இனியும் பொறுக்க வேண்டுமா..? தமிழா..


கர்நாடகத்தில் மீண்டும் தமிழர்கள்உதைபடுகிறார்கள் திரும்பவும்ஆர்காட்டாரோ அல்லது டி.அர் பாலுவோபிரதமரை சந்திப்பார்கள்,


பா.மா.க, தே.மு.தி.க , போன்றவர்கள்எல்லையில் போராட்டம் நடத்துவார்கள் , இந்தியாவில் இருந்து கொண்டேவாட்டாள் நகராஜ் போன்றவர்கள் தமிழ்நாய்கள் உடனே கர்நாடகாவை விட்டு


வெளியேரவேண்டும் என்பார்கள் , நாம் அமைதி காப்போம் ஏனென்றால் நாம்


இந்தியஇறையான்மையை மதிப்பவர்கள் , நாம் இருப்பது இந்தியாவிலா


அல்லது இலங்கையிலா..?ராஜபக்சே-வாட்டாள் என்ன வித்யாசம்? தமிழா

நாம்


பல்லேலகக்கா சிவாஜி பாடல் பார்போம் . ரஜினியின் ரோபோ படம் பற்றி


கவலை கொள்வோம், ஏனெனில் நாம் தமிழர்கள் அல்லவா?


அன்புடன்- நிழற்படம் ,கருத்து . ஜாக்கி சேகர்

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner