பிரபல முன்னனி கதாநாயகிகளை பாழ் படுத்திய நடிகர்???


பிரபல கதாநாயகிகள் பல படங்களில் நடித்து பெயர் வாங்கி இருக்கிறார்கள் அவர்கள் நடித்த பல படங்கள் வெற்றிப்படமாகவும் அமைந்து இருக்கின்றன.. அதில் ஒரு சில படங்கள் 100 நாட்களை கடந்த படங்கள் ....அந்த பபிரபல நடிகைகள் மற்றும் படங்கள் கீழே....

நயன்தாரா .........சந்திரமுகி, பில்லா.
ஜெனிலியா.........சந்தோஷ் சுப்ரமணியம்
சிம்ரன் ..............வாலி
ஸ்ரேயா...................சிவாஜி
ரீமா சென்.............. மின்னலே
சினேகா..................வசூல் ராஜா
திரிஷா.......................சாமி
மீரா ஜாஸ்மீன்.........ரன்

மேலுள்ள படங்கள் எல்லாம் 100 நாட்கள் வெற்றிக்ரமாய் ஓடியவைஇப்போது இதே நடிகைகள் நடித்த பிளாப் படங்களை இப்போது பார்க்கலாமா?

நயன்தாரா..................... வில்லு
ஜெனிலியா....................சச்சின்
சிம்ரன்..............................உதயா
ஸ்ரெயா..........................அழகிய தமிழ் மகன்
ரீமா சென்.......................பகவதி
சினேகா .........................வசிகரா
திரிஷா ..........................ஆதி , குருவி
மீரா ஜாஸ்மீன்............புதிய கீதை


மேலுள்ள நடிகைகள் மார்கெட்டை டவுன் செஞ்சது
ஒரே ஒரு ஆள்தான் அவருதான் நம்ம கீரேட் டாக்டர்இளையதளபதி விஜய்...


எதாவது கிசு கிசு இருக்கும்னுதானே வந்திங்க... மாமா பிஸ்கோத்து.....


அன்புடன்/ஜாக்கிசேகர்

43 comments:

 1. ”நான் அடிச்ச தாங்க மாட்ட,
  நாலு நாளு தூங்க மாட்ட” அடுத்த விஜய் பட ஹீரொ இண்ட்ரடுக்‌ஷ்ன் சாங்

  ReplyDelete
 2. ஜாக்கி விக்ரம் திரிஷாவின் படம் போட்ட உங்கள் உள்குத்தை ரசித்தேன் ஹிஹிஹி

  ReplyDelete
 3. மேல்ளுள்ள படத்த பாத்து பயந்து போனேன்..
  இவர தான் சொல்லுறீங்களோன்னு....
  :)))

  ReplyDelete
 4. ரூம் போட்டு யாசிப்பீங்களோ....

  ReplyDelete
 5. தலைவா.. சூப்பர்.. இப்படி நெறைய கண்டுபிடிச்சு போடுங்க..

  ReplyDelete
 6. எப்படி இப்படி எல்லாம் யோசிகிறிங்க

  ReplyDelete
 7. நயன்தாரா..................... ஏகன், குசேலன்
  சிம்ரன்.............................. உன்னை கொடு என்னை தருவேன்
  ஜோதிகா ..........................ராஜா , அருள்
  சதா ................................. திருப்பதி
  சினேகா ......................... ஜனா, கிங்
  திரிஷா ......................... ஜீ, பீமா
  அசின் ............................ ஆழ்வார் , மஜா

  ReplyDelete
 8. ஆகா, என்ன ஒரு கற்பனை. நீங்க நம்ம ஆளு சார், இதையும் பாத்துடுங்க


  நடிகர் விஜய்க்குக் கதை சொன்ன இயக்குனரின் நிலை??!!!

  ReplyDelete
 9. இருட்டரையில்
  ஏற்றப்பட்ட
  விளக்கு இது.
  விளக்கின்
  நிறத்தில்தான்
  வெளிச்சம் இருக்கும்

  ReplyDelete
 10. Vijay simran have done lot of super hit movies: irubadhu kodi nilavukal koodi, aal totta boobathi songs films

  ReplyDelete
 11. ஜாக்கி
  சினிமா பற்றிய கிசு கிசுனா மக்கள் ஏன் ஆர்வம் கொள்கிறார்கள்?

  விவேக் ஸ்டையிலு படிங்க

  யன்ன உலகடா இது
  நடிகையை பத்தி அவ
  வீட்டு வுள்ள இருந்தலாலும் தப்புன்னு சொல்ரன்
  கேரவுன் உள்ள இருந்தாலும் தப்புன்னு எழுதரன்
  பாவம் வன்ட அவங்க வீக் என்டுள பார்டிக்கு
  போனாலும் அந்த 3 எழுத்து நடிகருடன் மஜாவான்னு பேசரான்
  அவங்க மேக்போட்ட கண்ணகின்னு எப்படி
  இந்த பாழபோன உலகத்துக்கு புரிய வைப்பேன்
  பொது சனங்களே, நமிதாவுக்கு கோயில் கட்டும்
  பக்த கோடிகளே கட்டுன்னு சொன்னா சூட்டிங் நின்னுடும்
  நீங்க பத்த வைக்கிர கிசுகிசுவை நம்பி பாழபோன
  நடிகையை பத்தி யோசிச்சி பாருடா.

  நடிகை மேக்கப் போட்ட வேடிக்கை அதுவே
  அவ வாழ்கையை போட்ட தம்பி...
  அவ டிவி சீரியல வருவ வாடிக்கை

  :-)))))))))))))))))))

  ReplyDelete
 12. தளபதிய கிண்டல் பண்ணுற இந்த பதிவ கண்டிக்கிறேன் ;-)

  ReplyDelete
 13. தளபதிய கிண்டல் பண்ணுற இந்த பதிவ கண்டிக்கிறேன் ;-)

  ReplyDelete
 14. அடுத்த படத்துல மருத்துவருக்கு..(அவரு இல்லீங்கோ..!) சோடி
  ஐசாம்மாவாம்ல..!

  ReplyDelete
 15. டேய்ய்ய்ய்ய்ய்! நாந்தான் பாழ்படுத்திகிருக்கேன்ல............ சைலன்ஸ்!

  ReplyDelete
 16. //தீப்பெட்டி said...
  தளபதிய கிண்டல் பண்ணுற இந்த பதிவ கண்டிக்கிறேன் ;-)//

  ரிப்பீட்டேய்............

  ReplyDelete
 17. திரிசா - கில்லி

  விட்டுட்டிங்க

  ReplyDelete
 18. ”நான் அடிச்ச தாங்க மாட்ட,
  நாலு நாளு தூங்க மாட்ட” அடுத்த விஜய் பட ஹீரொ இண்ட்ரடுக்‌ஷ்ன் சாங்// சூப்பர் சாங் அக்னிபார்வை

  ReplyDelete
 19. Hi,
  Can you please send your template to balachandarg@hotmail.com

  I am trying to get the tamizmanam pallette for my site bunksparty.blogspot.com and it is not working.

  If you can provide the template, it would be helpful.

  ReplyDelete
 20. You too Jacky..???

  yes poochi some time

  ReplyDelete
 21. ஜாக்கி விக்ரம் திரிஷாவின் படம் போட்ட உங்கள் உள்குத்தை ரசித்தேன் ஹிஹிஹி//

  அதுக்கத்தான் அந்த படம் போட்டேன்

  ReplyDelete
 22. மேல்ளுள்ள படத்த பாத்து பயந்து போனேன்..
  இவர தான் சொல்லுறீங்களோன்னு....
  :)))//

  சத்தியமா இல்லை வழி போக்கன்

  ReplyDelete
 23. ரூம் போட்டு யாசிப்பீங்களோ....// இல்லைம்மா வீட்டு ஹால்லதான் வருகைக்கு நன்றி ராசா

  ReplyDelete
 24. தலைவா.. சூப்பர்.. இப்படி நெறைய கண்டுபிடிச்சு போடுங்க..// நிச்சயமா அதை விட வேற வேவை எனக்கு எது நன்றி பாண்டியன்

  ReplyDelete
 25. எப்படி இப்படி எல்லாம் யோசிகிறிங்க//
  தமிழ் வெங்கட் ரூம் போட்டுதான்

  ReplyDelete
 26. நயன்தாரா..................... ஏகன், குசேலன்
  சிம்ரன்.............................. உன்னை கொடு என்னை தருவேன்
  ஜோதிகா ..........................ராஜா , அருள்
  சதா ................................. திருப்பதி
  சினேகா ......................... ஜனா, கிங்
  திரிஷா ......................... ஜீ, பீமா
  அசின் ............................ ஆழ்வார் , மஜா

  கீங் நல்ல கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. ஆகா, என்ன ஒரு கற்பனை. நீங்க நம்ம ஆளு சார், இதையும் பாத்துடுங்க
  படிச்சிட்டேன் தலைவா கற்பனையில் பின்னறீங்க

  ReplyDelete
 28. இருட்டரையில்
  ஏற்றப்பட்ட
  விளக்கு இது.
  விளக்கின்
  நிறத்தில்தான்
  வெளிச்சம் இருக்கும்//

  நல்ல வரி சுரேஷ்

  ReplyDelete
 29. Vijay simran have done lot of super hit movies: irubadhu kodi nilavukal koodi, aal totta boobathi songs films

  ஒத்துக்கிறேன் குப்பன்

  ReplyDelete
 30. நடிகை மேக்கப் போட்ட வேடிக்கை அதுவே
  அவ வாழ்கையை போட்ட தம்பி...
  அவ டிவி சீரியல வருவ வாடிக்கை

  100க்கு 100 உண்மை சிவா

  ReplyDelete
 31. தளபதிய கிண்டல் பண்ணுற இந்த பதிவ கண்டிக்கிறேன் ;-)

  தீப்பெட்டி நீங்கள் கண்டிப்பதற்க்காக நான் வருந்துகிறேன்

  ReplyDelete
 32. அடுத்த படத்துல மருத்துவருக்கு..(அவரு இல்லீங்கோ..!) சோடி
  ஐசாம்மாவாம்ல..!//

  டக்லஸ் கிழிஞ்சிது போங்க

  ReplyDelete
 33. டேய்ய்ய்ய்ய்ய்! நாந்தான் பாழ்படுத்திகிருக்கேன்ல............ சைலன்ஸ்// பணங்காட்டான் உங்க அடிமனசுல எவ்ளவு ஆசை?

  ReplyDelete
 34. //தீப்பெட்டி said...
  தளபதிய கிண்டல் பண்ணுற இந்த பதிவ கண்டிக்கிறேன் ;-)//

  ரிப்பீட்டேய்............//


  நன்றி அத்திரி

  ReplyDelete
 35. டூ மச்சான மொக்கை..//
  உத அப்பப்ப இப்படிதான்

  ReplyDelete
 36. திரிசா - கில்லி

  விட்டுட்டிங்க//

  மன்னிச்சங்க கோவி

  ReplyDelete
 37. Hi,
  Can you please send your template to balachandarg@hotmail.com

  I am trying to get the tamizmanam pallette for my site bunksparty.blogspot.com and it is not working.

  If you can provide the template, it would be helpful.// தலைவரே இந்த டெக்னிக்கல் எல்லாம் எனக்கு தெரியாதே...

  ReplyDelete
 38. கார்க்கி எப்படி விட்டு வச்சார்!

  ReplyDelete
 39. simple rule.. naama nalla vaalanum naa naalu pera azhinju thaan aaganum..

  anyway naan vijay visiri. adutha murai indha maathiri padhivu potteengana veettukku auto varum.. :)

  ReplyDelete
 40. This comment has been removed by the author.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner