சீக்கியரின் மயிரை விட மதிப்பற்றதா? தமிழனின் உயிர்....


நேற்று காலை முதலே தமிழகம் எங்கும் உலவும் குறுந்தகவல் இது...
பிரான்ஸ் நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு சீக்கியர்கள் டர்பன் அணிந்து நடந்து சென்ற போது தீவிரவாதிகள் என்று சொல்லி தேடித் தேடி அடித்து துவைத்தனர் சீக்கியர்கள் டர்பன் அணிந்து வெளியே சென்றால் உதை நிச்சயம் என்று தெரிந்ததும் அவர் இனத்தை சேர்ந்த பிரதமர் மன் மோகன் சிங் உடனே பிரான்ஸ் அரசாங்கத்துக்கு போன் செய்து
( அப்போது தந்தி வேலை செய்யவில்லை இல்லையென்றால் அதைதான் அவர் அடித்து இருப்பார்) நம்ம பசங்க உங்க நாட்டுல ஊடு கட்டி உதை வாங்குறானுங்க...
நம்ம ஊர்ல நம்ம இன பசங்களுக்கு மில்டிரியிலேயே தலையில டர்பன் கட்டிக்கலாம்னு விதிவிலக்கும் உண்டு .... அந்த ரூல்சை நான் அங்க எதிர்பார்க்க முடியாது..

நம்ம பயலுவ உதை வாங்கனதை கேட்டதும் என் ரத்தம் கொதிச்சிடுச்சி இல்லை அது கூட பரவாயில்லை டர்ப்னை கலைச்சி உட்டா அத கட்றதுக்கு மாமங்கம் ஆவும் அதனாலை நம்ம பயல்களை உதைவாங்கமா பார்த்துக்கோங்க... அதுவும் உடனே போன் அடிச்சி பேசினாங்க...

நாம என்னதான் இங்க மனித சங்கிலி பந்த்ன்னு போராட்டம் நடடத்தினாலும் நம்ம சிங் கண்டுக்கவே மாட்டேன்குறாறு... கேட்டா புலம் பெயர்த தமிழர்கள் என்று சொல்லவார்கள் அப்ப சீக்கிய பசங்க புலம் பெயராமலா போனாங்க?


அதாவது உதை வாங்குனதுக்கே உடனே போன்...

இலங்கையில் அப்பாவி மக்கள் கொத்துக்கொத்தா சாவும் போது கூட வண்மையா? கண்டிக்கிறேன் அறிக்கை விடுகிறார் அவ்வளவுதான். அந்த அறிக்கை கூட இரண்டாம் கட்ட தலைவர்கள் மூலமாதான் வெளிவரும்...

எனக்கு நேற்று வந்த குறுந்தகவலின் செய்தி இதுதான்

சீக்கியரின் மயிருக்கே( டர்பன் அணியும் உரிமைக்கெட்டு) பிரான்ஸ் அரசிடம் பேசிய மன்மோகன் சிங் ஈழ தமிழர்களின் உயிர்களுக்காக சிங்கள அரசிடம் பேச மறுப்பது ஏன்? சீக்கியனின் மயிரை விட மதிப்பற்றதா தமிழனின் உயிர்?... உணர்வுள்ள ஒவ்வோறு தமிழனுக்கும் இது போய் சேரட்டும்....




இந்த குறுந்தகவலுக்கு எனது கோபமான பதில் கீழே...

ங்ங்ங்கோத்தா? அவன்களுக்குள்ள ஒத்துமை இருக்கு அதுக்காக மயிர் மேட்டருக்கே கொதிச்சி போயிடறானுங்க நமக்கு???????????????


அன்புடன்/ஜாக்கிசேகர்

13 comments:

  1. "இந்த குறுந்தகவலுக்கு எனது கோபமான பதில் கீழே...

    ங்ங்ங்கோத்தா? அவன்களுக்குள்ள ஒத்துமை இருக்கு அதுக்காக மயிர் மேட்டருக்கே கொதிச்சி போயிடறானுங்க நமக்கு???????????????"

    Yes Jakki
    many common man have the same feeling.

    ReplyDelete
  2. ஒற்றுமையின்மையே தற்போது தமிழனின் பலவீனம்...

    ReplyDelete
  3. ஆமாம் ஒற்றுமையின்மையே தமிழனின் பலவீனம்...

    தற்போது மட்டுமல்ல எப்பவுமேதான்.

    ReplyDelete
  4. புதுவை சிவா தங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  5. ஒற்றுமையின்மையே தற்போது தமிழனின் பலவீனம்...// அறிவே தெய்வம் தங்கள் கருத்து பகிர்தலுக்கு நன்றி

    ReplyDelete
  6. ஆமாம் ஒற்றுமையின்மையே தமிழனின் பலவீனம்...

    தற்போது மட்டுமல்ல எப்பவுமேதான்.//
    உண்மைதான் சார தங்கள் கருத்தக்கும் பகிர்தலுக்கும் என் நன்றிகள்

    ReplyDelete
  7. நன்றி தீப்பெட்டி

    ReplyDelete
  8. நன்றி அண்ணா.

    ReplyDelete
  9. நன்றி அண்ணா. நன்றி சகோதரி தங்கள் பக்கம் சென்று பார்த்தேன் போட்டோகிராபியில் இவ்வளவு ஆர்வமா? சந்தேஷமாக இருக்கின்றது நன்றி

    ReplyDelete
  10. //அவன்களுக்குள்ள ஒத்துமை இருக்கு அதுக்காக மயிர் மேட்டருக்கே கொதிச்சி போயிடறானுங்க நமக்கு???????????????//

    ?????????? :-(

    ReplyDelete
  11. /அவன்களுக்குள்ள ஒத்துமை இருக்கு அதுக்காக மயிர் மேட்டருக்கே கொதிச்சி போயிடறானுங்க நமக்கு???????????????//

    ?????????? :-(//

    நன்றி கிரி

    ReplyDelete
  12. Tamil Eenna Makkalin Oddu Vendum. Tamil Makkal Vendam, Varum Election la Parpoom.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner