
அற்புதமான திரைக்கதையுடன் ஒரு ஆங்கிலபடம் சமீபத்தில் வெளி வந்து இருக்கிறது அதன் பெயர் vantage point . தமிழில் வச்சகுறி என்ற பெயருடன் வெளிவந்து இருக்கிறது . அமெரிக்க அதிபர் பொதுகூட்டம் ஒன்றில் கொலை செய்யபடுகிறார். கொலை நடந்த 23 நிமிடத்திற்க்கு முன்பு அதிபரின் மெய்காப்பாளருடன் கதை பயணிக்கிறது. கொலை நடந்த போது வீடியோ எடுக்கும் பொது ஜன பார்வையில் கதை பயணிக்கிறது, கொலை செய்தவன் பார்வையில் மீண்டும் கதை பயணிக்கிறது, இப்படியாக நடந்த கொலை சம்பவத்தை வைத்து அற்புதமான திரைக்கதை அமைக்கபட்டுஇருக்கிறது. யார் கொலை செய்தார்கள் எதற்க்காக கொலை செய்தார்கள் என்ற படபடப்பு , குறைவில்லாத திரைக்கதை மிக அற்புதம். படத்தை pete trvis இயக்கி இருக்கிறார், கொலை நிகழ்ந்த சில மணி துளிகளில் அதே


அன்புடன் / ஜாக்கிசேகர்
ya this film is fantastic one
ReplyDeleteNICE REVIEW
ReplyDelete