இந்த ஜோக் படித்து ரசிக்க மட்டுமே யார் மனதையும் புன் படுத்தும் நோக்கம் இல்லை. என்பதனை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன்
சிம்பு / அப்பா அப்பா
டி ராஜேந்நதர்/ என்னடா மொவனே?
சிம்பு/ நாளைக்கு சினிமாவுக்கு போலாமா? புதுசா ஜேம்ஸ்பாண்ட் படம் வந்து இருக்கு....
டி ராஜேந்தர்/ என்ன படம்டா அது?
சிம்பு/ காண்டம் ஆப் சேல்ஸ்
டி ராஜேந்தர்/ தறுதலை தறுதலை எப்ப பார்த்தாலும் அதே நினைப்புதானா?
ஆத காண்டம் ஆப் சேல்ஸ் இல்லை குவாண்டம் ஆப் சேலஸ்..
ஏதோ நம்பளாலான தேச சேவை....
அன்புடன்/ ஜாக்கிசேகர்
அண்ணன் ஜாக்கி இயக்கத்தில் சீறும் காளை சிம்பு நடிக்கும் “ condom for sales". தமிழக அரசு, சிவாஜி, தசாவதாரம் படங்களைத் தொடர்ந்து இந்த தலைப்பிற்கும் வரிவிலக்கு வழங்க தலைப்பட்டிருப்பதுதான் தற்போதைய ஹாட் நியூஜ்....
ReplyDeleteஆணுறை பற்றிய அறிவுறுத்தலுக்கு பயன்பட்டிருப்பதால், வீராசாமி போன்ற அதிரடி படங்களைத்தந்தாலும் TR அவர்களுக்கு நன்றிகள்.
நித்யன்
நன்றி நித்யா உங்கள் நக்கல் நையாண்டிக்கு
ReplyDeleteஜாக்கி அண்ணன் இயக்கும் "காண்டம் ஆஃப் ஸேல்ஸ்" மாபெரும் வெற்றி பெற வாழ்த்தும்
ReplyDeleteமங்களூரான்