நிறைய பார்த்த பேய் படங்களின் கலவைதான் இந்த கீதாஞ்சலி தெலுங்கு திரைப்படம் என்றாலும் கதை சொன்ன விதத்தில் சுவாரஸ்யம் கேடாமல் வின்னர் கோட்டை தொட்டு இருக்கின்றார்கள்.
சினுவாச ரெட்டி கடந்த 15 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் கோலோச்சிக்கொண்டு இருப்பவர்... நாயகனின் நண்பன், தம்பி,அண்ணன், கிளைமாக்சில் குண்டு வாங்கி உயிர் விடும் உற்ற நண்பன் என்று நிறைய படங்கள் செய்து இருந்தாலும் சீனுவாச ரெட்டியை ஹீரோவாக போட்டு படம் எடுக்க தில் வேண்டும்...
தன் கதையை பலமாகவே இயக்குனர் ராஜ் கிரன் நம்பி இருந்தாலும்... தானே எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல எழுத உட்காரவில்லை.. 5 லட்சம் பேமன் போனாலும் பரவாயில்லை... அதை எழுத திறமையான ஆள் கோனா ரெட்டி என்று அவரிடம் ஒப்படைத்து விட்டு மற்ற பணிகளில் கவனம் செலுத்தியதாலே இந்த படம் வெற்றிக்கோட்டை தொட்டு இருக்கின்றது..
கீதாஞ்சலி படத்தின் கதை என்ன?
ஒரு இளம் பெண் அவள் வசிக்கும் அப்பார்ட்மென்ட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்கின்றாள்... அந்த அறையில் திரைப்படம் இயக்குனர் ஒருவர் தங்க....அமானுஷ்ய விஷயங்கள் நடக்க அந்த இளம் பெண் ஏன் தற்கொலை செய்துகொண்டாள் என்பதை திரையில் பார்த்து மகிழுங்கள்.
மேலும் வாசிக்க..
http://www.jackiecinemas.com/indian-movies/geethanjali-telugu-movie-review-2014/
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
EVER YOURS...

0 comments:
Post a Comment