நேற்று இரவு நடிகை குஷ்ப்புவின் இரண்டு டிவி நிகழ்ச்சிகளை பார்க்க நேர்த்தது ஒன்று கலைஞர் டிவி மானாட மயிலாட, இரண்டாவது ஜெயா டிவி ஜாக்பாட் நிகழ்ச்சி.....
படங்களை பற்றி எந்த கருத்தையும் நான் சொல்வதற்க்கு இல்லை....
கருத்து சொல்லாமல் எப்படி போவது...
சட் என என் நினைவுக்கு கிரிக்கெட் காம்பயர் பண்ணும் போது மந்தரா பேடி வந்தது ஞாபகத்துக்கு வந்தது...
மானாட மயிலாட நிகழ்ச்சியில் குஷ்ப்பு நடனம் ஆடும் கலைஞர்களுக்கு சொல்வது போல் குஷ்ப்பு அவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்...
கலைஞர் டிவியில் மட்டும் அந்த இன்வால்மெண்ட்டும் அந்த ஃபயரும் இல்லை அந்த கெமிஸ்ட்ரி இங்க ஏன் ஓக்கவுட் ஆகலைன்னு தெரியலை... யோசிங்க மேடம்...better luck next time
இது சும்மா ஜோக்குப்பா யாரும் சீரியசா எடுத்துக்காதிங்க..
அன்புடன்/ஜாக்கிசேகர்
அதெல்லாம் கிடையாது நாங்க சீரியசாதான் எடுத்துப்போம்
ReplyDelete//கருத்து சொல்லாமல் எப்படி போவது...
ReplyDeleteசட் என என் நினைவுக்கு கிரிக்கெட் காம்பயர் பண்ணும் போது மந்தரா பேடி வந்தது ஞாபகத்துக்கு வந்தது...
//
மந்த்ரா + மந்தரா பேடி = குஷ்பூ
மாங்கு மாங்குன்னு ஒக்காந்து படம் பிடிச்ச உங்க கடமை உணர்வு புல்லரிக்க வைக்குது சேகர்ஜி!!!
ReplyDelete(ஆளவந்தானோட ஃபார்மூலா அபாரம்!)
இன்னாப்பா ஆச்சு... வூட்டுக்காரம்மா வூட்ல இல்லயா...
ReplyDeleteவந்தோன கொளுத்தி போடறேன் இரு...
நித்யன்
உங்கள் புலம்பல் எனக்கு புரிகிறது :)
ReplyDeleteஇதனால் அறிய வரும் நீதி?
ReplyDelete//கலைஞர் டிவிக்கு மட்டும் பாரபட்சம் காட்டும் குஷ்பூ//
ReplyDeleteஅப்படியா,
அவுங்க நல்லா காட்டுவாங்கன்னு கேள்வி பட்டுருக்கேன், இந்தளவுக்குனு இப்போ தான் தெரியுது
//மந்த்ரா + மந்தரா பேடி = குஷ்பூ//
ReplyDelete:)
என்ன இருந்தாலும் அம்மா டீவினு வந்தா குஷ்புக்கு கொஞ்சம் பெரிய + தாராள மனசு தான்.. :)
ReplyDeleteஅம்மா டீ விக்கு அப்படித்தான் இருக்கனும்.. :) லாஜிக் கரெக்ட்
நல்ல வேளை அம்மனி இன்னும் விஜய்க்கு வரல.. ஏற்கனவே விஜய் ல துனி பற்றாக்குறை இருக்கு
யோவ்..
ReplyDeleteஇதைத்தான் விடியற்காலைல அவசரம், அவசரமா போஸ்ட் போட்டேன்னு சொன்னியா..?
நீ உருப்பட்டாப்புலதான்.. பசங்க பாவம்யா..
நன்றி அக்னி தங்கள் வருகைக்கு
ReplyDeleteநன்றி பரிசல்காரரே, தங்கள் பாராட்டுக்கும்....
ReplyDeleteஆளவந்தான் உங்க பார்முலா சூப்பர்
ReplyDeleteநன்றி ராம்சுரேஷ் தங்கள் முதல் வருகைக்கு
ReplyDeleteநித்யா நீங்க கொளுத்தி குளிர் காயறதிலேயே இருங்க.... மார்கழி குளிர் வேற அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இறங்கு நைனா
ReplyDeleteஇதனால் அறியவரும் நீதி ஓன்னும் இல்லை நைனா... கோபால் சார் நன்றி
ReplyDeleteஅப்படியா,
ReplyDeleteஅவுங்க நல்லா காட்டுவாங்கன்னு கேள்வி பட்டுருக்கேன், இந்தளவுக்குனு இப்போ தான் தெரியுது
யோவ் நீ வால்பையன் மட்டும் அல்ல அறந்த வால்பையன்
நன்றி முத்து தங்கள் விளக்கத்துக்கு
ReplyDeleteதமிழா இதுஒரு அவசர உப்புமா பதிவு
ReplyDeletehello dhanusu thambi nethu manada mayilada kuspoo dress super pa luggage kattina madhiri irundhuchu
ReplyDelete