வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்து ஆடுதே,
தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே,
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே,
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே,
பூக்கள் பூக்கும் முன்னமே, வாசம் வந்தது எப்படி,
காதல் ஆனா உள்ளம் ரெண்டும் உயிரிலே இணையும்
தருணம் தருணம்..!
தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே,
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே,
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே,
பூக்கள் பூக்கும் முன்னமே, வாசம் வந்தது எப்படி,
காதல் ஆனா உள்ளம் ரெண்டும் உயிரிலே இணையும்
தருணம் தருணம்..!
என்ன வரிகள்... -?? ஆனால் இந்த வரிகள் எழுதிய கைகள் ஓய்வு பெற்றன...
நாமுத்துக்குமார்.
கவிஞர் 41 வயதில் காலாமானார்.
இதய அஞ்சலிகள்
==================
சில கட்டுரைக்கு எனது பதில்கள்...
ஆப்பு வந்துடுச்சின்னா... வச்சிக்கோ...
எழு மலை ஏழு கடல் தாண்டி கிளி வயித்துல உயிர் இருந்தாலும் போயிடும்டா மொக்கைங்களா?
ஓத்தா பெரிய மயிர் மாதிரி....
குடிச்சி இருக்க கூடாது...
ஹெல்மெட் போட்டு இருக்கனும்...
உடம்பை பார்த்து இருக்கனும்
கோமணம் கட்டி இருக்கனும்ன்னு
கருத்து மயிரை சொல்லிக்கிட்டு...
கேன்சர் இன்ஸ்டியூட்ல போய் பாரு...டிபி ஆஸ்பிட்டல போய் பாரு... சின்ன குழந்தைங்க... குடிச்சதில்லை, சிகரேட் பிடிச்சதில்லை.. பாக்கு போட்டதில்லை... ஆனாலும் கேன்சர்... டிபி...
என்ன மயிறுக்கு வந்துச்சி...
ஒரு அஞ்சலி கட்டுரையில அவன பத்தி நல்ல விஷயத்தை பகிருங்க....
அதை விட்டு விட்டு புடுங்கி மாறி அட்வைஸ் செய்யாதிங்க...
அவன் என்னவோ முழு நேர குடிகாரன் ரேஞ்சிக்கு சித்தரிச்சிக்கிட்டு...
மொழி படத்துல ஒரு டயலாக் வரும் விஜி எழுதி இருப்பார்...
பிரகாஷ்ராஜ் பிரித்விராஜ் பார்ல தண்ணி அடிச்சிகிட்டு இருப்பாங்க...
கார்லிக் சிக்கன் சாப்பிடு என்பார்...
அதுக்கு பிரித்திவி நிறைய பூண்டு இருக்கேன்னு சொல்லுவார்..
அதுக்கு பிரகாஷ்ராஜ்.
அதுக்கு பிரகாஷ்ராஜ்.
பூண்டு குட் பார் ஹெல்த்ன்னு சொல்லுவார்....
காலையில ஒரு பூண்டு...
நைட்டு ஒரு பூண்டு சாப்பிட்டா ...
100 வருஷம் வாழலாம்ன்னு எங்க தாத்தா சொல்லி இருக்கார்... சொன்னது மட்டுமல்ல செஞ்சியும் காட்டினார்.... என்று பிரகாஷ்ராஜ் சொல்லுவார் அதுக்கு பிரித்திவிராஜ்...
100 வருஷம் உங்க தாத்தா இருந்தாரான்னு ஆர்வமா கேட்கும் போது..
இல்லை 62 வயசுல அநியாயமா செத்து போயிட்டார்..
எப்படி.?
ஒரு குளிச்சிட்டு வந்து -ஈரத்துண்டை உதறினார் தும்பல் வந்துச்சி தும்பினார் அப்படியே போயிட்டார்...
அப்ப வெள்ள பூண்டு... என்று பிரித்விராஜ் கேட்கும் போது..
பிரகாஷ்ராஜ் சொல்லுவார்..
வாழ்கையில சில விஷயங்களை வெள்ள பூண்டால கூட காப்பாத்த முடியாது.,..
அதாண்டா வாழ்க்கை...
கெட்ட பழக்கம் அதீத பழக்கம் எல்லாம் தப்புதான்... அவன் வாழ்க்கை சூழல் மன உளைச்சல்... எல்லாத்துக்கு நிறைய காரணம் இருக்கு...
இது ஏதாவது தெரியுமா?- அப்படியே சொன்னாலும் புரியுமா?
41 வயசு மனசு பதறுதான்... ஆனா அதுக்காக நான் எவ்வளவு யோக்கிய மயிறு பார்த்தியான்னு என்ன மயித்துக்கு பொய் அவன் சாவுல சுய தம்பட்டம் அடிக்கறிங்க....???
ஏதோ ஒன்னு ரெண்டு பதிவுன்னு பார்த்தா புற்றீசல் போல எழுதி தள்ளறிங்க..
போங்கடா.. நீங்க 100 வருஷம் வாழ்ந்து சாதனை பண்ணுங்க...
இரண்டு மாசம் கழிச்சி கட்ரை எழுது...... மதுவின் தீமைகள் சொல்லி எட்டு பக்கத்துக்க கட்டுரை எழுது அப்ப கோடிட்டு காட்டு வேணாங்கலை...
அதுக்காக இப்படியா?
சாவுல கெட்டவனாகவே இருந்தாலும் அவன் நல்ல விஷயத்தைதான் தேடி புடிச்சி பேசுவாங்க....
கிராமத்தானுக்கு இருக்கும் புத்தி உயர்ந்த புத்திதான்...
வாழ்க்கையில சில விஷயங்களை கேள்வி கேட்காம ஏத்துக்கனும்...
நேரம் வந்துடுச்சி போய் சேர்த்துட்டான்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
நா.முத்துக்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பலரும் அவரது குடிப்பழக்கத்தை பற்றி நேரடியாக கூறவில்லையே தவிர மறைமுகமாக குறிப்பிடத் தவறவில்லை
ReplyDeleteஎன் அண்ணா ஒரு நல்ல மருத்துவர்.ஆனால் மது.வயது 41ல் மறைவு.மது அருந்துபவர்கள் எல்லோரும் 41 வயதிலேயாவா போய் விடுகிறார்கள்?.நீங்கள் எழுதியது போல் 2 வயது குழந்தை கேன்சரில் துன்பப்படுகிறது .என்ன பாவம்?என்ன புண்ணியம்?ஏமாற்று வார்த்தைகள்.
ReplyDeleteஆனால் ஒரு வேண்டுகோள்.
வார்த்தைகள் தரம் தாழ்ந்ததாக இருக்க வேண்டாமே.
kalakarthik
lord byron john keats bharathiyar muthukumar all died in an young age what to do
ReplyDeletewe have to face the destiny
ReplyDeleteNIYAZ
COLOMBO
ninithu ninithu parthen.....my caller tune....8 monthbaby ....so sad
ReplyDeleteyour good writing is spoiled by the inclusion of vulgar words.....
ReplyDelete