#lakshmi #lakshmishortfilm #லட்சுமி #லக்ஷ்மி
லட்சுமி குறும்படம் பைனல் எபிசோட்.
கதிர காய்ச்சி எடுத்த சமுகம்... சேகர ஒன்னுமே சொல்லலை... காரணம்.. இங்க எல்லாருமே சேகர்தான்...
பிரச்சனையின் ஆணி வேரை பார்க்கறதே இல்லை..
ஊருக்கு இளிச்சவாயன் பிள்ளையார் கோவில் ஆண்டி கணக்கா... வகையா சிக்கினா வச்சி செய்ய வேண்டியது...
ஓட்டு போட்டு ஆட்சியில உட்கார வச்சவனை கேள்வி கேட்க வைக்கில்லை...
கமல் ஏன் குரல் கொடுக்கலை ரஜினி ஏய் வாய்ஸ் கொடுக்கலை.... கேள்வி மயிரை கேட்க வேண்டியது..
திமுக ஆட்சியில இருந்த போது ஏன் கிழிக்கலைன்னு ஒரு கேள்வி மயிறு... அவுங்கதான் கிழிக்கலை.. நாங்க கிழிப்போம்ன்னு தானே வந்திங்க அப்புறம் ஏன் கிழிக்காம உட்கார்ந்து இருக்கிங்கன்னு கேட்க வக்கில்லாத சமுகம்...
ஆளுங்கட்சியை விட்டு விட்டு எதிர்கட்சியை வசைபாட வேண்டியது...
இப்படியான ஆட்கள் நிறைஞ்ச இந்த சமுகத்துல சேகர் எப்பயுமே போக்கிய மயிரா பார்க்கப்படுவார்கள்.
நீங்க சேகரா கதிரா?
ஜாக்கிசேகர்
14/11/2017
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment