யோசித்து பாருங்கள் இந்தியர்களே......
சற்று முன் கிடைத்த ஒரு குறுஞ்செய்தி என்னை யோசிக்க வைத்தது. அது உங்களையும் சற்று யோசிக்க வைக்கும் என்று நம்புகிறேன்..
இந்திய ஒலிம்பிக்கில் துப்பாக்கி சூடுதலில் வெற்றி பெற்று ரொம்ப நாட்களுக்கு பிறகு நம் மானத்தை உலக அளவில் காப்பாற்றிய அபினவ் பிந்ராவுக்கு நமது மத்திய அரசு 3 கோடி கொடுத்து கவுரவித்தது. அவரும் துப்பாக்கியால் சுட்டார் அது விளையாட்டு.
அனால் அதே போல் உயிரை பணயம் வைத்து மும்பை தாக்குதலில் எண்ணற்ற உயிர் காப்பாற்ற பட்டு ,உலக அளவில் இருந்து சுற்றுலா வந்தவெளிநாட்டுகாரர்களை காப்பாற்றி தன் இன்னுயிரை தந்த நம் நாட்டு மானத்தை காப்பாற்றிய கமான்டோக்களுக்கும், உயிர்விட்ட காவலர்களுக்கு வெறும் 25 லட்சம் கொடுதது இருக்கிறது.
ஒருகோடி இறந்தவர் குடும்பத்துக்கு கொடுததால் என்ன இந்தியா வறுமை கோட்டுக்கு கீழே போய்விடுமா என்ன???
யோசித்து பதில் சொல்லுங்கள்,
பணி முடிந்து அந்த வீரர்க்ளை ரயில் ஏற்றி அனுப்பியதாகவும் தகவல். இந்தியாவில் ரானுவத்துக்கு ஒதுக்கப்படுமதொகை அதிகம் . அவர்கள் ஹெலிகாப்டரில் அனுப்பலாம். பக்கத்தில் இருக்கும் திருவள்ளுருக்கே ஹெலிகாப்டரில் பறந்து போன அரசியல்வாதிகளை எனக்கு தெரியும்.
அன்புடன்/ஜாக்கிசேகர்
Labels:
செய்தி விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
ஜாக்கி.. உங்கள் கோபம் நியாயமானதுதான்.. இதை விட கேவலமான ஒரு செய்தி.. அவ்வளவு முக்கியமான நேரத்தில் கமாண்டோ படைகள் தாஜ் ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது டவுன் பஸ்களில் :((((
ReplyDeleteஆபரேஷன் முடிஞ்சப்புறம் சைக்கிள் குடுக்காம ரயில்லயாவது அனுப்புனானுங்களேன்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்..
நன்றி கெட் ஜென்மங்க தலைவரெ அந்த எருமைங்க...
ReplyDeleteதொடர்ந்து என் பதிவை படித்து எனக்கு தரும் ஆதரவுக்கு என் நன்றிகள்
நியாயமான கேள்வி...அரசியல்வாதிகளின் காதுகளை எட்டினால் நல்லது
ReplyDeleteசரியான கேள்விதான். ரத்தன் டாட்டாவின் பேட்டியை படித்தால் இன்னும் வயிறு எரிகிறது. இவ்வளவு பெரிய தாக்குதலின் போது கூட தீயணைப்பு வண்டிகள் தண்ணீர் எடுத்துவர மூன்று மணிநேரம் ஆனதாம்.அரசின் யோக்கியதை அவ்வளவுதான்.
ReplyDeleteஜாக்கி ஐயா...
ReplyDeleteகுறுஞ்செய்தி பதிவுகள் மிக அருமை. இதை நீங்கள் தொடர்ந்து குறுஞ்செய்தி பதிவு 1 2 3 என்று வரிசைப்படுத்தி அவ்வப்போது வெளியிடலாம்.
பிந்த்ராவின் sportsmanship ஐ நாம் மதிக்கிறோம். நம் கையாலாகாத அரசின் சிறுபிள்ளைத்தனங்களை நாம் ரசிக்கவில்லை.
நித்யன்.
நன்றி அர்னால்டு
ReplyDeleteதமிழ்நாடான் பார்த்த நமக்கே இப்படி என்றால் டாடாவுக்கு எப்படி இருந்து இருக்கும்?
ReplyDeleteநன்றி நித்யா தங்கள் கருத்துக்கு
ReplyDelete//
ReplyDeleteஆபரேஷன் முடிஞ்சப்புறம் சைக்கிள் குடுக்காம ரயில்லயாவது அனுப்புனானுங்களேன்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்..
//
:((((((((((99
நன்றி சிவா தங்கள் வருகைக்கு
ReplyDeleteயோசிக்க வேண்டிய விசயம் தான்.
ReplyDeleteஅபினவ் பிந்த்ராவுக்கு அதன் பிறகு விளம்பரத்தில் வருமானம் வரும், ஆனால் கமாண்டோக்களுக்கு என்ன வரும். உயிரையும் பெரிதாக நினைக்காமல் கடமையை செய்ய வந்தவர்களுக்கு அரசு தரும் பரிசை அவர்கள் ஏற்று கொள்ளகூடாது என்பது என் கருத்து
நீங்கள் கண் மூடி தனமாக இரண்டு வெவ்வேறு வகையான விசயங்களை ஒப்பிடுகீர்கள்.
ReplyDeleteராணுவத்தின் தொண்டு ஒப்பிட முடியாதது. அதற்க்கு மாற்று கருத்து கிடையாது.
அனால் ஒரே ஒருவர் (out of 1+billion people) பெற்ற தங்க பதகதிற்கான பாராட்டு மட்டும் இல்லை அந்த 3 கோடி ரூபாய். மற்ற இளம் வீரர்களை வூக்குவிக்கவும் அதை நோக்கி அதை உந்துவதற்குமான ஓரு நுட்பம்.
ராணுவத்திற்கு இந்த மாதிரியான உயிர் சேதத்தின் போது மட்டும் பண உதவி என்பதில் எனக்கு உடன் பாடில்லை. அவர்களுக்கு உரிய சம்பளத்தில் ஆரம்பித்து, அனைத்து வகையான வாழ்கை பாதுகாப்புகளும் வேண்டும் என்பது என் கருத்து.
Bindhara has spent million of rupees for his practice and other expenses towards this achievement. Why he did all these? Because he wants to achieve something. How many of us are willing to do this for our Nation by spending so much of money.
ஓரு வேலை அவர் வாழ்நாளில் இதை சாதிக்க முடியாமல் போய் இருந்தால் அவரை பற்றி யாருக்கும் தெரிந்து இருக்காது. அவர் செலவு செய்த தொகையும் அவருக்கு திரும்ப கொடிது இருக்காது.
One more thing is that he is going to spent that 3 crore by staring one academy to train the people.
We should appreciate him for his excellence
This time Indian government is going to spend around 1.2 lac Crores (aprox: 30 billion Us dollar) to our Indian military. I know that they will spend more money to bring latest technology and weapons to the Indian military but I believe that they will spend a little towards the welfare of our militants.
ஜெய் ஹிந்த் :)