இன்று யாழினிக்கு பிறந்தநாள். 15/03/2015



அப்பா ....

என்னம்மா?
(என் மார்ப்பு மற்றும் கை கால்களை சுட்டிக்காட்டி)

குரங்குக்கு முடி இருக்கறது போல.... உன்  உடம்பு புல்லா   ஏன்பா முடி வளர்ந்திருக்குது?

ஙே...



==========
அப்பா...

சொல்லும்மா....
உங்களுக்கு கணேஷா மந்திரம் தெரியுமா?

 அப்படின்னா.. ??

கஜானனம் பா...

தெரியாதே....!

அப்ப உனக்கு கணேஷ் உம்மாச்சி எதையுமே கொடுக்காது...


ஏன்மா....?

அந்த மந்திரம் தெரிஞ்சாதான்.. சுவாமி எல்லாம் நமக்கு தருவார்.
=======
இன்று யாழினிக்கு 15-03-2015 பிறந்தநாள்.....

மூன்று வயதில் இருந்து நான்காவது வயதில் காலடி எடுத்து வைக்கின்றாள்.... பெங்களூருவில்  உள்ள ரிச்சமன்ட் சர்க்கிளில்  உள்ள ரிபாப்ளிக் மருத்துவமணையில்  அவளை கைகளில் ஏந்தியது போல்  உள்ளது... அதற்குள் மூன்று வருடங்கள்....


 எப்போதும் போல மீண்டும் உங்கள் வாழ்த்துகள் வேண்டி....


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

27 comments:

  1. உங்கள் அன்பு மகள் யாழினிக்கு எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அனைத்து வளங்களையும் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  2. யாழினிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
    தம 1

    ReplyDelete
  3. பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. many many happy returns of the day to her sir..... God may bless her..

    ReplyDelete
  5. YAZHINI Wish You Many More Happy Returns Of The Day

    ReplyDelete
  6. யாழினிக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.. யாழினி பாப்பா செல்லத்துக்கு!!!

    ReplyDelete
  8. பிற்நத நாள் வாழ்த்துக்கள் யாழினி குட்டிமா

    ReplyDelete
  9. When the children asked me about the hair in my chest and hands, I used say that I removed the hairs from the head and planted there!

    ReplyDelete
  10. I WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY
    HAPPY BIRTHDAY YAZHINIII

    ReplyDelete
  11. I WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY
    HAPPY BIRTHDAY YAZHINIII

    ReplyDelete
  12. குழந்தை யாழினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  13. யாழினிக்கு என்னுடைய பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள்...

    மலர்
    https://play.google.com/store/apps/details?id=com.aotsinc.app.android.wayofcross

    ReplyDelete
  14. HAPPY BIRTHDAY GOD GIVES ALL WHAT SHE WANT

    ReplyDelete
  15. Happy birthday to your daughter .

    ReplyDelete
  16. Annna,,, Birthday Wishes to baby yazhini.......Sorry for the belated wishes anna......

    ReplyDelete
  17. யாழினி குட்டிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. யாழினி குட்டிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. யாழினி குட்டிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்--யாழினி...!!!

    ReplyDelete
  21. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்--யாழினி...!!!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner