#திருட்டுபயலே… #திரைவிமர்சனம்#ThiruttuPayale2 Tamil Movie Review By Jackiesekar | #BobbySimha #AmalaPaul #Prasanna

பேஸ்புக்கில்  மட்டுமல்ல சமுகவலைதளங்களில் இயங்கும்  பெண்கள் எப்படி எல்லாம் குறி வைக்கப்படுகின்றார்கள் என்பதை அற்புதமான திரில்லரோடு  விருந்து வைத்து இருக்கின்றார் சுசிகணேசன்.

ஹீரோவுக்கு ஓப்பனிங் சீன்  போல அமலாபாலுக்கு ஒரு ஓப்பனிங் சீன் வைத்து இருக்கின்றார்கள்… அமலாபால்  ஓப்பனிங் சீனை தமிழ் ரசிக கண்மணிகளால் மறக்கவே முடியாது..

பாபி சிம்ஹா பின்னி இருக்கின்றார்… அவரது கேரியரில் முக்கிய திரைப்படம்.. அதே போல பிரசன்னா சான்சே இல்லை… கட்டுமஸ்த்தாக உடம்பை   ஏற்றி வைத்து இருக்கின்றார்.  அதுவும் அஞ்சாதேவுக்கு பிறகு முக்கிய திரைப்படம் பிரசன்னாவுக்கு…


 இரண்டு  பேருக்குமான இன்டர்வெல் சீன் அற்புதம்.. இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் இழுவையை தவிர்த்து இருக்கலாம்..

போலிஸ்ல ரெண்டே  ரகம்தான்.. ஒன்னு கரப்ட்… இன்னோன்னு ஹானஸ்ட் கரெப்ட்.. இந்த விஷயத்துக்க்காகவே இந்த படத்தை கொண்டாடலாம்…

அதே போல  போலிஸ் படும் துயரங்களை ஆடியோ பைல் மூலம் வெளிக்கொண்டு வந்த திருட்டுபயலே டீமுக்கு வாழ்த்துகள்.நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner