மிமிக்ரி பண்ணி நாயகனாக உயர்ந்தவர் என்று பார்த்தால் அது சிவாதான்...மயில்சாமி, தாமு, சின்னிஜெயந், என்று மிமிக்கிரியில் பலர் சாதித்தாலும் சிவகார்த்திகேயனின் இளமையும்.... அவரின் உழைப்பும் இந்த வளர்ச்சியை பெற்றுக்கொடுத்து இருக்கின்றது எனலாம்...
சந்தானம் போல லொள்ளு சபாவில் நடித்த ஜீவா கூட ரஜினி சாயலில் நடித்தாலும்.... அவருக்கும் திறமை இருந்தது... ஆனால் கடைசிவரை ரஜினி மாயையில் இருந்து அவர் வெளிவரவேயில்லை.. அப்படி வந்து இருந்தால் சிவாவை போலோ... அல்லது சந்தானத்தை போல அவரும் சாதித்து இருக்கலாம்...
ஆனால் சிவகார்த்திகேயன்... ரஜினிமேனாரிசங்களை பின் பற்றினாலும் தேவையான இடத்தில் மட்டும் பயண்படுத்தியது சிவாவின் வெற்றியும் புத்திசாலிதனமும் என்றே சொல்ல வேண்டும்.
எல்லா கமர்ஷியல் நாயகர்களும் கையில் எடுக்கும் ஆயுதம் .. காக்கி சட்டை..ஒரு திரைப்படத்தில் அறிமுகமாகி.....அடி பட்டு வெற்றி தோல்வி எல்லாம் பார்த்து.... வாய்ப்பில்லலாமல் இருந்து கடைசி கட்டமா போலலிஸ் பாத்திரம் ஏற்று தமிழ் நாயகர்கள் ஒரு ரவுண்டு வருவார்கள்...
அதற்கு உதாரணம்...சூர்யா... காக்க காக்க முன் பின் என்று பிரிக்கலாம்... ஆனால் சிவாவுக்கு நான்காம் படத்திலேயே போலிஸ் வாய்ப்பு... கை கூடி இருக்கின்றது...
மேலும் விரிவாய் காக்கிச்சட்டை திரைப்படத்தின் திரை விமர்சனத்தை வாசிக்க ஜாக்கி சினிமாஸ் புதிய தளத்துக்கு வாருங்கள்..
காக்கி சட்டை விமர்சனம் வாசிக்க.. இங்கே கிளிக்கவும்..
வீடியோ விமர்சனம் பார்க்க.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment