கணத்த இதயத்துடன் இந்த படங்களை பாருங்கள் பதிவர்களே, பாவம் அந்த பெண்...










குறிப்பு...

சிலர் இந்த பாடத்தை பார்த்து இதழோரத்தில் புன்னகையை வரவைக்கலாம் ஆனால் ரஜினி கமலை விட தலைவருக்க ஒரு பெரும் சிறப்பு இருக்கின்றது... அறிமுகப்படத்தில் இருந்து 48 படங்கள் வரை கதாநாயகனாகவே நடித்து வந்து இருக்கிறார் என்பது குறிபிடத்தக்கது... இது தமிழ்நாட்டில் எந்த நடிகருக்கும் கிடைக்காத பேரு....

இன்னும் இரண்டு படங்கள்தான் இருக்கின்றன 50 என்ற இலக்கத்தை எட்ட அதுவரை தமிழ்நாடு தாங்குமா?

அன்புடன் /ஜாக்கிசேகர்

20 comments:

  1. //இன்னும் இரண்டு படங்கள்தான் இருக்கின்றன 50 என்ற இலக்கத்தை எட்ட அதுவரை தமிழ்நாடு தாங்குமா?
    //

    அது பிரச்சனை இல்லை. ஆனால் அதோடு முடித்துக் கொள்வாரா என்பதே கேள்வி.
    :)

    ReplyDelete
  2. அது பிரச்சனை இல்லை. ஆனால் அதோடு முடித்துக் கொள்வாரா என்பதே கேள்வி.
    :)//
    பாடின வாயிம் ஆடன காலும் சும்மா இருந்ததா சரித்திரிமே இல்லை.... நன்றி கோவி தங்கள் வருகைக்கு கருத்துக்கும் என் நன்றிகள்

    ReplyDelete
  3. உண்மையில் மனம் கனத்துதான் போய்விட்டது ஜாக்கி...

    அந்தப்பெண்ணின் நிலைமை இந்த உலகத்தில் யாருக்கும் வரவே கூடாது.... தயாரிப்பாளர்களுக்கு மனிதநேயமே இல்லையா.... :)

    ReplyDelete
  4. அந்தப்பெண்ணின் நிலைமை இந்த உலகத்தில் யாருக்கும் வரவே கூடாது..???????

    ReplyDelete
  5. ஏனுங்கோ எங்க லிப்ஸ்டிக் மன்னனை இப்படி கிண்டல் பண்றீங்கோ?

    ReplyDelete
  6. முக்கியமா அந்த 6வது படம் சூப்பர்...
    கலக்குங்க..
    :)))

    ReplyDelete
  7. அண்ணே இது பழசாச்சே!

    படம் எப்போ ரிலீஸாம்?

    ReplyDelete
  8. ஏற்கெனவே சென்னை வெயில் தாங்க முடியவில்லை.

    மீண்டும் கேமராவை எடுத்தீர்களா..??

    ReplyDelete
  9. ippavae kanna kattuthe.. innum rendu padamaa.... ?

    ReplyDelete
  10. எனக்கு கண்ணு குருடாப் போச்சே.. உங்க மேல கேஸ் போடப்போறேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்..:-)

    ReplyDelete
  11. sariya sonninga parthathum sirithuvitten, manguyile punguyile yaabagam vandhadhu, enna sonaalum antha pazhaya karakattakaranai marakka mudiyathu

    from
    tamilbloggingtips.blogspot.

    ReplyDelete
  12. அந்தப்பெண்ணின் நிலைமை இந்த உலகத்தில் யாருக்கும் வரவே கூடாது.... தயாரிப்பாளர்களுக்கு மனிதநேயமே இல்லையா.... :)//

    நன்றி நிலவு நண்பன் தயாரிப்பாளர் தைரியத்தைதான் நான் வியந்து போகிறேன்

    ReplyDelete
  13. ஏனுங்கோ எங்க லிப்ஸ்டிக் மன்னனை இப்படி கிண்டல் பண்றீங்கோ?//
    நீங்க சொல்லற உண்மைதான் லீப்ஸ்ட்டிக்அப்பட்டமா போட்டது அவருதான்
    நன்றி காதலன்

    ReplyDelete
  14. முக்கியமா அந்த 6வது படம் சூப்பர்...
    கலக்குங்க..
    :)))// நன்றி வழி போக்கன்

    ReplyDelete
  15. அண்ணே இது பழசாச்சே!

    படம் எப்போ ரிலீஸாம்?// தெரியலையே வால் பையன்

    ReplyDelete
  16. ஏற்கெனவே சென்னை வெயில் தாங்க முடியவில்லை.

    மீண்டும் கேமராவை எடுத்தீர்களா..??//

    பூச்சி நான் எங்க கேமராவை எடுக்கப்போறேன்

    ReplyDelete
  17. ippavae kanna kattuthe.. innum rendu padamaa.... ?

    கோபி அது தமிழ் சினிமாவின் தலைவிதி

    ReplyDelete
  18. எனக்கு கண்ணு குருடாப் போச்சே.. உங்க மேல கேஸ் போடப்போறேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்..:-)//ஹ

    நன்றி கார்த்தி

    ReplyDelete
  19. sariya sonninga parthathum sirithuvitten, manguyile punguyile yaabagam vandhadhu, enna sonaalum antha pazhaya karakattakaranai marakka mudiyathu


    உண்மைதான் தமிழ் பிளாக் டிப்ஸ் குழு

    ReplyDelete
  20. Meeka Periya Kodumai. Vettai, Nanban Release Time la Ramarajan Padam Release Enpathu Romba Kodumai Sir.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner