puli ( 2015) movie review | புலி திரைவிமர்சனம்.




புலி திரை விமர்சனம்.

பாகுபலி போலா..??? என்று கேட்டால் ஆம்.. ஆது போன்று ஒரு பேன்டசி கதைதான்.. ஆனால் பாகுபலி நீண்ட கால தயாரிப்பு... புலி குறைந்தகால தயாரிப்பு... ஆனாலும் தமிழல் அரைத்த மாவையே அரைக்காமல் பேன்டசி ஜேனரில் ஒரு பெரிய ஹீரோவை வைத்து  கதையை யோசித்த வகையில் அதில் விஜய்  நடித்த வகையில்   இருவருக்கும் ஒரு ஸ்பெஷல் பொக்கே..
 
====
புலி படத்தின் கதை என்ன?
 
வேதாள தேசம்... மனிதர்களை விட சக்தி வாய்ந்தவர்கள்... அவர்கள் கட்டுபாட்டில் 59 க்கும் மேற்ப்பட்ட   கிராமங்கள் உள்ளன.. அதில் உள்ள ஒரு ஊரில் மருதீஸ்வரன் (விஜய்) தனது அப்பா பிரபுவோடு வசிக்கின்றார்...அதே ஊரில் வசிக்கும் நரேனின் மகள் ஸ்ருதியோடு லவ்வு.. ஒரு சப யோக சுபதினத்தில் ஸ்ருதியை வேதாள தேசத்து  ஆட்கள் கடத்தி செல்கின்றார்கள்... விஜய் தன் காதலியான ஸ்ருதியை எப்படி மீட்டார் என்பதே  புலி திரைப்படத்தின் கதை...
 
=====
 
படத்தின் சுவாரஸ்யங்கள்..
 
 விஜய் கொடுத்த பாத்திரத்தை நிறைவு செய்து இருக்கின்றார்.. ஆனால் நிறைய இடங்களில் அவர்காட்டும் ரியாக்ஷன் பண்டைய கால  பாண்டசி திரைப்படத்தை பார்க்கும் உணர்வை குறைப்பதை மறுக்க முடியாது அதே வேளையில் ஸ்ருதியை அழைத்து வருவதும் தனது கடமை என்று விஜய் சொல்லும் அந்த காட்சியில் ரசிக்க வைக்கின்றார்...
 
 
========
 
 
 
வீடியோ விமர்சனம்..
 



நினைப்பது அல்ல நீ

நிரூபிப்பதே நீ....

.EVER YOURS..

.

3 comments:

  1. Boss padam mokkai yillai padu dhirabai
    virivaaga sonnal ithu kottai yedykkapaatta puli

    ReplyDelete
  2. வலைப்பதிவர் விழாவிற்கு உங்களை அன்புடன் விழாக்குழு சார்பாக வரவேற்கின்றோம்..

    ReplyDelete
  3. ஜாக்கி அண்ணே
    படத்தில் என்னைப் பொருத்தவரை சிறப்பாக இருப்பது ஒளிப்பதிவு தான். அதையும் விமர்சித்திருக்கிறீர்கள். பொத்தாம் பொதுவாக குறை சொல்வதை விடசற்று டெக்னிக்கலாக சொல்லலாமே

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner