சமுகத்தை முற்றிலும் மாற்றியது அவர்கள்தான் அதில் எள்ளவும் சந்தேகம் இல்லை... நன்றி பூனை

    ReplyDelete
  19. சன் குரூப்ல நான் பாக்குறது சன் மீஜிக்கும் எப்பவாச்சும் சன் நியூஸும்தான்.

    அலுவாச்சி சீரியல் மட்டுமே வருமே ஒரு சேனல் அந்தபக்கம் போகறதே இல்லை/

    சிவா நீங்க சொல்லறது உண்மைதான்

    ReplyDelete
  20. உங்களைப் பார்த்தா படம் பிடிக்க பொட்டி தூக்கிட்டுப் போறமாதிரி தெரியலயே:)ஏதோ ஏ.கே...ஆண்டனிகிட்ட பேசப் போற மாதிரியில்ல தெரியுது.///

    ஏன் தலைவரே உசுப்பி வி்ட்டு உடம்பை ரணகளமாக்களான்னு முடிவு கட்டிபுட்டிளா?

    நன்றி ராஜ நடராஜன்

    ReplyDelete
  21. சரியா சொன்னீங்க ஜாக்கி.//


    நன்றி பூச்சி தங்கள் வருகைக்கு

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner