சுப்ரமணியபுரம் படத்துக்கு பிறகு தொப்புள் காட்டாத நச்சென்று ஒரு தமிழ் சினிமா


அன்புடன்/ ஜாக்கிசேகர்


10 comments:

  1. ஸ்ஸ்ஸ்.. அப்பா.. நேத்து குஷ்பூவ பாத்தே கண்ண கட்டுச்சு,.. அதே ஆசையில வந்தேன்.. ம்.. மண்ண போட்டுட்டீங்க.. நல்லா இருங்க மக்கா

    படம் எப்டி இருந்துச்சு?

    ReplyDelete
  2. பூ என்பது ரொம்ப அழகான விஷயம் உலகறிந்த விஷயம் நான் எப்படி பூ ரொம்ப அழகு என்று சொல்ல முடியும்.. அதனால்தான் நான் விரிவாய் ஒரு வார்த்தை கூட எழுதவில்லை நீங்கள் படம் பாருங்கள் அப்போது உங்களுக்கே புரியும் ஆளவந்தான்

    ReplyDelete
  3. கல்யாணம் ஆனதுக்கப்புறம் உங்களுக்கு குசும்பு அதிகம்ம்....ஆகிடிச்சு

    ReplyDelete
  4. நன்றி அத்திரி,உங்களுக்கு எல்லாம் முதல்ல அயிடுச்சி எனக்கு இப்பதான்.. என்ன செய்ய

    ReplyDelete
  5. கஸ்தூரிராஜா கடைசியாக எடுத்த படத்திற்கு குமுததித்தில் விமர்சனம் வந்திருந்தது,
    எழுத்து எதுவுமே இருக்காது ஒரே ஒரு குப்பைதொட்டி படம் மட்டும் இருக்கும்,
    அதே போல் சிம்பாலிக்கா சொன்னாலும் அதற்கு தகுதியான படமும் கூட இது.

    ReplyDelete
  6. வால் அதே போல் பாய்ஸ் படத்துக்கு கூட விகடன் வெறும் ச்சீ என்ற வார்த்தைகளை மட்டும் பயன் படுத்திய நினைவு இருக்கிறதா?

    ReplyDelete
  7. சுப்ரமணியபுரம் படத்துக்கு பிறகு தொப்புள் காட்டாத நச்சென்று ஒரு தமிழ் சினிமா --பூ

    இன்னும் பார்க்கவில்லை. கட்டாயம் பார்க்க உள்ளேன்.

    ReplyDelete
  8. கண்டிப்பாக தவற விடாமல் பார்க்க வேண்டிய படம் பார்த்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள் யோகன்

    ReplyDelete
  9. கருத்து? உங்க விமர்சனம்?

    ReplyDelete
  10. சரவணகுமரன் எல்லோரும்தான் பூ படத்தை பற்றி விதம்விதமாய் எழுதி தள்ளுகிறார்கள் அதுதான் இந்த தடவை இப்படி அடக்கி வாசித்து விட்டேன்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner