சார் நாங்க
ஆக்ட் பிராட் பேண்ட்ல இருந்து பேசறோம்...
சொல்லுங்க....
நாலு மணி நேரத்துக்கு கொஞ்சம் வேலை இருக்கு... கேபிளில் கொஞ்சம் பிராப்ளம். நாலு மணி நேரம் மேக்சிமம்டைம்..... ஆப்னவர்ல கூட வேலை முடிஞ்சிடும்...
அதுக்குதான் சார் உங்களுக்கு நான் இன்பார்ம் பண்ணறேன்....
என்னால் நம்பவே முடியவில்லை....
நான் காண்பது நனவா கனவா????
பிஎஸ்என்னில் கஸ்டம்ர் கேரில் அழுது இருக்கின்றேன்... கொளப்பாக்கத்தில்
என் வீட்டுக்கு பின்னாடி வீட்டுக்கு பிஎஸ்என்எல் நெட் கனெக்ஷன் வருகின்றது.. ஆனால் எனக்கு கிடையாது என்று சொல்லி விட்டார்கள்... ஜங்ஷன்
பாக்சில் பிரச்சனை என்றார்கள்...500 ரூபாய் பணம் கட்டி விட்டு வந்ததோடு சரி...
ஏர்டெல்
கொள்ளையோ கொள்ளை.... அதன் பின் ஒரு பாடவதி
நெட்டுக்கு போயிட்டு டிக்கானோ போனேன்... அது
மட்டும்தான் ஒரளவுக்கு ஒழுங்கான சர்விஸ் கொடுத்தார்கள்....
ஆனால் ஷிப்ட்டிங்கில் சொதப்பு சொதப்பு என்று சொதப்பி விட்டார்கள்... டிக்கோனோ காரர்கள்... ஏன்டா இவங்க கிட்ட கனெக்ஷன் எடுத்தோம் என்று ஆகி விட்டது...
மயிலை வந்தாகி விட்டது என்ன நெட் கனெக்ஷன் வாங்கலாம்
என்றால் மாதம் ஆயிரம் பட்ஜெட்....
ஏர்டெல் 4 mbps ஸ்பீட்
15 ஜிபி தான் அதுக்கு மேல 512 லா மாறிடும்... என்றார்க்ள்...
அப்போதுதான் ஆக்ட் பேண்ட் விளம்பரங்கள் என் கண்ணில் பட்டன....
போன் செய்தேன்.... சுரேஷ்
என்பவர் தொடர்பு கொண்டார்... நல்ல மனிதர் முடியும் என்றால் முடியும்... என்று சொல்லும் மனிதர்....
ஆக்ட்பேன்ட் பற்றி சொன்னார்....
Gone are the days
when you spent hours downloading a movie, waited endlessly while your video was
buffering, stared patiently at the blurred image of your loved ones during a
video chat and waited for eternity to upload photographs.
Now, with 25 Mbps
speed of ACT Broadband Fiber-to-the-home connection:
Download a movie in
18 minutes
Upload 50
photographs in just 1 minute
Download 25 songs in
1 minute
Stream HD Videos
without buffering
The ACT Advantage:
Fastest Speed (50
Mbps), Highest FUP (250 GB) and Highest Post FUP Speed (1 Mbps) as compared to
any other service provider
First internet
service provider to offer broadband through Fiber-to-the-home technology with
the capacity to provide speed up to 1 Gig
Lowest monthly
rentals starting from just Rs. 999 per month
Free unlimited
high-speed uploads which are not counted in FUP
A plug & play
connection that doesn’t require any modem or telephone
Up to 4 hours
battery-back-up for seamless connectivity even during power cuts
A professional and
robust team, offering solutions for any network related problem in 4 hours
Free anti-virus with
every connection
மேலே இருப்பது ஆக்ட் பிராட்
பேன்ட் காரர்களின் சிறப்புகள்....
யூடியூப்
வீடியோவை அப்படியே பார்க்கின்றேன்.
படங்கள் விரைவாக அதுவும் எச்டி தரத்தில் பப்பர் ஆகாமல் பார்க்கின்றேன்...வேகமாக டவுன் லோட் ஆகின்றன...700 எம்பி படங்கள் எல்லாம்
சில நிமிடத்தல் டவுலோடி விடுகின்றன.
பைபர் கேபிள் மூலமாக வருவதால்
செம பாஸ்ட்...
சான்சே இல்லை....
தற்போது ஆக்ட் பேன்ட் மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர்.
கோட்டூர்புரம், போட் கிளப், அபிராமிபுரம், ஆர் ஏ புரம், மந்தவெளி, இந்திரா நகர், பெசன்ட்
நகர் ஆழ்வார் பேட், போன்ற இடங்களிர் சேவைகள் கிடைக்கின்றன.. வேளச்சேரியில் இப்போதுதான்
கால் பதித்து இருக்கின்றார்கள். விரைவில் நங்கநல்லூர், திருவல்லிக்கேணி மற்றும்ஆதம்பாக்கத்தில் சேவையை தொடர உள்ளார்கள்...
ஒன்றரை மாதமாக ஆக்ட் பேன்ட்
தான்.... சொன்ன ஸ்பீட் அப்படியே கிடைக்கின்றது...
சார் எங்க
சேவை நல்லா இருந்தா உங்க நண்பர்கள்கிட்ட சொல்லுங்க...
அப்படி உங்க மூலம் கஸ்டம்ர்ஸ் வந்தா உங்களுக்கு
பில்லில் டிஸ்க்கவுன்ட் தரோம் என்றார் என்
வீட்டில் ஆக்ட் கனெக்ஷன் கொடுத்த சுரேஷ்...
நீங்க டிஸ்கவுண்ட் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நல்லா இருந்தா என் தளத்தில் நானே எழுதுகின்றேன் என்று சொன்னேன்....
இந்த ஒன்றரை மாதத்தில்
சொன்ன நேரத்தில் கனெக்ஷன் கொடுத்தார்கள்..அதை விட கனெக்ஷன் கொடுக்க வந்த பசங்க பக்காவா வேலை செஞ்சானுங்க...
தம்பி இந்த ஒயரை இப்படி
கொண்டு வந்தா வேலை முடியும் இல்லை.. இல்லைசார்.... வேலை ரொம்ப நீட்டா இருக்கனும்... இன்ஸ்பெக்ஷனுக்கு வரவாங்க.... எனோ தானோன்னு பண்ணிட்டு போனா...... எங்களுக்கு பில் பாஸ் பண்ணமாட்டாங்க
சார்... என்று சொல்லி வேலையை நறுவிசாக செய்து முடித்தனர்...
ஒன் எம்பிபிஎஸ் 2 எம்பிபிஎஸ் என்று கனெக்ஷன் தொங்கிக்கொண்டு இருக்கும் 15 எம்பிபிஸ் ஸ்பீட்...
மாசம் 1200 ரூபாய் டாக்சோட....செம ஆக்ட்டிவ்..... செம ஸ்பீட்
இன்னும் ஒரு வருடத்தில்
சென்னை நகரம் முழுவதும் கால் பதித்து விடுவோம் என்று சொல்கின்றார்கள்...
நான் மேற்குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் யாருக்கேனும்
ஆக்ட் பேன்ட் வேண்டும் என்றால்
சுரேஷ் நம்பரை தொடர்பு கொள்ளவும்...
அவரது தொலைபே எண்....9597087803
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
இந்த மாதிரி ஓரு நல்ல நிறுவனம் தமிழகம் முழுவதும் தனது சேவையை சிறப்பாக தொடர வேண்டும் அண்ணா
ReplyDeleteகொடுத்து வைச்சவர் சார் நீங்க! எங்க ஊருல நாங்க நெட் ஸ்பீட் இல்லாம தவிக்கிறோம்! எங்க பக்கமும் அவங்க சேவை வந்தால் நல்லா இருக்கும்! நன்றி!
ReplyDeletejackie sir u are lucky. Now i am in pondicherry. Today i am speak to Mr. Suresh.
ReplyDeletehe say," sorry sir, No connection in pondicherry. immm...... Enjoyyyyyyyyyy.....
You are Lucky man sir. Today i am speak to suresh. He say, " sorry sir. No connection in pondicherry.
ReplyDeleteAny way Enjoy Mr. Jackie....
Incase the Network comes in pondicherry please inform me. Thank you ji...
Sir nanga 3.5 varushama itha than use panrom. Recently prepaida convert pannitanga inga Bangalore la
ReplyDeleteநல்ல தகவல் ஜாக்கி
ReplyDeleteநல்ல தகவல் ஜாக்கி
ReplyDeletehttp://www.acttv.in/index.php/products/act-broadband
ReplyDeleteசென்னை மக்களுக்கு உதவியான தகவல்
Wow what a post it is !! Really a timely one for Chennai public. Wish their service continue for ever like this. Really Jackie such posts are most welcome.
ReplyDeleteI am also happy customer of ACT bangalore
ReplyDeleteHi Jackie sir,,,i used to read all ur blogs ...ACT is in bangalore also...i am using their service more than 2 years..Its truly awesome when compared wit other service providers.Not even a single complaint i raised till date.Plans also affordable.Happy to hear that they came to our tamil nadu :-)
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி ஜாக்கி அவர்களே ..... நானும் இரண்டு வாரங்களுக்கு முன்னால் தான் ACT broadband பற்றி கேள்விப்பட்டேன்... நல்ல ஸ்பீட் மற்றும் நல்ல வாடகை ...
ReplyDeleteதரமும் நன்றாக இருப்பின் ஏர்டெல்லும் , டோகோமொவும் ஓரமாக போய் உட்கார வேண்டியது தான்...