தாம்பூலம் என்றால் நிஜாம் பாக்கு கிரிக்கெட் என்றால்..?.



(குறிப்பு...)
மந்தரா பேடி அம்மா முதல்ல டிவி சீரியல்ல தலைய காட்டுனவங்க, அப்புறம் அண்ணி அக்கான்னு குணச்சித்திரம் காட்டுனாங்க...அதன் பிறகு செட் மேக்ஸ்ல உலக கிரிக்கெட் போட்டிக்கு இதைவிட திறந்த மனதா சேலையில வந்தாங்க...
அன்னிக்கு பிடிச்ச சனியன் புடிச்ச மந்தரா பேடி குளிர் சொரம் இன்னைக்கும் நமக்கு விட்டு போகலைங்க.... எனக்கு கிரிக்கெட்னா அவிங்கதான் ஞாபகத்துக்கு வர்றாங்க என்ன செய்யறது

இந்த போட்டோவுக்கு போஸ் கொடுத்தது எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான் என்பது இனைப்பு செய்தி....


இப்பெல்லாம் கிரிக்கெட் பால் எடுத்து விளையாடஎனக்கு மனசே வர்றது இல்லை.... நீங்களே சொல்லுங்க... எப்படி விளையாட முடியும்?


அன்புடன் /ஜாக்கிசேகர்

20 comments:

  1. ஹாஹ்ஹா சூப்பர் இம்முறை ஷில்பா ஷெட்டியின் வரவால் ராஜஸ்தான் வீரர்கள் கிரிக்கெட்டை மறந்துவிடுவார்கள். அதிலும் ஷேர்ன் வார்ன் பெண்கள் விடயத்தில் அடிக்கடி சர்ச்சைப்படுபவர் ஷில்பாவுடன் என்ன நடக்கபோகின்றதோ.

    ReplyDelete
  2. கலக்கலுக்கு அப்பால் இந்தப்பால்

    ReplyDelete
  3. ஷேர்ன் வார்ன் பெண்கள் விடயத்தில் அடிக்கடி சர்ச்சைப்படுபவர் ஷில்பாவுடன் என்ன நடக்கபோகின்றதோ.--//

    வந்திய தேவன் நீங்கள் என்ன நினைத்தீர்களோ அது நடக்கும்...

    ReplyDelete
  4. கலக்கலுக்கு அப்பால் இந்தப்பால்//

    உண்மை ஞானசேகரன் நன்றி தஙக்ள் வருகைக்கு

    ReplyDelete
  5. ஸ்ஸப்பாஆஆ முடியலை!
    :)))))))

    ReplyDelete
  6. எனக்கு தெரிந்து கிரிக்கெட் ஆடுவதற்கு ஒரு ball தான் தேவை.

    ReplyDelete
  7. ஏற்கனவே சென்னை ரொம்ப ஹாட்டா இருக்கு ........... இதுல இது வேறயா

    ReplyDelete
  8. play night cricket(without lights)with two balls and one strong baaaattt...

    ReplyDelete
  9. மந்திராபேடியின் இன்றைய உடை பார்த்தீர்களா?

    ReplyDelete
  10. photos super jackie.. :)



    thanks adavan ungal varugaikku

    ReplyDelete
  11. ஸ்ஸப்பாஆஆ முடியலை!
    :)))))))



    ennalayum than siva thanga mudiyala

    thanks siva

    ReplyDelete
  12. எனக்கு தெரிந்து கிரிக்கெட் ஆடுவதற்கு ஒரு ball தான் தேவை.

    yaes jaru ken you are correct
    thanks for coming

    ReplyDelete
  13. ஏற்கனவே சென்னை ரொம்ப ஹாட்டா இருக்கு ........... இதுல இது வேறயா

    yes, atthiri tanks for comment

    ReplyDelete
  14. மந்திராபேடியின் இன்றைய உடை பார்த்தீர்களா?\\


    pakkala thalai vaipu ketakkalai thalaiva////
    your
    jackiesekar

    ReplyDelete
  15. //pakkala thalai vaipu ketakkalai thalaiva////

    Here you can see her 1st day dress
    http://im.rediff.com/movies/2009/apr/21slide6.jpg

    ReplyDelete
  16. //இந்த போட்டோவுக்கு போஸ் கொடுத்தது எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான் என்பது இனைப்பு செய்தி....//

    அதனால எண்ணாண்ணே

    மாடலிங் தானே அவுங்க தொழில்!

    இதே ஒரு ஆம்பளை கல்யாணத்துக்கப்புறம் போஸ் கொடுத்து சொல்லுவோமா!

    ஆக்சுவலா சொல்லவந்தது
    கல்யானத்து அப்புறம் தான் அவுங்க அழகே கூடுச்சு!

    ஹிஹிஹிஹி

    ReplyDelete
  17. நன்றி வந்திய தேவன் தொடுப்புக்கு என் நன்றிகள் பாப்பா இன்னமும் பளபளப்பாதான் இருக்கு

    ReplyDelete
  18. ஆக்சுவலா சொல்லவந்தது
    கல்யானத்து அப்புறம் தான் அவுங்க அழகே கூடுச்சு!


    உண்மைதான் வால், அதுக்க கிராமத்துல பசங்க சொல்லுவாங்க வேனாம் விட்டுங்க

    ReplyDelete
  19. இந்தம்மா எப்ப ராணுவத்துல சேந்துச்சு!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner