உங்கள் மனைவி மார்பில் யாரோ ஒருவன் கை வைத்து இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்???



(கண்டிப்பாக வயது வந்தோருக்கான படம் மற்றம் பதிவு)

நான் எத்தனை யோ படங்கள் பார்த்து இருக்கிறேன் அனால்அலெக்சான்ட்ரா புராஜெக்ட் படம் போல் எந்த படமும் என் மனதில் நீண்ட நாட்கள் இருந்தது இல்லை. இந்த படத்தை பார்த்தால் நீங்களும் இதையேதான் சொல்லுவீர்கள்


இந்த படம் பார்த்த பிறகு இப்படி கூட பத்து பைசா பொறாத விஷயத்தை வைத்து உலகில் உள்ள சினிமா ரசிகர்களை மூக்கில் விரல் வைக்கவும், சீட்டுநுனியில் உட்கார வைக்கமுடியுமா? முடியும் என
அகதளம் பண்ணிய மற்றும் அந்தர் பண்ணிய இயக்குநர்
Director: Rolf de Heer என்றென்றும் என் மதிப்புக்கு உரியவர்....


ஸ்டிவ் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன். தன் மனைவியோடு சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருபவன். ஒரு கம்பேனியில் உயர் அதிகாரியாக பணி புரிபவன். அன்று அவனுக்கு பிறந்தநாள் .


அலுவலகத்தில் பர்த்டே கொண்டாடி விட்டு ரொம்ப சீக்கிரமாக வந்தவன் தன்மனைவி அலெக்சான்டராவை காதலுடன் வீடு எங்கும் தேடியும் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவரும் காணாமல் தவிக்கிறான் . வீடு எங்கும் தேடினால் வீடு இருட்டாக இருக்கிறது.


ஒரு டிவி மற்றும் டெக் மட்டும்தான் இயங்குகிறது மற்றது எல்லாம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. வீடு முழுவதும் கும் இருட்டு...

ஆர்வத்தில் அந்த வீடியோ கேசட் போட்டதும் மனைவி டிவியில் தோன்றி ஹேப்பி பர்த்டே என்கிறாள் குழந்தை பக்கம் கேமரா திரும்ப அவர்களும் அப்பாவுக்கு பர்த்டே விஷஸ் சொல்கீறார்கள்.


குழந்தைகளை வேறு அறைக்கு அனுப்பிவிட்டு என்ன ஸ்டிவ் நீ பயந்து விட்டாயா? வீடு இருட்டாக இருக்கிறது என்று...

உன்னிடம் ஒரு ரகசியம் சொல்ல வேண்டும் . நீ என்ன செய்கிறாய் போய் பிரிட்ஜில் இருக்கும் குளிர்ந்த பீரை எடுத்து நுரை பொங்க உன் உதட்டில் வைத்துக்கொள் என்கிறாள் அவனும் வீடியோவை பிரிஸ் செய்து விட்டு.. பீர் சாப்பிடுகிறான் திரும்பவும் வந்து படத்தை ஓட விடுகிறான்.



அதில் அவன் மனைவி என்ன முக்கியமான விஷயஙம சொல்ல போகிறாள் என்றும். இந்த புதுமையான முறையில் அவள் சொல்ல முயற்ச்சிப்பதை பார்த்து ரொம்பவும் ரிலாக்ஸாக டிவி பார்த்த படி இருக்கிறான் .


டிவியில் அவன் மனைவி நான் சொல்லுவதற்க்கு முன் இசை கேள் என்று இசையை சுழல விட்டுக்கொண்டே.. அவள் ஆட ஆரம்பிக்கிறாள். அடும் போது முதலில் அவள் மேலுள்ள ஓவர் கோட்டை கழட்டுகிறாள் .இவன் ரொம்ப ஆர்வமாக இருக்க அவள் ஆடிக் கொண்டேமேல் சட்டை கழட்ட பிராவுடன் இருக்கிறாள். அவன் சாதரனமாக பார்த்து கொண்டு இருந்தவன் தன் கால்களை கால் மேல் போட்டு அமர்ந்து அவன் மனைவி அடுத்து என்ன கழட்ட போகிறாள் என்ற ஆர்வத்துடன் இருக்க


தியேட்டரிலும் என்னை போல் எல்லோருமே கால் மேல் கால் போட்டு அடுத்தவன் பொண்டாட்டி என்ன கழட்ட போகிறாள் என்று ஆர்வத்துடன் இருந்தோம்.

தீயேட்டரில் இருந்த 900 பேரும் அவள் பிரா அவிழ்க்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டோம்.. கடவுள் கைவிட வில்லை எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது...

அவள் பிரா அவுத்ததும் சிறிதாய் தன் தொங்கும் மார்பை பிடித்தபடி என்ன ஸ்டிவ் கொஞ்சம் தொங்கன மாதிரி இருக்கில்ல???
இது மட்டும் தொங்காம கொஞ்சம் ஸ்டிப்பா இருந்தா நல்லா இருக்கும் இல்லை என்று கேள்வி எழுப்ப தன் மனைவி எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாள் என்று பீரும் கையுமாக யோசிக்கும் போது,


அவள் அவளின் மார்பை தடவிக் கொண்டே இருக்க திடிர் என்று ஸ்டிவ் உன் கிட்ட உண்மை சொல்லும் நேரம் வந்து விட்டது. நேற்று டாக்ட்ரை போய் பார்த்தேன் அவர் எனக்கு மார்பக புற்றுநோய் வந்து விட்டதாக சொன்னார் என்றதும் ஸ்டிவ் அதிர்நது கண்ணில் நீர் வைத்துக் கொள்வான்

படம் பார்த்த நானும் மற்றும் 200 பேர் மட்டும், அந்த பெண்ணை காமம் தவிர்த்து அவளை பரிதாபத்துடன் பார்த்தோம்.



இந்த மார்பில் இருக்கிறது பார் அந்த கறுப்பான பகுதி அதுதான் கேன்சர் வந்த பகுதி என்றதும் பர்த்டே அதுவும் ஸ்டிவ் அழ ஆரம்பிக்க,

அவள் ஸ்டிவ் அழுகிறாய? அழுவதால் எதும் நடந்து விடப் போகிறது அடுத்த ஜென்மத்தில் சந்திப்போம் நான் தற்கொலை செய்ய போகிறேன் என்று சட்டடென துப்பாக்கி எடுதது தலையில் வைத்துக்கொள்ள,

ஸ்டிவ் ஏதும் செய்ய முடியாமல் தவிக்க படம் பார்த்த நானும்தான் . சட்டென ஸ்டிவ் இதெல்லாம் உண்மையில்லை என்று சொல்லி துப்பாக்கி கிழே வைத்து வி்ட்டு சட்டென மார்பில் இருக்கம் கறுப்பு ஸ்டிக்கரை பிய்த்து விட படம் பார்த்த நம் அனைவருக்கும் குப்பென்று வேர்க்கும் போது ஸ்டிவுக்கு ரொம்பவே சந்தோஷம். தன் மனைவிக்கு ஏதும் இல்லை. எல்லாம் விளையாட்டுக்கதான் என்று நினைக்கும் போது நிம்மதியுடன் இருக்க திரும்பவும் இசை ஒளிக்க அவள் ஆடிக் கொண்டே...

ஆடிக்கொண்டே கீழே இருக்கும் ஸ்கர்ட்டையும் அவிழ்த்து முழு நிர்வானமாக அலெக்சான்ட்ரா மாற திரும்பவும் ஸ்டிவ் மகிழ்ச்சியுடன் கால் மேல் கால் போட இப்போது கேமரா அவள் மாப்பு வரை ஜீம் செய்ய இப்போது வீடியோ திரையில் கீழே இருந்து அவள் மார்பை ஒரு கை தடவ......அவனுக்கு அடி வயிறு கலங்குகிறது. அது நிச்சயமாக அவன் கை இல்லை. அந்த கையை அவள் எதிர்பே காட்டாமல் இருக்க அது இன்னும் தடவ,

படம் பார்த்த நான், கதாநாயகன் ஸ்டிவ் எல்லோரும் வியர்த்து போக ....

அப்புறம் கொய்யால இவ்வளவுதான் அலெக்சான்டரா புராஜெக்ட் படத்தோட கதையை சொல்ல முடியும் . இது ஆஸ்த்ரேலியா படம். முடிஞ்சா அங்க போய் மீதி படம் பாரு நைனா.... அல்லது டிவிடியில பாரு ஒரு காப்பி எனக்கும் கொடுங்கப்பா? எத்தனையோ படம் எங்கிட்ட இருந்தாலும் இந்த படம் எங்க தேடியும் கெடக்கலை....


படத்தை பற்றி சில சுவரஸ்யங்கள்.....


இந்தபடம் சென்னை 4வது உலகத்திரைப்ட விழாவில் திரையிடப்படட்து.

இந்த படம் சென்னை உட்லண்சில் திரையிடப்பட்ட போது பின்டிராப் சைலன்சாக படம் பார்த்தார்கள் படம் முடிந்த போது பயங்கரமாக கைதடடி இந்த படத்தை வரவேற்றார்கள்.

படம் முடிந்த பல நாட்களுக்கு இந்த படத்தை பற்றிய பேச்சாகவே இருந்தது.

இந்த படம் பல உலக படவிழாக்களில் நிறைய விருதுகள் பெற்றது ,விவரம் கிழே காண்க..

இரண்டே கதாபாத்திரங்களை மட்டும் வைத்து சுவாரஸ்யமா இயக்கியதிலே இயக்குநத் திறமை பளிச்சிடும்.


இந்த டைரக்டர் ஆஸ்த்ரேலியா நாட்டின் முக்கிய இயக்குநர்


இந்தனைக்கும் டிவி மற்றம் ஒரே ஒரு ஆள் மட்டும்தான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இருக்கும்.

மனைவி பிள்ளை பெரும் மெஷின் மட்டும் அல்ல அவளுக்கும் மனது இருக்கிறது என்பதை வலியுருத்தும் படம் .


சம்பாதித்து போடுவதால் மட்டுமே ஒரு ஆண் கணவனுக்கான தகுதியை அடைவதில்லை...

வீட்டில் இருக்கும் பெண்ணக்கும் மெல்லிய உணர்வுகள் உள்ளதை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

கள்ளகாதல் மலிவாய் இருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த படம் தமிழ்நாட்டு ஆண்கள் எல்லோரும் இந்த படத்தை பார்க்க வேண்டுமாய் கேட்ககொள்ள படுகிறார்கள்

இந்த படத்தின் திரைக்கதை நல்ல திரைக்கதைக்கான மிகச்சிறந்த உதாரணம்....

இந்த படத்தின் பட்ஜெட் என்று பார்த்தால் நம்ம ஊருக்க 10 லட்சத்தில் படத்தை முடித்து விடலாம்


Director: Rolf de Heer

Producers: Julie Ryan, Domenico Procacci, and Rolf de Heer

Executive Producer: Antonio Zeccola



Writer: Rolf de Heer

Cinematographer: Ian Jones ACS

Editor: Tania Nehme



Composer: Graham Tardif

Co-Producers: Sue Murray and Bryce Menzies



Sound Design: James Currie, Andrew Plain, and Nada Mikas

Hair/Make-up/Wardrobe: Beverley Freeman

Associate Producer: Nils Erik Nielsen



Production Companies:

* Australian Film Commission
* Fandango Australia
* Hendon Studios
* Palace
* South Australian Film Corporation
* Vertigo Productions Pty. Ltd.



Distributors:

* Fandango (Italy)
* Film Movement (USA)
* Filmhouse (Mexico)
* Gutek Film (Poland)
* Palace Films (Australia)
* Paradiso Entertainment (Netherlands)



Format: 35mm

Screen Ratio: 2.35



Country of Production: Australia

Stock: Fuji and Kodak



Running Time: 103 minutes



Sound: Dolby Digital

Year: 2003



Budget: AUD $2,000,000



Released: 8 May 2003



CAST

Steve: Gary Sweet

Alexandra: Helen Buday

Bill: Bogdan Koca


AWARDS

- Official Selection in Competition Berlin Film Festival 2003

- 48th Valladolid International Film Festival 2003 Best Actress: Helen Buday

- Montreal World Film Festival 2003: Golden Zenith for the Best Film from Oceania

- Victorian Premier's Literary Awards 2003 Winner: Best Screenplay

- Australian Film Institute 2003 Nominations: Best Film, Best Actress (in a lead role), Editing, Sound Design, and Music

- IF Awards 2003 Nominations: Best Screenplay, Best Actress (in a lead role), and Sound Design

- Film Critics Circle of Australia 2003 Nominations: Best Film, Best Director, Best Actress (in a lead role), Best Actor (in a lead role), Best Actor (in a supporting role), Original Screenplay, and Editing






FILM FESTIVALS

- Berlin International Film Festival: Germany 6-16 February 2003

- Edinburgh International Film Festival: UK 13-24 August 2003

- Montreal World Film Festival: Canada 27 August- 7 September 2003

- Telluride Film Festival: USA 29 August-1 September 2003

- Toronto International Film Festival: Canada 4-13 September 2003

- Chicago International Film Festival: USA 2-16 October 2003

- Valladolid International Film Festival: Spain 24 October ö 1 November 2003

- Stockholm International Film Festival: Sweden 13-23 November 2003


இந்த பார்த்தே தீர வேண்டிய படங்கள் தொடரை உங்கள் நண்பர்களுக்கு தெரியபடுததுங்கள்..என்னை பின்னுட்டம் போட்டு உற்சாகப் படுததுங்கள்

அன்புடன்/ ஜாக்கிசேகர்

24 comments:

  1. எப்பிடி இருந்தாலும் இங்கிருந்து யாரும் ஆஸ்திரேலியா போய் இந்த படம் பார்க்க முடியாது. மீதி கதையும் நீங்களே சொல்லிடுங்க!!

    :))

    அருமையான நகைச்சுவை கலந்த விமர்சனம்!

    ReplyDelete
  2. நன்றி சிவா தொடந்து என் பதிவை படித்து பின்னுட்டம் இடுவதற்க்கு என் நன்றிகள். படம் எப்படியாவது தேடி பிடித்து வாஙகி பாருங்கள். அப்போதுதான் அந்த படத்தின் சஸ்பெண்ஸ் உங்களுக்கு புரியும்

    ReplyDelete
  3. Hello Guys, You can download this film from the following link.
    http://isohunt.com/torrent_details/53648054/alexandra's+project?tab=summary#$G:
    Rgds.

    ReplyDelete
  4. உலகத் திரைப்படங்களின் பக்கம் நம் சினிமா நண்பர்களை திசைதிருப்ப இவை போன்ற படங்கள் உதவுவது மிகவும் மகிழ்ச்சியே... alexandra அப்படிங்கிற பேர பாத்தவுடனேயே தெரிந்து விட்டது இப்படத்தின் மையம்.

    DVD தந்து புண்ணியம் தேடிக்கொள்ளவும்

    நித்யகுமாரன்

    ReplyDelete
  5. நல்ல முயற்சிதான். ஆனால் தலைப்பு ஏன் இப்படி? இப்படி தலைப்பு வைத்தே பதிவிட்ட ஜிம்ஷா என்பவர வாச்கர்கள் எப்படி புறக்கணித்தார்கள் என்பது தெரியுமா? விமர்சனம் நல்ல இருக்கு. சரியா தலைப்பு வைத்தால் அடிக்கடி வர விருப்பமுன்டு

    ReplyDelete
  6. Hi sekar you gave wrong link for thamizhstudio.com please provide mobile to thamizhstudio@gmail.com and then i will exploin. i have to invite you to for third kurumbada vattam. so dont forget please give ur mobile no to thamizhstudio@gmail.com

    thanks,
    arun m.

    ReplyDelete
  7. உங்க விமர்சனத்தை பார்த்த பிறகு படம் பாக்கனும் என்ற எண்ணம் வந்து விட்டது. கண்டிப்பாக பாக்க வேண்டிய படங்கள் லிஸ்ட்ல சேர்த்துக் கொள்கிறேன்.

    முதல் பின்னூட்டம் ஆனால் முதல் வருகை அல்ல

    ReplyDelete
  8. வித்தியாசமான படம். விறுவிறுப்பான விமர்சனம்.

    ReplyDelete
  9. http://thepiratebay.org/torrent/4532801/%5BDivX_-_FRA%5D_-_Alexandra_s_Project_-_Le_Projet_D_Alexandra


    download link

    http://rapidshare-software.blogspot.com/

    ReplyDelete
  10. ஜாக்கி

    நான் பார்க்க வேண்டும் என்று நினைத்து பைலட் தியேட்டரில் கொரிய திரைப்படம் பார்க்க மறந்து போய் சென்றுவிட்டதால் பார்க்க முடியாமல் போய்விட்டது. டிவிடி கிடைத்தால் பார்ப்போம்.

    ஆனால் தயவு செய்து இது போன்ற தலைப்புகளை வைக்காதீர்கள். நாளைய பொழுதுகளில் நல்ல விஷயங்களைக்கூட கவனிக்க ஆள் வராது..

    பகிர்ந்தமைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  11. நன்றி ராது , தாங்கள் கொடுத்த இனைப்புக்கு...

    ReplyDelete
  12. நன்றி நித்யா டிவிடி கிடைத்தால் கொடுத்து புண்ணியம் வாங்கி கொள்கிறேன்

    ReplyDelete
  13. நன்றி கார்க்கி உங்களுக்கான பதில் எனது அடுத்த பதிவில் கான்க.. கருத்து சொன்னமைக்க என் நன்றிகள்

    ReplyDelete
  14. நன்றி சுந்தர் தங்கள் கருத்துக்கு

    ReplyDelete
  15. நன்றி நாகை சிவா தங்கள் வருகைக்கம் கருத்துக்கும்

    ReplyDelete
  16. நன்றி லீ தக்ள் கருத்தக்கு

    ReplyDelete
  17. நன்றி தமிழன். உங்களுக்கான பதில் எனது அடுத்த பதிவு...

    ReplyDelete
  18. hi sekar please give your mobile no. to thamizhstudio@gmail.com ... i want to talk with you something. i already spoke with you.. forget your no. so please sent your no.

    thanks,
    arun m.
    thamizhstudio.com

    ReplyDelete
  19. தரவிறக்கம் நடந்து கொண்டிருக்கிறது
    பார்த்து விட்டு பெரிய நன்றியாக சொல்கிறேன்
    இப்போதைக்கு நன்றி

    ReplyDelete
  20. hi sant.. andha download link work aagaley :-(

    vaalpaiyan.. yendha link-la download panreenga ?

    ReplyDelete
  21. http://thepiratebay.org/torrent/5097826 : download the torrent from here

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner