
ஒரு படம் முன்று மணி நேரம் சந்தோஷத்தை அளிக்குமா? அளிக்கும் அதுவும் தெலுங்கு படம் என்பதுதான் சிறப்பான செய்தி.
பத்து வருடங்களுக்கு முன்பு தெலுங்கு படம் என்பது , ரேய் நேனு சம்பிஸ்தானுடா ? என்று கன்ன தசைகள் ஆட கதாநாயகன் பேசுவதும், காதநாயகி தன் தொப்புளில் ஆப்பிள் சாத்துகுடி பழங்களால் இடித்து அதிர விடுவதுமாகவும், வெள்ளை சேலை
 அணிந்து வரும் காதாநாயகியை காதநாயகன் மோப்பம் பிடிப்பதும் ஆக இருந்தது . ஆனால் இப்போது நிலமை தலைகிழ்  , திரு சேகர் கமனுல்லா  இயக்கிய   happy days  என்ற
 அணிந்து வரும் காதாநாயகியை காதநாயகன் மோப்பம் பிடிப்பதும் ஆக இருந்தது . ஆனால் இப்போது நிலமை தலைகிழ்  , திரு சேகர் கமனுல்லா  இயக்கிய   happy days  என்ற தெலுங்கு படம்  அந்த முன்று மணிநேர சந்தோஷத்தை தரவல்லது  ( ஆந்திராவில் மொழி  தியாகிகள் முதல்வராக இல்லை  அதனால்  தெலுங்கில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்ற பாச்சா அங்கு இல்லை அதனால் ஆங்கிலத்தில் பெயர்) இந்த படத்தின் இயக்குனர் இதற்க்கு முன் ஆனந் என்ற தெலுங்கு படம்  இயக்கியிருக்கிறார்  . அது  ஒரு மென்மையான காதல் கதை ,  HAPPY DAYS ன் கதைஇதுதான் , ஒரு பொறியியல் கல்லுரியில் இரண்டு மாணவிகள் முன்று மாணவர்கள் வேவ்வேறு குடும்ப பின்னனியில் இருந்து வந்து சேர்கிறார்கள், அந்த கல்லுரியில் அவர்கள் சந்திக்கும் சந்தோஷங்களும் சங்கடங்களும் இதனிடையே அவர்களுக்குள்  ஏற்படும் காதல் ,மோதல்  தான் கதை,    frame முழுவதும் கல்லுரி மாணவ மாணவிகள்தான்  மிக அற்புதமான ஒளிப்பதிவு, மனதை மயக்கும் இசை,  நீங்கள் college சென்று படிக்காதவரா? அந்த சந்தோஷத்தை உணராதவரா? சர்வ நிச்சயமாக இந்த படத்தை நீங்கள் பார்க்க வேண்டும்
 தெலுங்கு படம்  அந்த முன்று மணிநேர சந்தோஷத்தை தரவல்லது  ( ஆந்திராவில் மொழி  தியாகிகள் முதல்வராக இல்லை  அதனால்  தெலுங்கில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்ற பாச்சா அங்கு இல்லை அதனால் ஆங்கிலத்தில் பெயர்) இந்த படத்தின் இயக்குனர் இதற்க்கு முன் ஆனந் என்ற தெலுங்கு படம்  இயக்கியிருக்கிறார்  . அது  ஒரு மென்மையான காதல் கதை ,  HAPPY DAYS ன் கதைஇதுதான் , ஒரு பொறியியல் கல்லுரியில் இரண்டு மாணவிகள் முன்று மாணவர்கள் வேவ்வேறு குடும்ப பின்னனியில் இருந்து வந்து சேர்கிறார்கள், அந்த கல்லுரியில் அவர்கள் சந்திக்கும் சந்தோஷங்களும் சங்கடங்களும் இதனிடையே அவர்களுக்குள்  ஏற்படும் காதல் ,மோதல்  தான் கதை,    frame முழுவதும் கல்லுரி மாணவ மாணவிகள்தான்  மிக அற்புதமான ஒளிப்பதிவு, மனதை மயக்கும் இசை,  நீங்கள் college சென்று படிக்காதவரா? அந்த சந்தோஷத்தை உணராதவரா? சர்வ நிச்சயமாக இந்த படத்தை நீங்கள் பார்க்க வேண்டும்
அன்புடன் ஜாக்கிசேகர்
 
 
Nice film.
ReplyDeleteI have seen more than 20 times...!
இரண்டாவது பதிவராக நான் இருந்துட்டு போறேன்....ஹைய....
ReplyDeleteஇரண்டாவது பதிவராக நான் இருந்துட்டு போறேன்....ஹைய....
ReplyDelete