JK Enum Nanbanin Vaazhkai-2015 ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை திரைவிமர்சனம்.




சேரனின் ஜெகே எனும் நண்பனின் வாழ்க்கை...
தமிழகத்தின் ஏன் இந்தியாவின் முதல் சிடூஹெச் திரைப்படம்..


 சினிமா டூ ஹோம். இந்த திரைப்படத்தின் ரிலிஸ் புலி வருது புலிவருது கதையாக..... இதோ அதோ என்று தள்ளி தள்ளி தற்போது டிவிடியாக முகவர்கள் மூலம் 50 ரூபாய்க்கு வீடு தேடி வந்துள்ளது....

டெலிவிரியில் ஆரம்பகால சொதப்பல்கள் இருந்தாலும்... போக போக சரியாகி விடும் என்று எண்ணுகின்றேன்.

ஆனால் டிவிடி கவர் அதன் தரம் நேர்த்தி போன்ற விஷயங்களில் பின்னி பெடல் எடுத்து இருக்கின்றார்கள் C2H குழுவினர்... சும்மா சொல்லக்கூடாது... கவர் டிசைன் குவாலிட்டிகளில் குறை வைக்கவில்லை...

இன்றைய இளைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்....

வன்முறை, குத்தாட்டம், போன்ற விஷயங்களை தவிர்த்து தன்னம்பிக்கை பூஸ்ட்டை இளைஞர்களுக்கு கொடுத்து இருக்கின்றார்.,

மனோபாலா இந்த படத்தில் தன்னுடைய நடிப்பு மற்றும் உடல் மொழி மூலம் கவர்கின்றார்....

விரிவான விமர்சனம் வீடியோ பதிவில்....





நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.

7 comments:

  1. I was expecting the review of this movie. Glad it come good. Cheran is a revolutionary director focussing on important issues in his earlier movies.
    BTW, your reviews are good. I like all your video reviews. Your recent video about mobile tea sellers was very good. Your comments, editing are very good. Overall the video quality is very good. Your site for movie reviews is also good.
    Can you please update about your posts on blog in your twitter account?
    Thanks
    Nellai

    ReplyDelete
  2. Very good sir your comments and your performence

    ReplyDelete
  3. விமர்சனம் நல்லா இருக்கு...உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி....

    மலர்

    ReplyDelete
  4. the film was very nice.. amaithiyaana film, avasiyam parka vendiya padam. story illamal porikki thanamaai edukkum director mathiyil oru nalla message solli irukirar iyankkunar..

    ReplyDelete
  5. how to order DVD online?

    I am in Dubai. I cannot buy here. I will order online to my friend house and he will bring it.

    I can download via torrent. DVD9 quality also available. But I want to support cheran, as he struggled to release this film.

    Thanks - Prakash

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner