சென்னை 6வது உலகத்திரைப்பட விழா துவக்க நாள் காட்சிகள்...

25 லட்சம் கொடுத்ததற்க்காக கலைஞருக்கு மரியாதை...

வலைபதிவர்களுக்கு எதாவது டவுட் வந்தால் உடன் மேலுள்ள என்னை தொடர்பு கொண்டு விழா பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ளவும்
படங்கள் திரையிடப்படும் உட்லண்ட்ஸ் திரை அரங்க வளாகம்....முதல் படமான பேட் ஃபெயித் பிரெஞ் திரைப்படம்....


இந்த மேலுள்ள படங்கள் எல்லாம் இனிமேல் திரையிடப்பட போகும் படங்கள்....



என் மாணவ செல்வங்களுடன்....





விழாவுக்கு வந்த வலைப்பதிவு நண்பர்களுடன் நான்மாலை உள்ளாட்சி துறை அமைச்சர் விழாவை தொடங்கி வைத்து பேசிய போது எடுத்த பட்ம்
சென்னை வலைபதிவர்க்ளுடன்






பத்து நாளும் நான் கொஞ்சம் பிசியாகத்தான் இருப்பேன்...

நேரம் கிடைக்கும் போது தொடர்பு கொள்கிறேன்....


அன்புடன்/ஜாக்கிசேகர்

8 comments:

  1. வலைப்பதிவர்களின் பெயரை போடலாமே?

    ReplyDelete
  2. புகைப்பட கவரேஜ்க்கு நன்றி

    ReplyDelete
  3. பார்க்கும் எல்லா படங்களுக்கும் விமர்சனம் எழுதி விடுங்கள்,
    அப்பொழுது தான் வாங்க வசதியாக இருக்கும்

    ReplyDelete
  4. வலைபதிவர்கள் பெயர்கள்... உண்மை தமிழன் நித்யகுமாரன். பிராண்சிஸ்

    ReplyDelete
  5. பச்சை கலர்ல கோடு போட்ட சட்டை போட்டு இருப்பவர். முவரில் தலையில் முடி கம்மியாக இருப்பவர்

    ReplyDelete
  6. நன்றி வால் பையன் நல்ல படங்களை விரைவில் எழுதுகிறேன்

    ReplyDelete
  7. எல்லா படமும் பாத்து என்ஜாய் பண்ணுங்க!

    10 நாளைக்கு அப்புறம் பதிவு போடுங்க.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner