நம்ம ஊர் போல முரண்பாடுகளின் மொத்த உருவமான ஒரு தேசத்தை பார்க்கவே முடியாது....
சொந்த தேசத்தில் பல கோடி ரூபாய் செலவு செய்து எடுத்த பத்மாவதி திரைப் படத்தை வெளியிட ஆயிரம் எதிர்ப்புகள். அதில் நடித்த நடிகையின் தலைக்கும் இயக்குனரின் தலைக்கு பத்து கோடி விலை நிர்ணியித்து இருக்கின்றார்கள்.
ஆனால் கோவாவில் உலக திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கி இருக்கின்றார்கள்..150க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து திரைப்படங்கள் திரையிட இருக்கின்றார்கள்...
வெட்கமாக இல்லை... கோவா திரைப்பட விழா நடத்த.... ----????
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
0 comments:
Post a Comment