அன்பின் நண்பர்களே...
சினிமாவுக்கென புதிய தளம் ஆரம்பித்துள்ளேன்..முழுக்க முழுக்க சினிமா சார்ந்த செய்திகளை கட்டுரைகளை விமர்சனங்களை ஜாக்கி சினிமாஸ் என்ற பிரத்யோக வலைதளத்தில் எழுத இருக்கின்றேன்....
ஜாக்கிசேகர் , காமில்... சொந்த அனுபவம் ,அரசியல், கதை கட்டுரைகள் எழுதும் தளமாக தொடர்ந்து இந்த தளமும் இயங்கும்... சினிமாவுக்காக ஒரு தளம் வேண்டும் என்பதால் இலகுவாக திரைப்படங்களை தேட வேண்டும் என்பதாலும் ஜாக்கி சினிமாஸ் தவிர்க்க முடியாத விஷயமாக ஆகி விட்டது...
இந்த தளத்திலும் சில நல்ல சினிமா கட்டுரைகள் போன்றவற்றை பகிருவேன்... அந்த தளம் அனைவரையும் சென்று சேரும் வரை இரண்டிலும் சினிமா விமர்சனங்கள் இடம் பெறும்..
ஜனவரியில் தொடங்கி சின்ன சின்னதாக டெஸ்ட் எல்லாம் செய்து பிப்ரவரி பதினாலு காதலர் தினத்தில் இருந்து அதிகார பூர்வமாக ஜாக்கி சினிமாஸ் தொடங்கியாகி விட்டது....
டுவிட்டர் , பேஸ்புக், ஜி பிளஸ், யூ டியூப் போன்ற தளங்களிலும் ஜாக்கி சினிமாசை தொடரலாம்.
தொடர்ந்து இதே போல புதிய தளத்துக்கும் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகின்றேன்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Congratulations, Jackie.
ReplyDelete